|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கோகனக (1)
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே - அபிராமி-அந்தாதி: 62/3,4
TOP
கோடி (1)
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - அபிராமி-அந்தாதி: 15/1
TOP
கோணங்கள் (1)
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/4
TOP
கோத்திரம் (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/3
TOP
கோமள (1)
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க - அபிராமி-அந்தாதி: 71/3
TOP
கோமளமே (3)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே - அபிராமி-அந்தாதி: 33/3,4
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே - அபிராமி-அந்தாதி:/4
TOP
கோமளவல்லியை (1)
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் - அபிராமி-அந்தாதி: 96/1
TOP
கோயில் (1)
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் - அபிராமி-அந்தாதி: 96/1
TOP
கோல (1)
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் - அபிராமி-அந்தாதி: 99/1
TOP
கோலம் (2)
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை - அபிராமி-அந்தாதி: 23/1
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1
TOP
கோலமும் (1)
செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 18/2
TOP
கோவையும் (1)
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு - அபிராமி-அந்தாதி: 37/3
TOP
கோன் (2)
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன்
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி - அபிராமி-அந்தாதி: 97/1,2
TOP
|
|
|