<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

தி - முதல் சொற்கள்
திக்கே 1
திகழ்கின்றது 1
திகழும் 1
திங்கள் 1
திங்களும் 1
திங்களுமே 1
திங்களோ 1
திசை 1
திசை-தொறும் 1
திசைமுகர் 1
திரிந்து 1
திரிபவராம் 1
திரிபுரசுந்தரி 2
திரிபுரை 2
திரிபுரையாள் 1
திரு 3
திருக்கோயில் 1
திருத்தன 1
திருந்திய 1
திருநாமங்கள் 2
திருமண 1
திருமந்திரம் 1
திருமனையாள் 1
திருமிடற்றான் 1
திருமுடி 1
திருமுலை 1
திருமூர்த்தி 1
திருமேனி 2
திருமேனியும் 1
திருமேனியை 2
திருவடி 2
திருவடிக்கே 1
திருவுடையான் 1
திருவுளமோ 2
திருவே 2
தில்லை 1
திலகம் 1
திறல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    திக்கே (1)
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே - அபிராமி-அந்தாதி: 37/4

 TOP
 
    திகழ்கின்றது (1)
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 19/3

 TOP
 
    திகழும் (1)
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் - அபிராமி-அந்தாதி: 29/1

 TOP
 
    திங்கள் (1)
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 35/1

 TOP
 
    திங்களும் (1)
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - அபிராமி-அந்தாதி: 4/3

 TOP
 
    திங்களுமே (1)
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    திங்களோ (1)
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ - அபிராமி-அந்தாதி: 20/3

 TOP
 
    திசை (1)
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - அபிராமி-அந்தாதி: 64/4

 TOP
 
    திசை-தொறும் (1)
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு - அபிராமி-அந்தாதி: 85/1

 TOP
 
    திசைமுகர் (1)
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 14/2

 TOP
 
    திரிந்து (1)
பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பு அறுக்க - அபிராமி-அந்தாதி: 25/1

 TOP
 
    திரிபவராம் (1)
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு - அபிராமி-அந்தாதி: 26/2

 TOP
 
    திரிபுரசுந்தரி (2)
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - அபிராமி-அந்தாதி: 2/4
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் - அபிராமி-அந்தாதி: 43/2

 TOP
 
    திரிபுரை (2)
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே - அபிராமி-அந்தாதி: 54/4
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி: 73/4

 TOP
 
    திரிபுரையாள் (1)
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் - அபிராமி-அந்தாதி: 85/3

 TOP
 
    திரு (3)
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை - அபிராமி-அந்தாதி: 38/2
தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே - அபிராமி-அந்தாதி: 61/4
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் - அபிராமி-அந்தாதி: 100/2

 TOP
 
    திருக்கோயில் (1)
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ - அபிராமி-அந்தாதி: 20/1

 TOP
 
    திருத்தன (1)
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் - அபிராமி-அந்தாதி: 9/3

 TOP
 
    திருந்திய (1)
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - அபிராமி-அந்தாதி: 5/4

 TOP
 
    திருநாமங்கள் (2)
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - அபிராமி-அந்தாதி: 66/4
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/4

 TOP
 
    திருமண (1)
செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 18/2

 TOP
 
    திருமந்திரம் (1)
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே - அபிராமி-அந்தாதி: 6/2

 TOP
 
    திருமனையாள் (1)
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு - அபிராமி-அந்தாதி: 52/3

 TOP
 
    திருமிடற்றான் (1)
கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே - அபிராமி-அந்தாதி: 46/3

 TOP
 
    திருமுடி (1)
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க - அபிராமி-அந்தாதி: 71/3

 TOP
 
    திருமுலை (1)
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் - அபிராமி-அந்தாதி: 78/1

 TOP
 
    திருமூர்த்தி (1)
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் - அபிராமி-அந்தாதி: 87/1

 TOP
 
    திருமேனி (2)
பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றி - அபிராமி-அந்தாதி: 64/3
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - அபிராமி-அந்தாதி: 75/4

 TOP
 
    திருமேனியும் (1)
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் - அபிராமி-அந்தாதி: 85/3

 TOP
 
    திருமேனியை (2)
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் - அபிராமி-அந்தாதி: 19/1
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும் - அபிராமி-அந்தாதி: 82/2

 TOP
 
    திருவடி (2)
சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 6/1
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3

 TOP
 
    திருவடிக்கே (1)
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி - அபிராமி-அந்தாதி: 3/2

 TOP
 
    திருவுடையான் (1)
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே - அபிராமி-அந்தாதி: 37/4

 TOP
 
    திருவுளமோ (2)
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
  ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அபிராமி-அந்தாதி: 19/3,4
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
  ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - அபிராமி-அந்தாதி: 30/3,4

 TOP
 
    திருவே (2)
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி - அபிராமி-அந்தாதி: 3/2
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 89/1

 TOP
 
    தில்லை (1)
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
  ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற - அபிராமி-அந்தாதி:/1,2

 TOP
 
    திலகம் (1)
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர் - அபிராமி-அந்தாதி: 1/1

 TOP
 
    திறல் (1)
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் - அபிராமி-அந்தாதி: 100/3

 TOP