|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஆக்கிய (1)
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/3
TOP
ஆக (2)
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் - அபிராமி-அந்தாதி: 17/3
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி: 17/4
TOP
ஆகமும் (1)
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் - அபிராமி-அந்தாதி: 34/3
TOP
ஆகி (7)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - அபிராமி-அந்தாதி: 16/3
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் - அபிராமி-அந்தாதி: 29/1
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் - அபிராமி-அந்தாதி: 36/3
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - அபிராமி-அந்தாதி: 55/1
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல - அபிராமி-அந்தாதி: 70/3
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு - அபிராமி-அந்தாதி: 82/3
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து - அபிராமி-அந்தாதி: 94/2
TOP
ஆகிவந்து (1)
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே - அபிராமி-அந்தாதி: 18/3,4
TOP
ஆகையினால் (2)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - அபிராமி-அந்தாதி: 44/2,3
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு - அபிராமி-அந்தாதி: 81/1,2
TOP
ஆசை (1)
ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை - அபிராமி-அந்தாதி: 32/1
TOP
ஆசையுமே (1)
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஆட்டியவா (1)
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே - அபிராமி-அந்தாதி: 80/4
TOP
ஆடக (1)
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே - அபிராமி-அந்தாதி: 80/4
TOP
ஆடரங்கு (1)
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே - அபிராமி-அந்தாதி: 11/4
TOP
ஆடவும் (1)
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் - அபிராமி-அந்தாதி: 74/3
TOP
ஆண்ட (1)
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து - அபிராமி-அந்தாதி: 18/3
TOP
ஆண்டுகொண்ட (1)
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே - அபிராமி-அந்தாதி: 32/3,4
TOP
ஆண்டுகொண்டாய் (2)
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை - அபிராமி-அந்தாதி: 30/1
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 61/2
TOP
ஆண்டுகொள்ளே (1)
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஆத்தாளை (1)
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 101/1
TOP
ஆதித்தன் (1)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் - அபிராமி-அந்தாதி: 97/1
TOP
ஆதிபரே (1)
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஆம் (2)
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே - அபிராமி-அந்தாதி: 11/4
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே - அபிராமி-அந்தாதி: 44/3,4
TOP
ஆமளவும் (1)
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே - அபிராமி-அந்தாதி: 96/4
TOP
ஆய் (1)
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3
TOP
ஆய (2)
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி: 50/4
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3
TOP
ஆயிரம் (1)
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - அபிராமி-அந்தாதி: 55/1
TOP
ஆயினள் (1)
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 44/2
TOP
ஆர் (1)
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் - அபிராமி-அந்தாதி: 82/1
TOP
ஆர்க்கும் (1)
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 85/2
TOP
ஆர்த்து (1)
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/4
TOP
ஆரணங்கே (2)
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே - அபிராமி-அந்தாதி:/4
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் - அபிராமி-அந்தாதி: 82/1
TOP
ஆரணத்தோன் (1)
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே - அபிராமி-அந்தாதி: 8/3,4
TOP
ஆரம் (1)
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த - அபிராமி-அந்தாதி: 52/2
TOP
ஆரமும் (1)
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் - அபிராமி-அந்தாதி: 9/3
TOP
ஆலிலையில் (1)
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - அபிராமி-அந்தாதி: 56/4
TOP
ஆவது (1)
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - அபிராமி-அந்தாதி: 2/4
TOP
ஆவர் (1)
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/4
TOP
ஆவி (2)
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் - அபிராமி-அந்தாதி: 7/1
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட - அபிராமி-அந்தாதி: 49/1
TOP
ஆழியும் (1)
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி - அபிராமி-அந்தாதி: 75/3
TOP
ஆளுகைக்கு (1)
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் - அபிராமி-அந்தாதி: 39/1
TOP
ஆளுகைக்கே (1)
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஆளும் (1)
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - அபிராமி-அந்தாதி: 87/4
TOP
ஆறும் (2)
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் - அபிராமி-அந்தாதி: 63/3
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே - அபிராமி-அந்தாதி: 98/2
TOP
ஆன (1)
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/3
TOP
ஆனதை (1)
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே - அபிராமி-அந்தாதி: 90/4
TOP
ஆனந்தம் (1)
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து - அபிராமி-அந்தாதி: 94/2
TOP
ஆனந்தமாய் (1)
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் - அபிராமி-அந்தாதி: 11/1
TOP
ஆனந்தமே (1)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஆனந்தவல்லி (1)
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு - அபிராமி-அந்தாதி: 55/2
TOP
ஆனவர்கள் (1)
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 14/1,2
TOP
ஆனன (1)
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி - அபிராமி-அந்தாதி: 17/2
TOP
|
|
|