|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மேல் (13)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - அபிராமி-அந்தாதி: 4/2,3
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - அபிராமி-அந்தாதி: 5/3,4
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் - அபிராமி-அந்தாதி: 8/2,3
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே - அபிராமி-அந்தாதி: 18/4
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அபிராமி-அந்தாதி: 31/4
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/3
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே - அபிராமி-அந்தாதி: 35/4
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் - அபிராமி-அந்தாதி: 39/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - அபிராமி-அந்தாதி: 41/4
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள - அபிராமி-அந்தாதி: 78/1,2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் - அபிராமி-அந்தாதி: 86/3
TOP
மேலினும் (1)
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு - அபிராமி-அந்தாதி: 60/3
TOP
மேலை (1)
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - அபிராமி-அந்தாதி: 44/3
TOP
மேவி (1)
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/4
TOP
மேவும் (1)
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/3
TOP
மேனி (4)
கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே - அபிராமி-அந்தாதி:/4
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/4
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே - அபிராமி-அந்தாதி: 43/4
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் - அபிராமி-அந்தாதி: 96/3
TOP
மேனியள் (1)
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 43/2
TOP
|
|
|