|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சேமம் (1)
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3
TOP
சேர் (2)
தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன - அபிராமி-அந்தாதி: 58/2
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/4
TOP
சேர்-மின்களே (1)
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே - அபிராமி-அந்தாதி:/4
TOP
சேர்த்தாளை (1)
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே - அபிராமி-அந்தாதி: 101/4
TOP
சேர்பவளே (1)
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே - அபிராமி-அந்தாதி:/4
TOP
சேரும் (1)
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே - அபிராமி-அந்தாதி: 68/3
TOP
சேவகன் (1)
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய - அபிராமி-அந்தாதி: 62/2
TOP
சேவடி (2)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 89/1
TOP
சேவடியாய் (1)
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே - அபிராமி-அந்தாதி: 7/4
TOP
|
|
|