|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பூ (1)
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க - அபிராமி-அந்தாதி: 101/2
TOP
பூங்குயிலே (1)
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே - அபிராமி-அந்தாதி:/4
TOP
பூங்குழலாள் (2)
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - அபிராமி-அந்தாதி: 69/4
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - அபிராமி-அந்தாதி: 75/4
TOP
பூங்கொடியே (1)
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் - அபிராமி-அந்தாதி: 28/2
TOP
பூண்டுகொண்டேன் (1)
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி - அபிராமி-அந்தாதி: 64/2
TOP
பூணுதற்கு (1)
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே - அபிராமி-அந்தாதி: 40/4
TOP
பூணேன் (1)
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி - அபிராமி-அந்தாதி: 64/2
TOP
பூத்த (2)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் - அபிராமி-அந்தாதி: 13/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி - அபிராமி-அந்தாதி: 75/3
TOP
பூத்தவளே (2)
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே - அபிராமி-அந்தாதி:/4
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் - அபிராமி-அந்தாதி: 13/1
TOP
பூத்தாளை (1)
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க - அபிராமி-அந்தாதி: 101/2
TOP
பூதங்கள் (1)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - அபிராமி-அந்தாதி: 16/3
TOP
பூம் (3)
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம்
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் - அபிராமி-அந்தாதி: 2/2,3
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு - அபிராமி-அந்தாதி: 26/2
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை - அபிராமி-அந்தாதி: 41/1
TOP
பூரணாசல (1)
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே - அபிராமி-அந்தாதி: 20/4
TOP
பூவும் (1)
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன - அபிராமி-அந்தாதி: 37/1
TOP
|
|
|