|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பக்கமோ (1)
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/1,2
TOP
பகடு (1)
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/4
TOP
பகல் (2)
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா - அபிராமி-அந்தாதி: 12/2
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - அபிராமி-அந்தாதி: 47/3,4
TOP
பகலும் (2)
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் - அபிராமி-அந்தாதி: 28/3
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் - அபிராமி-அந்தாதி: 83/2
TOP
பகவின் (1)
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 35/1
TOP
பகீரதியும் (2)
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - அபிராமி-அந்தாதி: 4/3
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே - அபிராமி-அந்தாதி: 83/3,4
TOP
பங்கில் (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி: 39/4
TOP
பச்சை (2)
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 48/2
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல - அபிராமி-அந்தாதி: 70/3
TOP
பசும் (1)
செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் - அபிராமி-அந்தாதி: 57/3
TOP
பசும்பொன் (2)
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே - அபிராமி-அந்தாதி: 21/4
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு - அபிராமி-அந்தாதி: 66/2
TOP
பஞ்ச (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு - அபிராமி-அந்தாதி: 50/1,2
TOP
பஞ்சபாண (1)
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே - அபிராமி-அந்தாதி: 76/4
TOP
பஞ்சபாணம் (1)
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு - அபிராமி-அந்தாதி: 73/1
TOP
பஞ்சபாணி (2)
பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் - அபிராமி-அந்தாதி: 43/1
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் - அபிராமி-அந்தாதி: 77/1
TOP
பஞ்சமி (1)
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் - அபிராமி-அந்தாதி: 77/1
TOP
பஞ்சு (1)
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/4
TOP
பட்டும் (2)
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு - அபிராமி-அந்தாதி: 37/3
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த - அபிராமி-அந்தாதி: 53/1,2
TOP
படம் (1)
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே - அபிராமி-அந்தாதி: 42/4
TOP
படர் (1)
பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் - அபிராமி-அந்தாதி: 68/1
TOP
படரும் (1)
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 48/2
TOP
படியே (1)
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய - அபிராமி-அந்தாதி: 22/2
TOP
படை (2)
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு - அபிராமி-அந்தாதி: 73/1
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் - அபிராமி-அந்தாதி: 97/3
TOP
படைத்த (1)
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - அபிராமி-அந்தாதி: 4/3,4
TOP
படைத்தனை (1)
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே - அபிராமி-அந்தாதி: 27/2
TOP
படைத்தும் (1)
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு - அபிராமி-அந்தாதி: 26/1,2
TOP
படையா (1)
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - அபிராமி-அந்தாதி: 84/4
TOP
படையாத (1)
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே - அபிராமி-அந்தாதி: 68/4
TOP
படையாளை (1)
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - அபிராமி-அந்தாதி: 84/4
TOP
பண் (2)
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/4
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் - அபிராமி-அந்தாதி: 70/2
TOP
பண்டு (1)
பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் - அபிராமி-அந்தாதி: 45/2
TOP
பண்ணியது (1)
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா - அபிராமி-அந்தாதி: 12/2
TOP
பணி (2)
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே - அபிராமி-அந்தாதி: 27/2
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே - அபிராமி-அந்தாதி:86/4
TOP
பணி-மின் (1)
அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அபிராமி-அந்தாதி: 38/4
TOP
பணி_மொழியே (1)
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பணிந்த (1)
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/4
TOP
பணியணை (1)
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே - அபிராமி-அந்தாதி: 35/4
TOP
பணியேன் (1)
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/4
TOP
பணையும் (1)
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் - அபிராமி-அந்தாதி: 2/2
TOP
பத்ததியே (1)
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பத்தருக்குள் (1)
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் - அபிராமி-அந்தாதி: 88/1,2
TOP
பத்தி (1)
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா - அபிராமி-அந்தாதி: 12/1,2
TOP
பத்ம (3)
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/4
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே - அபிராமி-அந்தாதி: 27/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - அபிராமி-அந்தாதி: 41/4
TOP
பத (1)
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே - அபிராமி-அந்தாதி: 27/2
TOP
பதத்தே (1)
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் - அபிராமி-அந்தாதி: 92/1
TOP
பதம் (1)
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/4
TOP
பதமும் (1)
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் - அபிராமி-அந்தாதி: 83/3
TOP
பதாம்புயத்தாள் (1)
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் - அபிராமி-அந்தாதி: 71/2
