|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நகை (1)
நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே - அபிராமி-அந்தாதி: 26/4
TOP
நகையும் (2)
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை - அபிராமி-அந்தாதி: 38/2
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும்
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே - அபிராமி-அந்தாதி: 100/3,4
TOP
நகையே (2)
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி:92/4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - அபிராமி-அந்தாதி: 93/1
TOP
நச்சு (1)
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/2,3
TOP
நஞ்சு (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3
TOP
நஞ்சை (1)
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு - அபிராமி-அந்தாதி: 46/2
TOP
நடந்தும் (1)
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - அபிராமி-அந்தாதி: 10/1
TOP
நடம் (2)
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் - அபிராமி-அந்தாதி: 42/3
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே - அபிராமி-அந்தாதி: 80/4
TOP
நடமாடும் (1)
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் - அபிராமி-அந்தாதி: 28/1
TOP
நடு (2)
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி - அபிராமி-அந்தாதி: 41/3
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3
TOP
நடுக்கடலுள் (1)
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 30/2,3
TOP
நடுங்க (1)
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/1,2
TOP
நடுவே (1)
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - அபிராமி-அந்தாதி: 47/4
TOP
நண்ணி (1)
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி - அபிராமி-அந்தாதி: 41/3
TOP
நண்ணியது (1)
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3
TOP
நம் (2)
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் - அபிராமி-அந்தாதி: 41/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - அபிராமி-அந்தாதி: 41/4
TOP
நமக்கே (1)
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி:/4
TOP
நயந்து (1)
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - அபிராமி-அந்தாதி: 61/1
TOP
நயந்தோர் (1)
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3
TOP
நயன (1)
தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும் - அபிராமி-அந்தாதி: 58/2,3
TOP
நயனங்கள் (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் - அபிராமி-அந்தாதி: 74/1
TOP
நயனங்களே (1)
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி:/4
TOP
நரக (1)
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே - அபிராமி-அந்தாதி: 79/3,4
TOP
நரகுக்கு (1)
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே - அபிராமி-அந்தாதி: 3/4
TOP
நரம்பை (1)
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி: 49/4
TOP
நல் (1)
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 14/2
TOP
நல்கின (1)
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் - அபிராமி-அந்தாதி: 9/2
TOP
நல்கும் (1)
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே - அபிராமி-அந்தாதி: 90/4
TOP
நல்லரவின் (1)
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே - அபிராமி-அந்தாதி: 42/3,4
TOP
நல்லன (1)
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே - அபிராமி-அந்தாதி: 69/3
TOP
நல்லாள் (1)
தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன - அபிராமி-அந்தாதி: 58/2
TOP
நலம் (1)
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் - அபிராமி-அந்தாதி: 42/3
TOP
நளின (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
TOP
நன்றே (4)
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் - அபிராமி-அந்தாதி: 30/2
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அபிராமி-அந்தாதி: 45/4
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி:/4
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது - அபிராமி-அந்தாதி: 95/1
TOP
நன்றோ (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4
TOP
|
|
|