<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

பி - முதல் சொற்கள்
பிங்கலை 1
பிச்சி 1
பிடியே 1
பிணங்கேன் 1
பிணிக்கு 1
பிணியே 1
பித்தர் 1
பிரகாசம் 1
பிரமன் 2
பிரான் 1
பிள்ளைக்கு 1
பிறக்கில் 1
பிறந்தவளே 1
பிறந்தேன் 1
பிறப்பு 1
பிறவாமல் 1
பிறவி 1
பிறவியும் 1
பிறவியை 2
பிறிது 1
பிறை 1
பின் 2
பின்னும் 1
பின்னே 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பிங்கலை (1)
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே - அபிராமி-அந்தாதி: 21/4

 TOP
 
    பிச்சி (1)
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த - அபிராமி-அந்தாதி: 53/2

 TOP
 
    பிடியே (1)
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே - அபிராமி-அந்தாதி: 22/3

 TOP
 
    பிணங்கேன் (1)
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4

 TOP
 
    பிணிக்கு (1)
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - அபிராமி-அந்தாதி: 24/3

 TOP
 
    பிணியே (1)
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - அபிராமி-அந்தாதி: 24/3

 TOP
 
    பித்தர் (1)
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே - அபிராமி-அந்தாதி: 94/4

 TOP
 
    பிரகாசம் (1)
பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி - அபிராமி-அந்தாதி: 64/3

 TOP
 
    பிரமன் (2)
பிடியே பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே - அபிராமி-அந்தாதி: 22/3
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி - அபிராமி-அந்தாதி: 97/2

 TOP
 
    பிரான் (1)
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் - அபிராமி-அந்தாதி: 76/3

 TOP
 
    பிள்ளைக்கு (1)
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் - அபிராமி-அந்தாதி: 9/2

 TOP
 
    பிறக்கில் (1)
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில்
  நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/1,2

 TOP
 
    பிறந்தவளே (1)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே - அபிராமி-அந்தாதி: 10/4

 TOP
 
    பிறந்தேன் (1)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - அபிராமி-அந்தாதி: 3/3

 TOP
 
    பிறப்பு (1)
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க - அபிராமி-அந்தாதி: 25/1

 TOP
 
    பிறவாமல் (1)
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே - அபிராமி-அந்தாதி: 22/4

 TOP
 
    பிறவி (1)
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அபிராமி-அந்தாதி: 51/4

 TOP
 
    பிறவியும் (1)
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் - அபிராமி-அந்தாதி: 93/3

 TOP
 
    பிறவியை (2)
உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு - அபிராமி-அந்தாதி: 27/1
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் - அபிராமி-அந்தாதி: 75/2

 TOP
 
    பிறிது (1)
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே - அபிராமி-அந்தாதி: 59/1

 TOP
 
    பிறை (1)
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த - அபிராமி-அந்தாதி: 52/2

 TOP
 
    பின் (2)
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு - அபிராமி-அந்தாதி: 13/2
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அபிராமி-அந்தாதி: 45/4

 TOP
 
    பின்னும் (1)
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ - அபிராமி-அந்தாதி: 48/3

 TOP
 
    பின்னே (2)
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி:/4
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க - அபிராமி-அந்தாதி: 25/1

 TOP