|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சொல் (3)
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/4
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க - அபிராமி-அந்தாதி: 60/1
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - அபிராமி-அந்தாதி: 66/4
TOP
சொல்லி (1)
இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு - அபிராமி-அந்தாதி: 54/1
TOP
சொல்லிய (1)
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு - அபிராமி-அந்தாதி: 91/3
TOP
சொல்லும் (1)
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் - அபிராமி-அந்தாதி: 28/1
TOP
சொல்லுவதே (1)
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி:/4
TOP
சொல்லுவேன் (1)
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே - அபிராமி-அந்தாதி: 32/4
TOP
சொன்ன (2)
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/1,2
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் - அபிராமி-அந்தாதி: 94/3
TOP
|
|
|