<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

நா - முதல் சொற்கள்
நா 1
நாடி 1
நாதனும் 1
நாம் 1
நாமம் 2
நாய் 1
நாயகி 3
நாயகி-தன் 1
நாயகிக்கு 1
நாயகியே 1
நாயேனையும் 1
நாரணர் 1
நாரணனும் 1
நாராயணி 1
நாலினும் 1
நாழி 1
நாளும் 1
நாறும் 2
நான் 3
நான்கினுக்கும் 1
நான்கு 1
நான்கும் 1
நான்மறை 1
நான்மறையின் 1
நான்முகி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நா (1)
நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே - அபிராமி-அந்தாதி: 26/4

 TOP
 
    நாடி (1)
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே - அபிராமி-அந்தாதி: 93/4

 TOP
 
    நாதனும் (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் - அபிராமி-அந்தாதி: 74/1

 TOP
 
    நாம் (1)
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
  மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே - அபிராமி-அந்தாதி: 93/3,4

 TOP
 
    நாமம் (2)
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி - அபிராமி-அந்தாதி: 12/1
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி: 73/4

 TOP
 
    நாய் (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4

 TOP
 
    நாயகி (3)
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் - அபிராமி-அந்தாதி: 42/3
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக - அபிராமி-அந்தாதி: 62/3

 TOP
 
    நாயகி-தன் (1)
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3

 TOP
 
    நாயகிக்கு (1)
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
  முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/1,2

 TOP
 
    நாயகியே (1)
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    நாயேனையும் (1)
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - அபிராமி-அந்தாதி: 61/1

 TOP
 
    நாரணர் (1)
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 14/2

 TOP
 
    நாரணனும் (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும்
  அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/1,2

 TOP
 
    நாராயணி (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1

 TOP
 
    நாலினும் (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4

 TOP
 
    நாழி (1)
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 57/1

 TOP
 
    நாளும் (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/3

 TOP
 
    நாறும் (2)
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 35/1

 TOP
 
    நான் (3)
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் - அபிராமி-அந்தாதி: 30/2
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது - அபிராமி-அந்தாதி: 95/1

 TOP
 
    நான்கினுக்கும் (1)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
  தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/2,3

 TOP
 
    நான்கு (1)
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3

 TOP
 
    நான்கும் (1)
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - அபிராமி-அந்தாதி: 64/4

 TOP
 
    நான்மறை (1)
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/4

 TOP
 
    நான்மறையின் (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/2

 TOP
 
    நான்முகி (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1

 TOP