TOP
பதி (2)
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் - அபிராமி-அந்தாதி: 2/2
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் - அபிராமி-அந்தாதி: 17/3
TOP
பதித்திடவே (1)
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பதிந்து (1)
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 48/2
TOP
பதினான்கையும் (1)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் - அபிராமி-அந்தாதி: 13/1
TOP
பந்திப்பவர் (1)
பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை - அபிராமி-அந்தாதி: 14/3
TOP
பயன் (1)
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் - அபிராமி-அந்தாதி: 74/3
TOP
பயிரவி (1)
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் - அபிராமி-அந்தாதி: 77/1
TOP
பயிரவியே (1)
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பயில (1)
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் - அபிராமி-அந்தாதி: 59/2
TOP
பயோதரமும் (1)
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல - அபிராமி-அந்தாதி: 70/2,3
TOP
பரசமயம் (1)
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு - அபிராமி-அந்தாதி: 23/2
TOP
பரம் (2)
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - அபிராமி-அந்தாதி: 88/1
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் - அபிராமி-அந்தாதி: 95/2
TOP
பரமாகம (1)
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - அபிராமி-அந்தாதி: 6/4
TOP
பரமானந்தர் (1)
பந்திப்பவர் அழியா பரமானந்தர் பாரில் உன்னை - அபிராமி-அந்தாதி: 14/3
TOP
பரவும் (2)
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/2
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் - அபிராமி-அந்தாதி: 83/3
TOP
பராசத்தியும் (1)
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும்
சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் - அபிராமி-அந்தாதி: 29/1,2
TOP
பராபரையே (1)
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பரிசு (1)
பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் - அபிராமி-அந்தாதி: 45/2
TOP
பரிபுர (1)
பரிபுர சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் - அபிராமி-அந்தாதி: 43/1
TOP
பரிபுரையே (1)
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பரிமள (3)
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/4
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் - அபிராமி-அந்தாதி: 28/2
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 48/2
TOP
பரிமளமே (1)
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய - அபிராமி-அந்தாதி: 22/2
TOP
பரிவாரங்கள் (1)
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் - அபிராமி-அந்தாதி: 81/1
TOP
பரிவொடு (1)
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் - அபிராமி-அந்தாதி: 34/2
TOP
பரு (2)
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் - அபிராமி-அந்தாதி: 34/3
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/3
TOP
பல் (1)
பைக்கே அணிவது பல் மணி கோவையும் பட்டும் எட்டு - அபிராமி-அந்தாதி: 37/3
TOP
பல்லவம் (1)
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு - அபிராமி-அந்தாதி: 66/2
TOP
பல்லியம் (1)
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/4
TOP
பல (2)
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - அபிராமி-அந்தாதி: 15/1
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - அபிராமி-அந்தாதி: 30/4
TOP
பலவாய் (1)
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் - அபிராமி-அந்தாதி: 56/1
TOP
பலி (1)
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு - அபிராமி-அந்தாதி: 64/1
TOP
பலிக்கு (1)
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே - அபிராமி-அந்தாதி: 67/4
TOP
பவள (1)
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் - அபிராமி-அந்தாதி: 38/1
TOP
பழகி (1)
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் - அபிராமி-அந்தாதி: 71/2
TOP
பழிக்கும்படி (1)
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - அபிராமி-அந்தாதி: 87/4
TOP
பழிக்கே (1)
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக - அபிராமி-அந்தாதி: 79/3
TOP
பழுத்த (2)
கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய - அபிராமி-அந்தாதி: 22/1,2
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் - அபிராமி-அந்தாதி: 38/1
TOP
பழைய (1)
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு - அபிராமி-அந்தாதி: 90/2
TOP
பற்றி (1)
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன் - அபிராமி-அந்தாதி: 92/1
TOP
பற்று (1)
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு - அபிராமி-அந்தாதி: 66/2
TOP
பறித்தே (1)
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே - அபிராமி-அந்தாதி: 76/4
TOP
பன்னியது (1)
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - அபிராமி-அந்தாதி: 6/4
TOP
பனி (8)
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் - அபிராமி-அந்தாதி: 2/2
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - அபிராமி-அந்தாதி: 4/3
படியே மறையின் பரிமளமே பனி மால் இமய - அபிராமி-அந்தாதி: 22/2
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் - அபிராமி-அந்தாதி: 38/1
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே - அபிராமி-அந்தாதி: 42/4
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க - அபிராமி-அந்தாதி: 60/1
பழகி சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின் - அபிராமி-அந்தாதி: 71/2
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு - அபிராமி-அந்தாதி: 85/1
TOP
|
|
|