<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

அ - முதல் சொற்கள்
அ 1
அகப்பட்டு 1
அகம் 1
அகி 1
அகிலாண்டமும் 1
அங்கம் 1
அங்கி 1
அங்கை 1
அசுரர்-தங்கள் 1
அஞ்ச 1
அஞ்சல் 2
அஞ்சு 1
அஞ்சும் 1
அடங்க 1
அடி 5
அடிமைகொண்டாய் 1
அடியவர் 1
அடியார் 4
அடியார்கள் 1
அடியாரில் 1
அடியாருக்கு 1
அடியாருடன் 1
அடியாரை 3
அடியேன் 3
அடியோ 1
அடுத்த 2
அடுத்து 2
அடும் 1
அடைத்தனை 1
அடைந்தேன் 1
அடையாளை 1
அண்டம் 3
அண்ணியள் 1
அணங்குகள் 1
அணங்கே 2
அணி 1
அணிக்கு 1
அணியும் 2
அணியே 1
அணிவது 3
அணுகாதவர்க்கு 1
அணையும் 1
அத்தர் 1
அதிசயமான 1
அதிசயமே 1
அது 1
அந்த 1
அந்தக்கரணங்கள் 1
அந்தகன் 1
அந்தகன்-பால் 1
அந்தம் 1
அந்தமான 1
அந்தரி 2
அந்தாதி 1
அப்பும் 1
அப்போது 1
அபசயம் 1
அபிராமவல்லி 2
அபிராமவல்லிக்கு 1
அபிராமவல்லியை 1
அபிராமி 5
அம் 4
அம்பிகை 1
அம்பிகையே 1
அம்பு 1
அம்பும் 2
அம்புயம் 1
அம்புயாதனத்து 1
அம்புலி 1
அம்மே 4
அம்மை 1
அமர் 2
அமர்ந்திருக்கும் 1
அமரர் 1
அமரர்-தம் 1
அமராவதி 1
அமுதம் 1
அமுதமுமாய் 1
அமுது 1
அமைத்து 1
அமையும் 1
அமையுறு 1
அயன் 2
அயனும் 1
அயிராவதமும் 1
அரசும் 1
அரண் 1
அரணம் 1
அரம்பை 1
அரவிந்தம் 1
அரவின் 1
அரி 1
அரிவையர் 1
அரு 2
அருணாம்புயத்தும் 1
அருந்திய 1
அரும் 2
அரும்பி 2
அருமருந்தே 1
அருவே 1
அருள் 6
அருளற்ற 1
அருளே 2
அல்குல் 1
அல்லது 2
அல்லல் 1
அல்லல்பட 1
அல்லாத 1
அல்லாது 1
அல்லால் 2
அல்லி 1
அல்லும் 1
அலங்கல் 1
அலர் 1
அலராகி 1
அலரும் 1
அலை 2
அவ் 1
அவ்வியம் 1
அவமாயினும் 1
அவர் 1
அவர்-தமக்கு 1
அவளே 1
அவளை 1
அவி 2
அவிழ் 1
அவையத்து 1
அழகுக்கு 1
அழகே 1
அழிக்கும் 1
அழித்தும் 1
அழிய 1
அழியா 5
அழியாத 2
அழுக்கை 1
அழுந்தும் 1
அழும் 1
அழைக்கும் 1
அளந்தபடி 1
அளவானது 1
அளவிற்கு 1
அளி 1
அளிக்கு 1
அளிக்கும் 3
அளித்த 1
அளித்துவிட்டேன் 1
அளிய 1
அளியே 2
அளியேன் 1
அற்ற 2
அறம்செய்யும் 1
அறிகின்றிலேன் 1
அறிந்தனமே 1
அறிந்திருந்தும் 1
அறிந்து 1
அறிந்துகொண்டு 1
அறிந்தேன் 1
அறியா 3
அறியார் 1
அறியும் 1
அறியேன் 1
அறிவது 1
அறிவாய் 1
அறிவார் 1
அறிவிழந்து 1
அறிவு 4
அறுக்க 1
அறைகின்ற 1
அன்பர் 3
அன்பு 6
அன்றி 4
அன்று 8
அன்றும் 1
அன்றே 5
அன்றோ 4
அன்ன 1
அன்னமாம் 1
அன்னாள் 1
அன்னே 1
அன்னையும் 1
அன்னையே 1
அனைத்தினுக்கும் 1
அனைத்தையும் 1
அனையாளை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    அ (1)
பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் - அபிராமி-அந்தாதி: 45/2

