|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யாமம் (1)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த - அபிராமி-அந்தாதி: 73/2
TOP
யாமளவல்லியை (1)
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய - அபிராமி-அந்தாதி: 96/2
TOP
யாமளை (3)
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே - அபிராமி-அந்தாதி: 15/4
குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே - அபிராமி-அந்தாதி: 33/3
குழவி திருமுடி கோமள யாமளை கொம்பு இருக்க - அபிராமி-அந்தாதி: 71/3
TOP
யார் (1)
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2
TOP
யாவர்க்கும் (1)
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - அபிராமி-அந்தாதி: 44/3
TOP
யாவரும் (2)
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி - அபிராமி-அந்தாதி: 40/1
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே - அபிராமி-அந்தாதி: 92/4
TOP
யாவரொடும் (1)
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/3,4
TOP
யான் (4)
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - அபிராமி-அந்தாதி: 25/4
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே - அபிராமி-அந்தாதி: 46/4
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் - அபிராமி-அந்தாதி: 72/1
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் - அபிராமி-அந்தாதி: 92/2
TOP
|
|
|