<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

ச - முதல் சொற்கள்
சக்தி 1
சகல 2
சங்கரற்கு 1
சங்கரனார் 1
சங்கரனை 1
சங்கரி 1
சங்கு 1
சடை 3
சடையாளை 1
சடையின் 1
சடையோன் 2
சண்டி 1
சண்பக 1
சதுர்முகமும் 1
சந்திப்பவர்க்கு 1
சமயம் 3
சமையங்களும் 1
சய 1
சயம் 1
சயமானது 1
சயனம் 1
சரணம் 3
சரணம்புகும் 1
சரணாம்புயமும் 1
சரணாரவிந்தம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சக்தி (1)
சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் - அபிராமி-அந்தாதி: 29/2

 TOP
 
    சகல (2)
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/2
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் - அபிராமி-அந்தாதி: 96/3

 TOP
 
    சங்கரற்கு (1)
தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு
  கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே - அபிராமி-அந்தாதி: 98/1,2

 TOP
 
    சங்கரனார் (1)
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - அபிராமி-அந்தாதி: 44/1

 TOP
 
    சங்கரனை (1)
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை
  துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் - அபிராமி-அந்தாதி: 38/2,3

 TOP
 
    சங்கரி (1)
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு - அபிராமி-அந்தாதி: 50/2

 TOP
 
    சங்கு (1)
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/2

 TOP
 
    சடை (3)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி - அபிராமி-அந்தாதி: 48/1
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4

 TOP
 
    சடையாளை (1)
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் - அபிராமி-அந்தாதி: 84/2

 TOP
 
    சடையின் (1)
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
  மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு - அபிராமி-அந்தாதி: 60/2,3

 TOP
 
    சடையோன் (2)
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
  அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் - அபிராமி-அந்தாதி: 5/2,3
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன்
  புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை - அபிராமி-அந்தாதி: 91/1,2

 TOP
 
    சண்டி (1)
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா - அபிராமி-அந்தாதி: 77/2

 TOP
 
    சண்பக (1)
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை - அபிராமி-அந்தாதி:/1

 TOP
 
    சதுர்முகமும் (1)
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
  பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் - அபிராமி-அந்தாதி: 34/2,3

 TOP
 
    சந்திப்பவர்க்கு (1)
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே - அபிராமி-அந்தாதி: 14/4

 TOP
 
    சமயம் (3)
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
  ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் - அபிராமி-அந்தாதி: 63/2,3
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - அபிராமி-அந்தாதி: 63/4
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/4

 TOP
 
    சமையங்களும் (1)
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - அபிராமி-அந்தாதி: 31/3

 TOP
 
    சய (1)
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி - அபிராமி-அந்தாதி: 17/2

 TOP
 
    சயம் (1)
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி: 17/4

 TOP
 
    சயமானது (1)
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் - அபிராமி-அந்தாதி: 17/3

 TOP
 
    சயனம் (1)
சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே - அபிராமி-அந்தாதி: 74/4

 TOP
 
    சரணம் (3)
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி: 50/4
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3

 TOP
 
    சரணம்புகும் (1)
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம் - அபிராமி-அந்தாதி: 34/1

 TOP
 
    சரணாம்புயமும் (1)
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அபிராமி-அந்தாதி: 58/4

 TOP
 
    சரணாரவிந்தம் (1)
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/3

 TOP