<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

தொ - முதல் சொற்கள்
தொடரை 1
தொடுத்த 2
தொண்டுசெய்தே 1
தொண்டுசெய்யாது 1
தொழாது 1
தொழுது 1
தொழும் 3
தொழுமவர்க்கு 1
தொழுமவர்க்கே 1
தொழுவார் 1
தொழுவார்க்கு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தொடரை (1)
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் - அபிராமி-அந்தாதி: 8/1

 TOP
 
    தொடுத்த (2)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி: 39/4
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
  சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - அபிராமி-அந்தாதி: 66/3,4

 TOP
 
    தொண்டுசெய்தே (1)
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    தொண்டுசெய்யாது (1)
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே - அபிராமி-அந்தாதி: 45/1

 TOP
 
    தொழாது (1)
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே - அபிராமி-அந்தாதி: 45/1

 TOP
 
    தொழுது (1)
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு - அபிராமி-அந்தாதி: 67/1

 TOP
 
    தொழும் (3)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் - அபிராமி-அந்தாதி: 2/1
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு - அபிராமி-அந்தாதி: 91/3
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் - அபிராமி-அந்தாதி: 94/1

 TOP
 
    தொழுமவர்க்கு (1)
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு
  பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே - அபிராமி-அந்தாதி: 91/3,4

 TOP
 
    தொழுமவர்க்கே (1)
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் - அபிராமி-அந்தாதி: 28/3

 TOP
 
    தொழுவார் (1)
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே - அபிராமி-அந்தாதி: 96/4

 TOP
 
    தொழுவார்க்கு (1)
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே - அபிராமி-அந்தாதி: 101/4

 TOP