|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தாமம் (1)
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு - அபிராமி-அந்தாதி: 73/1
TOP
தாமரை (4)
சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 6/1
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே - அபிராமி-அந்தாதி: 80/4
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும் - அபிராமி-அந்தாதி: 96/1
தைவந்து நின் அடி தாமரை சூடிய சங்கரற்கு - அபிராமி-அந்தாதி: 98/1
TOP
தாமரைக்கு (1)
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு - அபிராமி-அந்தாதி: 52/3
TOP
தாமரைகள் (1)
ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் - அபிராமி-அந்தாதி: 39/1
TOP
தாமரையினில் (1)
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து - அபிராமி-அந்தாதி: 90/1
TOP
தாமரையே (1)
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
தாயர் (1)
தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி - அபிராமி-அந்தாதி: 75/1
TOP
தாயும் (2)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் - அபிராமி-அந்தாதி: 2/1
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - அபிராமி-அந்தாதி: 31/3
TOP
தாயே (1)
தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே - அபிராமி-அந்தாதி: 61/4
TOP
தார் (2)
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை - அபிராமி-அந்தாதி:/1
குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி - அபிராமி-அந்தாதி: 100/1
TOP
தாருவின் (1)
தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி - அபிராமி-அந்தாதி: 75/1
TOP
தாவு (1)
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/2
TOP
தாள் (4)
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே - அபிராமி-அந்தாதி: 8/4
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் - அபிராமி-அந்தாதி: 10/2
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் - அபிராமி-அந்தாதி: 28/2,3
TOP
தான் (2)
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/3
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் - அபிராமி-அந்தாதி: 34/2
TOP
தானவர் (2)
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - அபிராமி-அந்தாதி: 14/1
தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத - அபிராமி-அந்தாதி: 62/1
TOP
|
|
|