<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீடும் 1
வீணருக்கே 1
வீணே 1
வீணையும் 1
வீழும்படி 1
வீற்றிருப்பாய் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வீடும் (1)
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/3

 TOP
 
    வீணருக்கே (1)
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வீணே (1)
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு - அபிராமி-அந்தாதி: 64/1

 TOP
 
    வீணையும் (1)
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் - அபிராமி-அந்தாதி: 70/2

 TOP
 
    வீழும்படி (1)
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் - அபிராமி-அந்தாதி: 47/2

 TOP
 
    வீற்றிருப்பாய் (1)
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த - அபிராமி-அந்தாதி: 66/3

 TOP