|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஒரு (15)
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ - அபிராமி-அந்தாதி: 20/1
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு - அபிராமி-அந்தாதி:31/1
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - அபிராமி-அந்தாதி: 31/3
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் - அபிராமி-அந்தாதி: 35/2
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே - அபிராமி-அந்தாதி: 44/4
கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் - அபிராமி-அந்தாதி: 54/3
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - அபிராமி-அந்தாதி: 55/1
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அபிராமி-அந்தாதி: 58/4
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/3,4
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - அபிராமி-அந்தாதி: 61/1
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் - அபிராமி-அந்தாதி: 67/1,2
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் - அபிராமி-அந்தாதி: 76/3
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - அபிராமி-அந்தாதி: 87/4
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/3
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே - அபிராமி-அந்தாதி: 101/4
TOP
ஒருகாலும் (1)
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 98/3
TOP
ஒருநாளும் (1)
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா - அபிராமி-அந்தாதி: 69/1
TOP
ஒருபொழுதும் (1)
பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி - அபிராமி-அந்தாதி: 64/3
TOP
ஒருவர் (4)
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் - அபிராமி-அந்தாதி: 47/1,2
இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு - அபிராமி-அந்தாதி: 54/1
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால் - அபிராமி-அந்தாதி: 57/2
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் - அபிராமி-அந்தாதி: 92/2,3
TOP
ஒருவரும் (1)
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் - அபிராமி-அந்தாதி: 71/1
TOP
ஒருவரை (2)
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/4
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு - அபிராமி-அந்தாதி: 81/2
TOP
ஒல்கு (1)
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் - அபிராமி-அந்தாதி: 84/1
TOP
ஒலி (1)
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட - அபிராமி-அந்தாதி: 68/2
TOP
ஒவ்வாத (1)
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் - அபிராமி-அந்தாதி: 71/1
TOP
ஒழியினும் (1)
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே - அபிராமி-அந்தாதி: 55/4
TOP
ஒழுக (1)
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் - அபிராமி-அந்தாதி: 92/2
TOP
ஒளி (4)
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/4
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் - அபிராமி-அந்தாதி: 36/3
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட - அபிராமி-அந்தாதி: 68/2
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3
TOP
ஒளிக்கு (1)
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா - அபிராமி-அந்தாதி: 16/2
TOP
ஒளியாக (1)
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் - அபிராமி-அந்தாதி: 82/2
TOP
ஒளியே (2)
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா - அபிராமி-அந்தாதி: 16/2
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த - அபிராமி-அந்தாதி: 24/1
TOP
ஒளிர் (2)
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் - அபிராமி-அந்தாதி: 82/2
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் - அபிராமி-அந்தாதி: 84/1
TOP
ஒளிரும் (4)
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா - அபிராமி-அந்தாதி: 16/1,2
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா - அபிராமி-அந்தாதி: 16/2
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த - அபிராமி-அந்தாதி: 24/1
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா - அபிராமி-அந்தாதி: 77/2
TOP
ஒற்றை (1)
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் - அபிராமி-அந்தாதி: 59/2
TOP
ஒன்பதும் (1)
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/4
TOP
ஒன்றாய் (1)
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் - அபிராமி-அந்தாதி: 56/1
TOP
ஒன்றி (1)
சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 48/1,2
TOP
ஒன்று (7)
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் - அபிராமி-அந்தாதி: 47/1
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 51/1
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே - அபிராமி-அந்தாதி: 55/4
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் - அபிராமி-அந்தாதி: 66/1
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு - அபிராமி-அந்தாதி: 66/2
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4
சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே - அபிராமி-அந்தாதி: 88/4
TOP
ஒன்றுபட (1)
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே - அபிராமி-அந்தாதி: 68/2,3
TOP
ஒன்றும் (1)
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து - அபிராமி-அந்தாதி: 10/3
TOP
ஒன்றுமில்லா (1)
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - அபிராமி-அந்தாதி: 16/2,3
TOP
ஒன்றே (1)
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - அபிராமி-அந்தாதி: 30/4
TOP
ஒன்றேயும் (1)
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் - அபிராமி-அந்தாதி: 95/2
TOP
ஒன்றோடு (1)
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி: 73/4
TOP
|
|
|