<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏக 1
ஏத்துகின்றேன் 1
ஏத்தும் 2
ஏத்துவனே 1
ஏதம் 1
ஏது 3
ஏதும் 1
ஏதுவும் 1
ஏழும் 2
ஏழையும் 1
ஏறியவாறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஏக (1)
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு - அபிராமி-அந்தாதி: 31/1

 TOP
 
    ஏத்துகின்றேன் (1)
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் - அபிராமி-அந்தாதி: 72/1

 TOP
 
    ஏத்தும் (2)
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் - அபிராமி-அந்தாதி: 26/1
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த - அபிராமி-அந்தாதி: 73/2

 TOP
 
    ஏத்துவனே (1)
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    ஏதம் (1)
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய - அபிராமி-அந்தாதி: 96/2

 TOP
 
    ஏது (3)
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே - அபிராமி-அந்தாதி: 12/4
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே - அபிராமி-அந்தாதி: 27/4
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே - அபிராமி-அந்தாதி: 36/4

 TOP
 
    ஏதும் (1)
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் - அபிராமி-அந்தாதி: 36/3

 TOP
 
    ஏதுவும் (1)
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு - அபிராமி-அந்தாதி: 63/1

 TOP
 
    ஏழும் (2)
ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற - அபிராமி-அந்தாதி:/2
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/3

 TOP
 
    ஏழையும் (1)
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே - அபிராமி-அந்தாதி: 12/4

 TOP
 
    ஏறியவாறு (1)
நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே - அபிராமி-அந்தாதி: 26/4

 TOP