<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குங்கும 2
குச 1
குடரும் 1
குடிபுக்க 1
குடிபுகுதும் 1
குடில்கள்-தொறும் 1
குண 1
குணம் 1
குபேரன் 1
குயிலாய் 1
குரம்பை 1
குரம்பையிலே 1
குரல் 1
குருதியும் 1
குரும்பை 1
குல 1
குலம் 1
குலிசமும் 1
குவளை 1
குவி 1
குழல் 1
குழலும் 1
குழவி 1
குழிக்கே 1
குழைக்கும் 1
குழையும் 1
குழையே 1
குழையை 1
குறிக்கும் 1
குறித்தவரே 1
குறித்தேன் 1
குறிப்பு 1
குறியிட்ட 1
குறை 5
குறையே 3
குன்றி 1
குன்றில் 2
குன்றே 1
குனி 1
குனிதரும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    குங்கும (2)
துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன - அபிராமி-அந்தாதி: 1/3
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4

 TOP
 
    குச (1)
காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை - அபிராமி-அந்தாதி: 101/3

 TOP
 
    குடரும் (1)
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - அபிராமி-அந்தாதி: 48/4

 TOP
 
    குடிபுக்க (1)
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட - அபிராமி-அந்தாதி: 49/1

 TOP
 
    குடிபுகுதும் (1)
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே - அபிராமி-அந்தாதி: 76/4

 TOP
 
    குடில்கள்-தொறும் (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும்
  பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே - அபிராமி-அந்தாதி: 67/3,4

 TOP
 
    குண (1)
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குண
  குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே - அபிராமி-அந்தாதி: 95/3,4

 TOP
 
    குணம் (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/3

 TOP
 
    குபேரன் (1)
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் - அபிராமி-அந்தாதி: 97/1

 TOP
 
    குயிலாய் (1)
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் - அபிராமி-அந்தாதி: 99/1

 TOP
 
    குரம்பை (1)
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட - அபிராமி-அந்தாதி: 49/1

 TOP
 
    குரம்பையிலே (1)
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    குரல் (1)
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் - அபிராமி-அந்தாதி: 70/2

 TOP
 
    குருதியும் (1)
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - அபிராமி-அந்தாதி: 48/4

 TOP
 
    குரும்பை (1)
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக - அபிராமி-அந்தாதி: 62/3

 TOP
 
    குல (1)
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல
  பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே - அபிராமி-அந்தாதி: 70/3,4

 TOP
 
    குலம் (1)
மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம்
  கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/2,3

 TOP
 
    குலிசமும் (1)
உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே - அபிராமி-அந்தாதி: 83/4

 TOP
 
    குவளை (1)
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை
  கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் - அபிராமி-அந்தாதி: 41/1,2

 TOP
 
    குவி (1)
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே - அபிராமி-அந்தாதி: 33/3

 TOP
 
    குழல் (1)
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3

 TOP
 
    குழலும் (1)
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து - அபிராமி-அந்தாதி: 53/3

 TOP
 
    குழவி (1)
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க - அபிராமி-அந்தாதி: 71/3

 TOP
 
    குழிக்கே (1)
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே - அபிராமி-அந்தாதி: 79/4

 TOP
 
    குழைக்கும் (1)
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே - அபிராமி-அந்தாதி: 33/3

 TOP
 
    குழையும் (1)
கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் - அபிராமி-அந்தாதி: 78/3

 TOP
 
    குழையே (1)
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே - அபிராமி-அந்தாதி:99/4

 TOP
 
    குழையை (1)
குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி - அபிராமி-அந்தாதி: 100/1

 TOP
 
    குறிக்கும் (1)
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் - அபிராமி-அந்தாதி: 63/2

 TOP
 
    குறித்தவரே (1)
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    குறித்தேன் (1)
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1

 TOP
 
    குறிப்பு (1)
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து - அபிராமி-அந்தாதி: 76/1

 TOP
 
    குறியிட்ட (1)
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக - அபிராமி-அந்தாதி: 62/3

 TOP
 
    குறை (5)
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் - அபிராமி-அந்தாதி: 72/1
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் - அபிராமி-அந்தாதி: 72/3
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4

 TOP
 
    குறையே (3)
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - அபிராமி-அந்தாதி:/4
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2

 TOP
 
    குன்றி (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/3

 TOP
 
    குன்றில் (2)
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி - அபிராமி-அந்தாதி: 48/1
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் - அபிராமி-அந்தாதி: 63/2

 TOP
 
    குன்றே (1)
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே - அபிராமி-அந்தாதி: 95/4

 TOP
 
    குனி (1)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை - அபிராமி-அந்தாதி: 43/3

 TOP
 
    குனிதரும் (1)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2

 TOP