 TOP
 
    அகப்பட்டு (1)
ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை - அபிராமி-அந்தாதி: 32/1

 TOP
 
    அகம் (1)
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு - அபிராமி-அந்தாதி: 55/2

 TOP
 
    அகி (1)
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/3

 TOP
 
    அகிலாண்டமும் (1)
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் - அபிராமி-அந்தாதி: 82/1

 TOP
 
    அங்கம் (1)
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம்
  தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் - அபிராமி-அந்தாதி: 65/1,2

 TOP
 
    அங்கி (1)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் - அபிராமி-அந்தாதி: 97/1

 TOP
 
    அங்கை (1)
காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
  சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே - அபிராமி-அந்தாதி: 101/3,4

 TOP
 
    அசுரர்-தங்கள் (1)
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள்
  முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/1,2

 TOP
 
    அஞ்ச (1)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை - அபிராமி-அந்தாதி: 43/3

 TOP
 
    அஞ்சல் (2)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/3

 TOP
 
    அஞ்சு (1)
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் - அபிராமி-அந்தாதி: 59/3

 TOP
 
    அஞ்சும் (1)
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/4

 TOP
 
    அடங்க (1)
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க
  காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை - அபிராமி-அந்தாதி: 101/2,3

 TOP
 
    அடி (5)
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் - அபிராமி-அந்தாதி: 39/1
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு - அபிராமி-அந்தாதி: 52/3
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் - அபிராமி-அந்தாதி: 66/1
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/2
தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு - அபிராமி-அந்தாதி: 98/1

 TOP
 
    அடிமைகொண்டாய் (1)
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் - அபிராமி-அந்தாதி: 92/2

 TOP
 
    அடியவர் (1)
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் - அபிராமி-அந்தாதி: 26/1

 TOP
 
    அடியார் (4)
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார்
  மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அபிராமி-அந்தாதி: 51/3,4
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி:59/4
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/4
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் - அபிராமி-அந்தாதி: 94/1

 TOP
 
    அடியார்கள் (1)
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி - அபிராமி-அந்தாதி: 41/3

 TOP
 
    அடியாரில் (1)
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை - அபிராமி-அந்தாதி: 80/1

 TOP
 
    அடியாருக்கு (1)
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம் - அபிராமி-அந்தாதி: 34/1

 TOP
 
    அடியாருடன் (1)
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே - அபிராமி-அந்தாதி: 6/3

 TOP
 
    அடியாரை (3)
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க - அபிராமி-அந்தாதி: 25/1
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் - அபிராமி-அந்தாதி: 46/1
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு - அபிராமி-அந்தாதி: 91/3

 TOP
 
    அடியேன் (3)
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே - அபிராமி-அந்தாதி: 22/4
பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன்
  கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ - அபிராமி-அந்தாதி: 45/2,3
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4

 TOP
 
    அடியோ (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/2

 TOP
 
    அடுத்த (2)
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/3
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி: 49/4

 TOP
 
    அடுத்து (2)
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட - அபிராமி-அந்தாதி: 49/1
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து - அபிராமி-அந்தாதி: 49/2

 TOP
 
    அடும் (1)
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க - அபிராமி-அந்தாதி: 33/1

 TOP
 
    அடைத்தனை (1)
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/3

 TOP
 
    அடைந்தேன் (1)
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - அபிராமி-அந்தாதி: 88/1

 TOP
 
    அடையாளை (1)
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் - அபிராமி-அந்தாதி: 84/2

 TOP
 
    அண்டம் (3)
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 57/1
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 87/3
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 101/1

 TOP
 
    அண்ணியள் (1)
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு - அபிராமி-அந்தாதி: 40/3

 TOP
 
    அணங்குகள் (1)
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 81/1

 TOP
 
    அணங்கே (2)
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 81/1

 TOP
 
    அணி (1)
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள - அபிராமி-அந்தாதி: 78/2

