|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நித்தம் (1)
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் - அபிராமி-அந்தாதி: 54/2
TOP
நில் (1)
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் - அபிராமி-அந்தாதி: 86/3
TOP
நில்லாமை (1)
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் - அபிராமி-அந்தாதி: 54/2
TOP
நிலம் (1)
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/2,3
TOP
நிலமும் (1)
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - அபிராமி-அந்தாதி: 64/4
TOP
நிலவும் (1)
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - அபிராமி-அந்தாதி: 78/4
TOP
நிற்க (1)
கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
நிற்கவே (2)
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி:/4
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே - அபிராமி-அந்தாதி:/4
TOP
நிற்பாள் (1)
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/2
TOP
நிற (1)
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே - அபிராமி-அந்தாதி: 11/3,4
TOP
நிறத்தாளை (1)
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க - அபிராமி-அந்தாதி: 101/2
TOP
நிறைகின்ற (1)
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ - அபிராமி-அந்தாதி: 20/3
TOP
நிறைந்த (1)
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் - அபிராமி-அந்தாதி: 11/1
TOP
நின் (32)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - அபிராமி-அந்தாதி: 3/3
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே - அபிராமி-அந்தாதி: 6/3
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே - அபிராமி-அந்தாதி: 14/4
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் - அபிராமி-அந்தாதி: 19/1
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ - அபிராமி-அந்தாதி: 20/1
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ - அபிராமி-அந்தாதி: 20/1
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை - அபிராமி-அந்தாதி: 23/1
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/4
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/3
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி: 27/4
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் - அபிராமி-அந்தாதி: 28/2
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 30/3
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும் - அபிராமி-அந்தாதி: 32/2
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே - அபிராமி-அந்தாதி: 45/1
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி - அபிராமி-அந்தாதி: 64/2
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் - அபிராமி-அந்தாதி: 66/1
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - அபிராமி-அந்தாதி: 66/4
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு - அபிராமி-அந்தாதி: 67/1
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 81/1
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் - அபிராமி-அந்தாதி: 82/1,2
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - அபிராமி-அந்தாதி: 82/4
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் - அபிராமி-அந்தாதி: 83/1
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் - அபிராமி-அந்தாதி: 87/1
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 89/1
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற - அபிராமி-அந்தாதி: 89/2
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் - அபிராமி-அந்தாதி: 92/1
தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு - அபிராமி-அந்தாதி: 98/1
TOP
நின்ற (9)
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் - அபிராமி-அந்தாதி: 19/1
களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே - அபிராமி-அந்தாதி: 19/2
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 19/3
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/4
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி: 49/4
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - அபிராமி-அந்தாதி: 71/4
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் - அபிராமி-அந்தாதி: 82/2
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு - அபிராமி-அந்தாதி: 86/1,2
TOP
நின்றதால் (1)
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை - அபிராமி-அந்தாதி: 87/2
TOP
நின்றாய் (1)
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் - அபிராமி-அந்தாதி: 59/3
TOP
நின்றாள் (1)
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/2
TOP
நின்று (4)
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - அபிராமி-அந்தாதி: 25/4
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் - அபிராமி-அந்தாதி: 56/3
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு - அபிராமி-அந்தாதி: 60/3
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் - அபிராமி-அந்தாதி: 72/1
TOP
நின்றும் (1)
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - அபிராமி-அந்தாதி: 10/1
TOP
நின்றோன் (1)
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் - அபிராமி-அந்தாதி: 60/2
TOP
நின்னை (1)
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 61/2
TOP
நினைக்கின்றிலேன் (1)
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் - அபிராமி-அந்தாதி: 59/2
TOP
நினைகுவிரேல் (1)
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் - அபிராமி-அந்தாதி: 54/2
TOP
நினைப்பது (1)
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - அபிராமி-அந்தாதி: 10/1
TOP
நினைவின்றி (1)
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 61/2
TOP
நினைவுக்கும் (1)
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் - அபிராமி-அந்தாதி: 87/1
TOP
|
|
|