|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஓட்டியவா (1)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 80/2
TOP
ஓடியவா (1)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 80/2
TOP
ஓடிவந்தே (1)
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே - அபிராமி-அந்தாதி:/4
TOP
ஓர் (2)
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் - அபிராமி-அந்தாதி: 7/1,2
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே - அபிராமி-அந்தாதி: 13/4
TOP
|
|
|