 TOP
 
    அணிக்கு (1)
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு - அபிராமி-அந்தாதி: 24/2

 TOP
 
    அணியும் (2)
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு - அபிராமி-அந்தாதி: 24/2
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே - அபிராமி-அந்தாதி: 37/4

 TOP
 
    அணியே (1)
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு - அபிராமி-அந்தாதி: 24/2

 TOP
 
    அணிவது (3)
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன - அபிராமி-அந்தாதி: 37/1
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் - அபிராமி-அந்தாதி: 37/2
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு - அபிராமி-அந்தாதி: 37/3

 TOP
 
    அணுகாதவர்க்கு (1)
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு
  பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - அபிராமி-அந்தாதி: 24/2,3

 TOP
 
    அணையும் (1)
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - அபிராமி-அந்தாதி: 2/4

 TOP
 
    அத்தர் (1)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2

 TOP
 
    அதிசயமான (1)
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 17/1

 TOP
 
    அதிசயமே (1)
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அது (1)
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ - அபிராமி-அந்தாதி: 45/3

 TOP
 
    அந்த (1)
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த
  வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் - அபிராமி-அந்தாதி: 93/2,3

 TOP
 
    அந்தக்கரணங்கள் (1)
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு - அபிராமி-அந்தாதி: 82/3

 TOP
 
    அந்தகன் (1)
ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை - அபிராமி-அந்தாதி: 32/1

 TOP
 
    அந்தகன்-பால் (1)
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால்
  மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் - அபிராமி-அந்தாதி: 39/1,2

 TOP
 
    அந்தம் (1)
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/3

 TOP
 
    அந்தமான (1)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் - அபிராமி-அந்தாதி: 11/2

 TOP
 
    அந்தரி (2)
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - அபிராமி-அந்தாதி: 5/4
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் - அபிராமி-அந்தாதி: 8/3

 TOP
 
    அந்தாதி (1)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி:/3

 TOP
 
    அப்பும் (1)
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள - அபிராமி-அந்தாதி: 78/2

 TOP
 
    அப்போது (1)
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து - அபிராமி-அந்தாதி: 49/2

 TOP
 
    அபசயம் (1)
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் - அபிராமி-அந்தாதி: 17/3

 TOP
 
    அபிராமவல்லி (2)
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/2
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள - அபிராமி-அந்தாதி: 78/2

 TOP
 
    அபிராமவல்லிக்கு (1)
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன - அபிராமி-அந்தாதி: 79/1

 TOP
 
    அபிராமவல்லியை (1)
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 101/1

 TOP
 
    அபிராமி (5)
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி:/3
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/4
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி-அந்தாதி: 25/3
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - அபிராமி-அந்தாதி: 69/4
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/4

 TOP
 
    அம் (4)
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் - அபிராமி-அந்தாதி: 96/1
குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி - அபிராமி-அந்தாதி: 100/1
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் - அபிராமி-அந்தாதி: 100/3
காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை - அபிராமி-அந்தாதி: 101/3

 TOP
 
    அம்பிகை (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3

 TOP
 
    அம்பிகையே (1)
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அம்பு (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி: 39/4

 TOP
 
    அம்பும் (2)
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும்
  முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/3,4
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் - அபிராமி-அந்தாதி: 59/3

 TOP
 
    அம்புயம் (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3

 TOP
 
    அம்புயாதனத்து (1)
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே - அபிராமி-அந்தாதி: 36/4

 TOP
 
    அம்புலி (1)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் - அபிராமி-அந்தாதி: 97/1

 TOP
 
    அம்மே (4)
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே - அபிராமி-அந்தாதி: 12/4
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
  அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி: 16/3,4
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே
  அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே - அபிராமி-அந்தாதி: 22/3,4

 TOP
 
    அம்மை (1)
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
  நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி: 73/3,4

 TOP
 
    அமர் (2)
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை - அபிராமி-அந்தாதி:/1
கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அமர்ந்திருக்கும் (1)
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
  தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன - அபிராமி-அந்தாதி: 58/1,2

 TOP
 
    அமரர் (1)
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - அபிராமி-அந்தாதி: 24/3

