|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பொங்கு (2)
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் - அபிராமி-அந்தாதி: 21/3
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி - அபிராமி-அந்தாதி: 75/3
TOP
பொதியமுனி (1)
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் - அபிராமி-அந்தாதி: 97/2,3
TOP
பொய் (1)
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே - அபிராமி-அந்தாதி: 98/4
TOP
பொய்யும் (1)
செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே - அபிராமி-அந்தாதி: 57/3,4
TOP
பொரு (3)
காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் - அபிராமி-அந்தாதி: 97/3
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் - அபிராமி-அந்தாதி: 100/3
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே - அபிராமி-அந்தாதி: 100/4
TOP
பொருத (1)
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் - அபிராமி-அந்தாதி: 100/2
TOP
பொருது (1)
துவள பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள் - அபிராமி-அந்தாதி: 38/3
TOP
பொருந்தாது (1)
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/3
TOP
பொருந்திய (1)
பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் - அபிராமி-அந்தாதி: 5/1
TOP
பொருந்து (1)
சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே - அபிராமி-அந்தாதி: 74/4
TOP
பொருந்துகவே (1)
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பொருப்பு (3)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை - அபிராமி-அந்தாதி: 43/3
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த - அபிராமி-அந்தாதி: 66/2,3
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3
TOP
பொருள் (5)
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் - அபிராமி-அந்தாதி: 36/1
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 51/1
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் - அபிராமி-அந்தாதி: 56/3
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் - அபிராமி-அந்தாதி: 63/2
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/3
TOP
பொருளாக (1)
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - அபிராமி-அந்தாதி: 61/1
TOP
பொருளும் (1)
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் - அபிராமி-அந்தாதி: 28/1
TOP
பொருளே (3)
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து - அபிராமி-அந்தாதி: 10/3
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே - அபிராமி-அந்தாதி:/4
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் - அபிராமி-அந்தாதி: 36/1
TOP
பொழுது (4)
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே - அபிராமி-அந்தாதி: 33/4
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த - அபிராமி-அந்தாதி: 73/2
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி: 89/4
TOP
பொறுக்கும் (1)
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு - அபிராமி-அந்தாதி: 46/2
TOP
பொறுக்கை (1)
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அபிராமி-அந்தாதி: 45/4
TOP
பொன் (5)
சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 6/1
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து - அபிராமி-அந்தாதி: 18/3
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே - அபிராமி-அந்தாதி: 34/3,4
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே - அபிராமி-அந்தாதி: 74/3,4
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை - அபிராமி-அந்தாதி: 91/2
TOP
பொன்றாது (1)
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் - அபிராமி-அந்தாதி: 56/3
TOP
பொன்னே (1)
கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே - அபிராமி-அந்தாதி: 46/3,4
TOP
|
|
|