<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

பெ - முதல் சொற்கள்
பெண்களில் 1
பெண்ணே 1
பெம்மான் 1
பெம்மானும் 2
பெய்யும் 1
பெரு 2
பெருத்தன 1
பெருமாற்கு 1
பெருமை 1
பெற்ற 6
பெற்றேன் 1
பெறுவார் 1
பென்னம்பெரிய 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பெண்களில் (1)
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே - அபிராமி-அந்தாதி: 70/4

 TOP
 
    பெண்ணே (1)
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே
  முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே - அபிராமி-அந்தாதி: 6/2,3

 TOP
 
    பெம்மான் (1)
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி - அபிராமி-அந்தாதி: 84/3

 TOP
 
    பெம்மானும் (2)
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே - அபிராமி-அந்தாதி: 51/2
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - அபிராமி-அந்தாதி: 56/4

 TOP
 
    பெய்யும் (1)
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த - அபிராமி-அந்தாதி: 52/2

 TOP
 
    பெரு (2)
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - அபிராமி-அந்தாதி: 24/3
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த - அபிராமி-அந்தாதி: 52/2

 TOP
 
    பெருத்தன (1)
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் - அபிராமி-அந்தாதி: 9/2

 TOP
 
    பெருமாற்கு (1)
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் - அபிராமி-அந்தாதி: 65/2

 TOP
 
    பெருமை (1)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - அபிராமி-அந்தாதி: 3/3

 TOP
 
    பெற்ற (6)
ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
  சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி:/2,3
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் - அபிராமி-அந்தாதி: 2/1
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே - அபிராமி-அந்தாதி: 22/3
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே - அபிராமி-அந்தாதி: 59/4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - அபிராமி-அந்தாதி: 93/1
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே - அபிராமி-அந்தாதி: 95/4

 TOP
 
    பெற்றேன் (1)
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
  தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே - அபிராமி-அந்தாதி: 61/3,4

 TOP
 
    பெறுவார் (1)
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் - அபிராமி-அந்தாதி: 15/2

 TOP
 
    பென்னம்பெரிய (1)
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த - அபிராமி-அந்தாதி: 53/2

 TOP