 TOP
 
    அமரர்-தம் (1)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் - அபிராமி-அந்தாதி: 97/1

 TOP
 
    அமராவதி (1)
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அபிராமி-அந்தாதி: 38/4

 TOP
 
    அமுதம் (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
  நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ - அபிராமி-அந்தாதி: 20/2,3

 TOP
 
    அமுதமுமாய் (1)
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
  வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் - அபிராமி-அந்தாதி: 11/1,2

 TOP
 
    அமுது (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3

 TOP
 
    அமைத்து (1)
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து
  அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/2,3

 TOP
 
    அமையும் (1)
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அபிராமி-அந்தாதி: 31/4

 TOP
 
    அமையுறு (1)
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அபிராமி-அந்தாதி: 31/4

 TOP
 
    அயன் (2)
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற - அபிராமி-அந்தாதி: 86/1
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன்
  சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே - அபிராமி-அந்தாதி: 88/3,4

 TOP
 
    அயனும் (1)
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/2

 TOP
 
    அயிராவதமும் (1)
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் - அபிராமி-அந்தாதி: 83/3

 TOP
 
    அரசும் (1)
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
  செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே - அபிராமி-அந்தாதி: 28/3,4

 TOP
 
    அரண் (1)
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி: 50/4

 TOP
 
    அரணம் (1)
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 51/1

 TOP
 
    அரம்பை (1)
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/3

 TOP
 
    அரவிந்தம் (1)
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 17/1

 TOP
 
    அரவின் (1)
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின்
  பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு - அபிராமி-அந்தாதி: 37/2,3

 TOP
 
    அரி (1)
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் - அபிராமி-அந்தாதி: 8/2

 TOP
 
    அரிவையர் (1)
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/3

 TOP
 
    அரு (2)
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு - அபிராமி-அந்தாதி: 55/2
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் - அபிராமி-அந்தாதி: 71/1

 TOP
 
    அருணாம்புயத்தும் (1)
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் - அபிராமி-அந்தாதி: 58/1

 TOP
 
    அருந்திய (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3

 TOP
 
    அரும் (2)
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து - அபிராமி-அந்தாதி: 10/3
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் - அபிராமி-அந்தாதி: 36/1

 TOP
 
    அரும்பி (2)
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் - அபிராமி-அந்தாதி: 56/1
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து - அபிராமி-அந்தாதி: 94/2

 TOP
 
    அருமருந்தே (1)
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
  என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - அபிராமி-அந்தாதி: 25/3,4

 TOP
 
    அருவே (1)
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - அபிராமி-அந்தாதி: 30/4

 TOP
 
    அருள் (6)
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/3
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி: 27/4
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே - அபிராமி-அந்தாதி: 36/4
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 51/1
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன - அபிராமி-அந்தாதி: 79/1
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே - அபிராமி-அந்தாதி: 95/4

 TOP
 
    அருளற்ற (1)
ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை - அபிராமி-அந்தாதி: 32/1

 TOP
 
    அருளே (2)
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து - அபிராமி-அந்தாதி: 10/3
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அல்குல் (1)
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே - அபிராமி-அந்தாதி: 42/4

 TOP
 
    அல்லது (2)
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே - அபிராமி-அந்தாதி: 59/1
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு - அபிராமி-அந்தாதி: 66/2

 TOP
 
    அல்லல் (1)
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 85/2

 TOP
 
    அல்லல்பட (1)
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும் - அபிராமி-அந்தாதி: 32/2

 TOP
 
    அல்லாத (1)
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு - அபிராமி-அந்தாதி: 40/3

 TOP
 
    அல்லாது (1)
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை - அபிராமி-அந்தாதி: 23/1

 TOP
 
    அல்லால் (2)
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அபிராமி-அந்தாதி: 58/4
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 98/3

 TOP
 
    அல்லி (1)
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் - அபிராமி-அந்தாதி: 96/1

 TOP
 
    அல்லும் (1)
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் - அபிராமி-அந்தாதி: 28/3

 TOP
 
    அலங்கல் (1)
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் - அபிராமி-அந்தாதி: 34/3

 TOP
 
    அலர் (1)
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே - அபிராமி-அந்தாதி: 34/4

