<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூத்தவளே 1
மூதறிவின் 1
மூரலும் 1
மூவருக்கும் 1
மூவரும் 1
மூவா 1
மூவுலகுக்கு 1
மூளுகைக்கு 1
மூன்று 1
மூன்றும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மூத்தவளே (1)
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - அபிராமி-அந்தாதி: 13/3

 TOP
 
    மூதறிவின் (1)
முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின்
  மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அபிராமி-அந்தாதி: 65/3,4

 TOP
 
    மூரலும் (1)
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4

 TOP
 
    மூவருக்கும் (1)
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
  அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி-அந்தாதி: 25/2,3

 TOP
 
    மூவரும் (1)
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி: 92/4

 TOP
 
    மூவா (1)
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - அபிராமி-அந்தாதி: 13/3

 TOP
 
    மூவுலகுக்கு (1)
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
  உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த - அபிராமி-அந்தாதி: 23/2,3

 TOP
 
    மூளுகைக்கு (1)
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் - அபிராமி-அந்தாதி: 39/3

 TOP
 
    மூன்று (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் - அபிராமி-அந்தாதி: 74/1

 TOP
 
    மூன்றும் (1)
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து - அபிராமி-அந்தாதி: 53/3

 TOP