<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூட்டம்-தன்னை 1
கூட்டியவா 1
கூட்டு 1
கூடி 2
கூர் 1
கூற்றுக்கு 1
கூற்றை 1
கூறும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கூட்டம்-தன்னை (1)
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை
  விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு - அபிராமி-அந்தாதி: 23/1,2

 TOP
 
    கூட்டியவா (1)
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை - அபிராமி-அந்தாதி: 80/1

 TOP
 
    கூட்டு (1)
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே - அபிராமி-அந்தாதி: 79/4

 TOP
 
    கூடி (2)
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே - அபிராமி-அந்தாதி: 6/3
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் - அபிராமி-அந்தாதி: 41/2

 TOP
 
    கூர் (1)
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்
  திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் - அபிராமி-அந்தாதி: 9/2,3

 TOP
 
    கூற்றுக்கு (1)
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட - அபிராமி-அந்தாதி: 49/1

 TOP
 
    கூற்றை (1)
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் - அபிராமி-அந்தாதி: 76/3

 TOP
 
    கூறும் (1)
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் - அபிராமி-அந்தாதி: 63/2

 TOP