<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெய் 6
மெய்க்கே 1
மெய்யடைய 1
மெய்யில் 1
மெய்யும் 1
மெல் 3
மெல்_அடியார் 1
மெல்_இயலாய் 1
மெல்_இயலே 1
மெல்லிய 1
மெலிகின்ற 1
மென் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மெய் (6)
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே - அபிராமி-அந்தாதி: 44/4
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - அபிராமி-அந்தாதி: 55/1
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே - அபிராமி-அந்தாதி: 57/4
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு - அபிராமி-அந்தாதி: 60/3
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் - அபிராமி-அந்தாதி: 94/1
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 98/3

 TOP
 
    மெய்க்கே (1)
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் - அபிராமி-அந்தாதி: 37/2

 TOP
 
    மெய்யடைய (1)
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய
  கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக - அபிராமி-அந்தாதி: 62/2,3

 TOP
 
    மெய்யில் (1)
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில்
  பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே - அபிராமி-அந்தாதி: 76/3,4

 TOP
 
    மெய்யும் (1)
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே - அபிராமி-அந்தாதி: 57/4

 TOP
 
    மெல் (3)
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி:59/4
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் - அபிராமி-அந்தாதி:72/3
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே - அபிராமி-அந்தாதி:90/4

 TOP
 
    மெல்_அடியார் (1)
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/4

 TOP
 
    மெல்_இயலாய் (1)
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய்
  தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/3,4

 TOP
 
    மெல்_இயலே (1)
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    மெல்லிய (1)
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் - அபிராமி-அந்தாதி: 91/1

 TOP
 
    மெலிகின்ற (1)
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் - அபிராமி-அந்தாதி: 72/3

 TOP
 
    மென் (3)
துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன - அபிராமி-அந்தாதி: 1/3
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் - அபிராமி-அந்தாதி: 2/3
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை - அபிராமி-அந்தாதி: 91/2

 TOP