<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

வா - முதல் சொற்கள்
வாங்கிய 1
வாச 1
வாம 1
வாய் 1
வாயும் 1
வார் 4
வாராகி 1
வாரிதியோ 1
வாழ்த்துகிலேன் 1
வாழ்த்துவனே 1
வாழும்படி 1
வாள் 2
வாள்_நுதலே 1
வான் 1
வானமும் 1
வானவர் 2
வானவர்-தம் 1
வானுலகம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வாங்கிய (1)
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3

 TOP
 
    வாச (1)
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/3

 TOP
 
    வாம (1)
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி: 17/4

 TOP
 
    வாய் (1)
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/3

 TOP
 
    வாயும் (1)
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் - அபிராமி-அந்தாதி: 38/1

 TOP
 
    வார் (4)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் - அபிராமி-அந்தாதி: 5/2
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் - அபிராமி-அந்தாதி: 60/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4

 TOP
 
    வாராகி (1)
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/3

 TOP
 
    வாரிதியோ (1)
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே - அபிராமி-அந்தாதி: 20/4

 TOP
 
    வாழ்த்துகிலேன் (1)
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு - அபிராமி-அந்தாதி: 81/2

 TOP
 
    வாழ்த்துவனே (1)
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வாழும்படி (1)
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் - அபிராமி-அந்தாதி: 47/1

 TOP
 
    வாள் (2)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி:39/4
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி - அபிராமி-அந்தாதி: 40/1

 TOP
 
    வாள்_நுதலே (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வான் (1)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் - அபிராமி-அந்தாதி: 11/2

 TOP
 
    வானமும் (1)
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் - அபிராமி-அந்தாதி: 65/1

 TOP
 
    வானவர் (2)
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - அபிராமி-அந்தாதி: 14/1
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற - அபிராமி-அந்தாதி: 86/1

 TOP
 
    வானவர்-தம் (1)
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம்
  விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/2,3

 TOP
 
    வானுலகம் (1)
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம்
  தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் - அபிராமி-அந்தாதி: 34/1,2

 TOP