|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
முக்கண்ணியை (1)
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே - அபிராமி-அந்தாதி: 101/4
TOP
முகனும் (1)
முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் - அபிராமி-அந்தாதி: 65/3
TOP
முகிழ் (2)
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி:92/4
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/2
TOP
முகிழ்_நகையே (1)
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
முகுந்தற்கு (1)
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - அபிராமி-அந்தாதி: 13/3
TOP
முகுந்தனுமே (1)
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/2,3
TOP
முகையே (1)
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/2
TOP
முடி (2)
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே - அபிராமி-அந்தாதி: 11/4
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி - அபிராமி-அந்தாதி: 48/1
TOP
முடிக்கும் (1)
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் - அபிராமி-அந்தாதி: 36/1
TOP
முடித்த (1)
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு - அபிராமி-அந்தாதி: 52/2,3
TOP
முடியோ (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/2
TOP
முடிவில் (1)
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/2
TOP
முடிவு (1)
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3
TOP
முடை (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4
TOP
முத்தாரமும் (1)
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த - அபிராமி-அந்தாதி: 53/2
TOP
முத்தி (2)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே - அபிராமி-அந்தாதி: 10/4
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/3
TOP
முத்திக்கு (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/3
TOP
முத்தியும் (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/3
TOP
முத்து (3)
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் - அபிராமி-அந்தாதி: 37/2
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை - அபிராமி-அந்தாதி: 42/1,2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4
TOP
முதல் (4)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - அபிராமி-அந்தாதி: 16/3
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் - அபிராமி-அந்தாதி: 25/2
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி: 92/4
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே - அபிராமி-அந்தாதி: 97/3,4
TOP
முதல்வி-தன்னை (1)
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே - அபிராமி-அந்தாதி: 55/3,4
TOP
முதலாய (1)
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே - அபிராமி-அந்தாதி: 22/3
TOP
முது (1)
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/2
TOP
முந்நான்கு (1)
முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் - அபிராமி-அந்தாதி: 65/3
TOP
முப்புரங்கள் (1)
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி: 39/3,4
TOP
முப்புரம் (1)
தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத - அபிராமி-அந்தாதி: 62/1
TOP
முப்புரை (1)
பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் - அபிராமி-அந்தாதி: 5/1
TOP
முயல்வார் (1)
சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/2,3
TOP
முயன்று (1)
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் - அபிராமி-அந்தாதி: 25/2
TOP
முரண் (1)
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/2
TOP
முராரி (1)
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி - அபிராமி-அந்தாதி: 97/2
TOP
முருகு (1)
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட - அபிராமி-அந்தாதி: 68/2
TOP
முருத்தன (1)
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
TOP
முலை (5)
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே - அபிராமி-அந்தாதி: 33/3
தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன - அபிராமி-அந்தாதி: 58/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை - அபிராமி-அந்தாதி: 91/2
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/2
TOP
முலையால் (1)
பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் - அபிராமி-அந்தாதி: 5/1,2
TOP
முலையாள் (2)
மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண - அபிராமி-அந்தாதி: 21/1
துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள்
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அபிராமி-அந்தாதி: 38/3,4
TOP
முலையும் (2)
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த - அபிராமி-அந்தாதி: 53/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4
TOP
முளைத்து (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/3
TOP
முறுவல் (1)
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல்
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை - அபிராமி-அந்தாதி: 38/1,2
TOP
முறைமுறையே (1)
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - அபிராமி-அந்தாதி: 6/3,4
TOP
முன் (7)
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் - அபிராமி-அந்தாதி: 17/3
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/4
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு - அபிராமி-அந்தாதி: 63/1
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் - அபிராமி-அந்தாதி: 65/2
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் - அபிராமி-அந்தாதி: 94/3
TOP
முன்பு (1)
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே - அபிராமி-அந்தாதி: 52/3,4
TOP
முன்னாய் (1)
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை - அபிராமி-அந்தாதி: 55/3
TOP
முன்னிய (1)
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே - அபிராமி-அந்தாதி: 6/3
TOP
முன்னே (3)
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - அபிராமி-அந்தாதி: 15/1
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் - அபிராமி-அந்தாதி: 25/2
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி: 89/4
TOP
முனிந்த (1)
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/2
TOP
முனிவரும் (1)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி - அபிராமி-அந்தாதி: 4/1
TOP
|
|
|