 TOP
 
    அலராகி (1)
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் - அபிராமி-அந்தாதி: 59/3

 TOP
 
    அலரும் (1)
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே - அபிராமி-அந்தாதி: 62/4

 TOP
 
    அலை (2)
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/2
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் - அபிராமி-அந்தாதி: 21/3

 TOP
 
    அவ் (1)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/2

 TOP
 
    அவ்வியம் (1)
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து - அபிராமி-அந்தாதி: 18/3

 TOP
 
    அவமாயினும் (1)
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - அபிராமி-அந்தாதி: 66/4

 TOP
 
    அவர் (1)
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் - அபிராமி-அந்தாதி: 92/3

 TOP
 
    அவர்-தமக்கு (1)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 44/2

 TOP
 
    அவளே (1)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 44/2

 TOP
 
    அவளை (1)
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அபிராமி-அந்தாதி: 38/4

 TOP
 
    அவி (2)
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா - அபிராமி-அந்தாதி: 77/2
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/4

 TOP
 
    அவிழ் (1)
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் - அபிராமி-அந்தாதி: 76/3

 TOP
 
    அவையத்து (1)
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3

 TOP
 
    அழகுக்கு (1)
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் - அபிராமி-அந்தாதி: 71/1

 TOP
 
    அழகே (1)
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு - அபிராமி-அந்தாதி: 24/2

 TOP
 
    அழிக்கும் (1)
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 87/3

 TOP
 
    அழித்தும் (1)
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு - அபிராமி-அந்தாதி: 26/2

 TOP
 
    அழிய (1)
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/2

 TOP
 
    அழியா (5)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே - அபிராமி-அந்தாதி: 10/4
பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை - அபிராமி-அந்தாதி: 14/3
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/3
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் - அபிராமி-அந்தாதி: 28/3
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 87/3

 TOP
 
    அழியாத (2)
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் - அபிராமி-அந்தாதி: 8/3
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண - அபிராமி-அந்தாதி: 95/3

 TOP
 
    அழுக்கை (1)
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் - அபிராமி-அந்தாதி: 27/3

 TOP
 
    அழுந்தும் (1)
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே - அபிராமி-அந்தாதி: 79/4

 TOP
 
    அழும் (1)
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் - அபிராமி-அந்தாதி: 9/2

 TOP
 
    அழைக்கும் (1)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2

 TOP
 
    அளந்தபடி (1)
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 57/1

 TOP
 
    அளவானது (1)
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி: 16/4

 TOP
 
    அளவிற்கு (1)
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி: 16/4

 TOP
 
    அளி (1)
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் - அபிராமி-அந்தாதி: 82/1

 TOP
 
    அளிக்கு (1)
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - அபிராமி-அந்தாதி: 15/1

 TOP
 
    அளிக்கும் (3)
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் - அபிராமி-அந்தாதி: 15/2
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/3
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/4

 TOP
 
    அளித்த (1)
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே - அபிராமி-அந்தாதி: 99/4

 TOP
 
    அளித்துவிட்டேன் (1)
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண - அபிராமி-அந்தாதி: 95/3

 TOP
 
    அளிய (1)
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே - அபிராமி-அந்தாதி: 23/4

 TOP
 
    அளியே (2)
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே - அபிராமி-அந்தாதி:/4
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அளியேன் (1)
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி: 16/4

 TOP
 
    அற்ற (2)
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
  உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு - அபிராமி-அந்தாதி: 89/2,3
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு - அபிராமி-அந்தாதி: 89/3

 TOP
 
    அறம்செய்யும் (1)
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் - அபிராமி-அந்தாதி: 57/2

 TOP
 
    அறிகின்றிலேன் (1)
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே - அபிராமி-அந்தாதி: 36/4

 TOP
 
    அறிந்தனமே (1)
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    அறிந்திருந்தும் (1)
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
  வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - அபிராமி-அந்தாதி: 63/3,4

 TOP
 
    அறிந்து (1)
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
  மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி - அபிராமி-அந்தாதி: 76/1,2

 TOP
 
    அறிந்துகொண்டு (1)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
  செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி - அபிராமி-அந்தாதி: 3/1,2

