<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வைக்க 3
வைகும் 1
வைத்த 5
வைத்தாய் 1
வைத்து 1
வையகத்தே 1
வையம் 1
வையாதவர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வைக்க (3)
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
  எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் - அபிராமி-அந்தாதி: 35/1,2
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க
  மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் - அபிராமி-அந்தாதி: 60/1,2
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க
  துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற - அபிராமி-அந்தாதி: 89/1,2

 TOP
 
    வைகும் (1)
கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும்
  யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய - அபிராமி-அந்தாதி: 96/1,2

 TOP
 
    வைத்த (5)
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அபிராமி-அந்தாதி: 31/4
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே - அபிராமி-அந்தாதி: 54/4
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - அபிராமி-அந்தாதி: 72/4
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
  சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/2,3
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4

 TOP
 
    வைத்தாய் (1)
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே - அபிராமி-அந்தாதி: 57/4

 TOP
 
    வைத்து (1)
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/3

 TOP
 
    வையகத்தே (1)
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வையம் (1)
வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை - அபிராமி-அந்தாதி: 52/1

 TOP
 
    வையாதவர் (1)
மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் - அபிராமி-அந்தாதி: 67/2

 TOP