|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
விசும்பில் (1)
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் - அபிராமி-அந்தாதி: 99/3
TOP
விசும்பின் (1)
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் - அபிராமி-அந்தாதி: 72/2,3
TOP
விசும்பும் (1)
பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட - அபிராமி-அந்தாதி: 68/1,2
TOP
விட (1)
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் - அபிராமி-அந்தாதி: 37/2
TOP
விடும் (1)
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் - அபிராமி-அந்தாதி: 86/3
TOP
விண் (2)
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/3
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு - அபிராமி-அந்தாதி: 90/3
TOP
விண்ணவர் (1)
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி - அபிராமி-அந்தாதி: 40/1
TOP
விண்ணோர்-தங்கட்கும் (1)
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும்
இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் - அபிராமி-அந்தாதி: 35/2,3
TOP
வித்தாகி (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/3
TOP
வித்தும் (1)
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த - அபிராமி-அந்தாதி: 29/3
TOP
விதிக்கின்ற (1)
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/4
TOP
விம்மி (2)
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து - அபிராமி-அந்தாதி: 42/1
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு - அபிராமி-அந்தாதி: 82/3
TOP
வியன் (1)
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு - அபிராமி-அந்தாதி: 23/2
TOP
விரகர்-தங்கள் (1)
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே - அபிராமி-அந்தாதி: 98/3,4
TOP
விரகினையே (1)
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - அபிராமி-அந்தாதி:/4
TOP
விரதத்தை (1)
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 87/3
TOP
விரவும் (1)
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் - அபிராமி-அந்தாதி: 83/1
TOP
விரி (1)
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் - அபிராமி-அந்தாதி: 91/1
TOP
விரிந்த (1)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - அபிராமி-அந்தாதி: 16/3
TOP
விரிந்து (1)
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் - அபிராமி-அந்தாதி: 56/1
TOP
விருந்தாக (1)
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே - அபிராமி-அந்தாதி: 90/4
TOP
விருந்தே (1)
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - அபிராமி-அந்தாதி: 24/3,4
TOP
விரும்பி (1)
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் - அபிராமி-அந்தாதி: 94/1
TOP
விரும்புவதே (1)
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே - அபிராமி-அந்தாதி:/4
TOP
விரும்பேன் (1)
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு - அபிராமி-அந்தாதி: 23/2
TOP
விரை (1)
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் - அபிராமி-அந்தாதி: 83/1
TOP
வில் (2)
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் - அபிராமி-அந்தாதி: 65/1
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3
TOP
வில்லவர்-தம்முடன் (1)
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த - அபிராமி-அந்தாதி: 66/3
TOP
வில்லான் (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி: 39/4
TOP
வில்லும் (1)
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும்
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் - அபிராமி-அந்தாதி: 100/2,3
TOP
விலை (1)
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த - அபிராமி-அந்தாதி: 52/2
TOP
விழிக்கும் (1)
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை - அபிராமி-அந்தாதி: 87/2
TOP
விழிக்கே (2)
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - அபிராமி-அந்தாதி:/4
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன - அபிராமி-அந்தாதி: 79/1
TOP
விழிநீர் (1)
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் - அபிராமி-அந்தாதி: 94/1
TOP
விழியால் (1)
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை - அபிராமி-அந்தாதி: 87/2
TOP
விழியின் (2)
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் - அபிராமி-அந்தாதி: 39/2
கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் - அபிராமி-அந்தாதி: 78/3
TOP
விழியும் (1)
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் - அபிராமி-அந்தாதி: 19/1
TOP
விழினும் (1)
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ - அபிராமி-அந்தாதி: 30/3
TOP
விழு (2)
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே - அபிராமி-அந்தாதி: 1/4
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே - அபிராமி-அந்தாதி: 35/4
TOP
விழும் (1)
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே - அபிராமி-அந்தாதி: 3/4
TOP
விழைய (1)
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் - அபிராமி-அந்தாதி: 100/3
TOP
விள்ளும்படி (1)
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் - அபிராமி-அந்தாதி: 47/2
TOP
விள்ளேன் (1)
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு - அபிராமி-அந்தாதி: 23/2
TOP
விளங்குகின்றது (1)
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு - அபிராமி-அந்தாதி: 55/1,2
TOP
விளைகினும் (1)
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது - அபிராமி-அந்தாதி: 95/1
TOP
விளைந்த (1)
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே - அபிராமி-அந்தாதி: 23/3,4
TOP
வினை (2)
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க - அபிராமி-அந்தாதி: 33/1
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 80/1,2
TOP
வினைக்கும் (1)
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை - அபிராமி-அந்தாதி: 87/2
TOP
வினையேன் (1)
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த - அபிராமி-அந்தாதி: 66/3
TOP
|
|
|