|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கை (8)
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் - அபிராமி-அந்தாதி: 9/3
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/2
ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும் - அபிராமி-அந்தாதி: 32/1,2
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே - அபிராமி-அந்தாதி: 43/3,4
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து - அபிராமி-அந்தாதி: 49/2
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே - அபிராமி-அந்தாதி: 62/4
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே - அபிராமி-அந்தாதி: 98/2
TOP
கைக்கே (1)
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன - அபிராமி-அந்தாதி: 37/1
TOP
கைகள் (1)
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3
TOP
கைத்தலத்தாள் (1)
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே - அபிராமி-அந்தாதி: 8/4
TOP
கைதவமோ (1)
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ - அபிராமி-அந்தாதி: 45/3
TOP
கையான் (1)
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே - அபிராமி-அந்தாதி: 88/4
TOP
கையில் (1)
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - அபிராமி-அந்தாதி: 2/3,4
TOP
கையும் (2)
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் - அபிராமி-அந்தாதி: 65/2
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் - அபிராமி-அந்தாதி: 70/2
TOP
கையையும் (1)
காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு - அபிராமி-அந்தாதி: 86/2
TOP
|
|
|