|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கிடக்க (1)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக - அபிராமி-அந்தாதி: 79/2,3
TOP
கிடந்து (2)
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் - அபிராமி-அந்தாதி: 16/1
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - அபிராமி-அந்தாதி: 47/4
TOP
கிடந்தும் (1)
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - அபிராமி-அந்தாதி: 10/1
TOP
கிண்டி (1)
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் - அபிராமி-அந்தாதி: 76/2,3
TOP
கியாதி (1)
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - அபிராமி-அந்தாதி: 50/4
TOP
கிளர்ந்து (1)
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் - அபிராமி-அந்தாதி: 16/1
TOP
கிளியே (1)
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் - அபிராமி-அந்தாதி: 16/1
TOP
கிளைஞர் (1)
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் - அபிராமி-அந்தாதி: 16/1
TOP
|
|
|