|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சுடர்க்கு (1)
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - அபிராமி-அந்தாதி: 47/4
TOP
சுடர்கின்றதே (1)
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - அபிராமி-அந்தாதி:/4
TOP
சுடரும் (1)
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி - அபிராமி-அந்தாதி: 48/1
TOP
சுந்தரவல்லி (1)
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி - அபிராமி-அந்தாதி: 17/2
TOP
சுந்தரி (3)
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - அபிராமி-அந்தாதி: 5/4
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் - அபிராமி-அந்தாதி: 8/1
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி: 27/4
TOP
சுந்தரியே (1)
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே - அபிராமி-அந்தாதி:/4
TOP
சுருதிகளின் (1)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் - அபிராமி-அந்தாதி: 2/1,2
TOP
சுரும்பின் (1)
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் - அபிராமி-அந்தாதி: 94/3
TOP
சுவை (1)
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட - அபிராமி-அந்தாதி: 68/2
TOP
சுழலும் (1)
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் - அபிராமி-அந்தாதி: 7/1
TOP
சுழன்று (1)
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக - அபிராமி-அந்தாதி: 79/3
TOP
|
|
|