 TOP
 
    அறிந்தேன் (1)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு - அபிராமி-அந்தாதி: 3/1

 TOP
 
    அறியா (3)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு - அபிராமி-அந்தாதி: 3/1
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
  மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா - அபிராமி-அந்தாதி: 69/1,2
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே - அபிராமி-அந்தாதி: 98/4

 TOP
 
    அறியார் (1)
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும் - அபிராமி-அந்தாதி: 59/3

 TOP
 
    அறியும் (1)
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் - அபிராமி-அந்தாதி: 61/3

 TOP
 
    அறியேன் (1)
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் - அபிராமி-அந்தாதி: 66/1

 TOP
 
    அறிவது (1)
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
  ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் - அபிராமி-அந்தாதி: 95/1,2

 TOP
 
    அறிவாய் (1)
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் - அபிராமி-அந்தாதி: 11/1

 TOP
 
    அறிவார் (1)
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார்
  அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - அபிராமி-அந்தாதி: 56/3,4

 TOP
 
    அறிவிழந்து (1)
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து
  சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் - அபிராமி-அந்தாதி: 94/2,3

 TOP
 
    அறிவு (4)
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - அபிராமி-அந்தாதி: 16/4
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் - அபிராமி-அந்தாதி: 61/3
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு
  மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி: 89/3,4

 TOP
 
    அறுக்க (1)
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க
  முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் - அபிராமி-அந்தாதி: 25/1,2

 TOP
 
    அறைகின்ற (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/2

 TOP
 
    அன்பர் (3)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - அபிராமி-அந்தாதி: 3/3
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை - அபிராமி-அந்தாதி: 23/1
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே - அபிராமி-அந்தாதி: 69/3

 TOP
 
    அன்பு (6)
உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு
  படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே - அபிராமி-அந்தாதி: 27/1,2
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு - அபிராமி-அந்தாதி: 31/2
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
  பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/3,4
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு - அபிராமி-அந்தாதி: 52/3
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு
  பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி - அபிராமி-அந்தாதி: 64/1,2
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி - அபிராமி-அந்தாதி: 64/2

 TOP
 
    அன்றி (4)
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே - அபிராமி-அந்தாதி: 13/4
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ - அபிராமி-அந்தாதி: 45/3
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி
  பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி - அபிராமி-அந்தாதி: 64/2,3
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2

 TOP
 
    அன்று (8)
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் - அபிராமி-அந்தாதி: 47/2
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் - அபிராமி-அந்தாதி: 47/2
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/2
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - அபிராமி-அந்தாதி: 56/4
தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் - அபிராமி-அந்தாதி: 88/2
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே - அபிராமி-அந்தாதி: 99/4

 TOP
 
    அன்றும் (1)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே - அபிராமி-அந்தாதி: 10/4

 TOP
 
    அன்றே (5)
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அபிராமி-அந்தாதி:/4
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை - அபிராமி-அந்தாதி: 30/1
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அபிராமி-அந்தாதி:/4
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு - அபிராமி-அந்தாதி: 46/2
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண - அபிராமி-அந்தாதி: 95/3

 TOP
 
    அன்றோ (4)
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ
  பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/3,4
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி: 17/4
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/4
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அபிராமி-அந்தாதி: 65/4

 TOP
 
    அன்ன (1)
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
  மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் - அபிராமி-அந்தாதி: 37/1,2

 TOP
 
    அன்னமாம் (1)
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
  கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே - அபிராமி-அந்தாதி: 99/3,4

 TOP
 
    அன்னாள் (1)
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு - அபிராமி-அந்தாதி: 55/2

 TOP
 
    அன்னே (1)
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி-அந்தாதி: 25/3

 TOP
 
    அன்னையும் (1)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 44/2

 TOP
 
    அன்னையே (1)
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே - அபிராமி-அந்தாதி: 33/4

 TOP
 
    அனைத்தினுக்கும் (1)
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த - அபிராமி-அந்தாதி: 23/3

 TOP
 
    அனைத்தையும் (1)
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/2

 TOP
 
    அனையாளை (2)
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் - அபிராமி-அந்தாதி: 91/1
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை - அபிராமி-அந்தாதி: 91/2

 TOP