<<முந்திய பக்கம்

பாரதியார் கவிதைகள் - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெச்சி 2
மெத்த 4
மெத்தையிலே 1
மெதுவாக 2
மெய் 39
மெய்க்கும் 1
மெய்ஞ்ஞான 3
மெய்ஞ்ஞானத்தினால் 1
மெய்ஞ்ஞானத்தை 1
மெய்ஞ்ஞானம் 5
மெய்த்தவ 1
மெய்ந்நூல்கள் 1
மெய்ந்நெறி 1
மெய்ப்பட 1
மெய்ப்பான 1
மெய்ப்பொருள் 3
மெய்ப்பொருளாகும் 1
மெய்ப்பொருளின் 1
மெய்ப்பொருளை 1
மெய்ம்மை 3
மெய்மை 1
மெய்மையோர் 1
மெய்யதாக 1
மெய்யாக 1
மெய்யாம் 1
மெய்யாலே 1
மெய்யானால் 2
மெய்யில் 1
மெய்யின்பம் 2
மெய்யினில் 1
மெய்யும் 2
மெய்யே 1
மெய்யை 2
மெய்யொளி 2
மெய்யோ 5
மெல் 6
மெல்ல 7
மெல்லமெல்ல 1
மெல்லிய 2
மெல்லியலார் 1
மெல்லியலும் 1
மெல்லியளும் 1
மெல்லுதல் 1
மெல்லும் 1
மெலிதல் 1
மெலிதாய் 1
மெலிந்தான் 1
மெலிந்தோரை 1
மெலிய 1
மெலியதை 1
மெலிவது 1
மெலிவாகி 1
மெலிவானால் 1
மெலிவு 3
மெலிவுடன் 1
மெள்ள 1
மென் 9
மென்மேலும் 1
மென்மை 2
மென்மையுற 1
மென்றிட 1
மென்று 1
மென்னகை 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மெச்சி (2)
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ - கண்ணன்:8 4/2
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் - பாஞ்சாலி:5 264/1

 TOP
 
    மெத்த (4)
மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை - தேசீய:21 9/2
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே - தோத்திர:58 1/6
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் - கண்ணன்:11 4/3
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே - பிற்சேர்க்கை:24 1/2

 TOP
 
    மெத்தையிலே (1)
அதிலுள்ள பஞ்சை எடுத்து புதிய மெத்தையிலே போடு - வசனகவிதை:3 5/15

 TOP
 
    மெதுவாக (2)
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு - வசனகவிதை:4 6/8
காற்றே வா மெதுவாக வா - வசனகவிதை:4 9/1

 TOP
 
    மெய் (39)
போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை - தேசீய:8 8/1
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக - தேசீய:16 2/7
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும் - தேசீய:16 3/3
விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய் - தேசீய:24 1/18
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ - தேசீய:28 1/4
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ - தேசீய:28 2/1
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி - தேசீய:32 1/38
காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள் - தேசீய:37 4/1
அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் - தேசீய:41 5/2
வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் - தேசீய:50 6/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை - தேசீய:50 14/1
இன்றும் எந்நாளும் இவை செய தவறேன் மெய் இது மெய் இது இவற்றை - தேசீய:50 14/1
வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய்
  சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு - தேசீய:53 1/2,3
ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் - தோத்திர:5 2/4
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர - தோத்திர:20 3/1
பாழாய் வெளியும் பதறிப்போய் மெய் குலைய சலனம் பயிலும் சக்தி குலமும் வழிகள் கலைய அங்கே - தோத்திர:35 3/1
நாளும் நல் செல்வங்கள் பல நணுகிடும் சரத மெய் வாழ்வு உண்டாம் - தோத்திர:42 4/4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் - தோத்திர:42 7/4
பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் - தோத்திர:55 4/2
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய்
  வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை - வேதாந்த:15 5/3,4
பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் - வேதாந்த:15 6/4
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் - சுயசரிதை:1 11/3
பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் - சுயசரிதை:1 16/3
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட - சுயசரிதை:1 28/3
வெய்ய கர்ம பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய - சுயசரிதை:1 45/1
ஒன்றுற பழகுதற்கே அறிவுடைய மெய் தோழரும் அவள் கொடுத்தாள் - கண்ணன்:2 7/2
மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் - பாஞ்சாலி:1 9/1
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் - பாஞ்சாலி:1 99/4
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் - பாஞ்சாலி:1 114/4
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் - பாஞ்சாலி:1 122/3
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ - பாஞ்சாலி:2 179/1
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அ தருமனும் வீழ்ந்தான் - பாஞ்சாலி:2 181/4
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல் - பாஞ்சாலி:3 209/3
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ - பாஞ்சாலி:4 246/2
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற - குயில்:6 1/3
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் - குயில்:7 1/10
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை - பிற்சேர்க்கை:21 1/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை - பிற்சேர்க்கை:21 6/2
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே - பிற்சேர்க்கை:26 1/54

 TOP
 
    மெய்க்கும் (1)
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே - தோத்திர:1 39/4

 TOP
 
    மெய்ஞ்ஞான (3)
இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் - தேசீய:41 4/3
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு - தேசீய:48 15/2
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் - தோத்திர:68 5/3

 TOP
 
    மெய்ஞ்ஞானத்தினால் (1)
தேரும் மெய்ஞ்ஞானத்தினால் உயர் சிவன் நிகர் முனிவரன் செப்புகின்றான் - தோத்திர:42 1/4

 TOP
 
    மெய்ஞ்ஞானத்தை (1)
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா - பிற்சேர்க்கை:14 18/2

 TOP
 
    மெய்ஞ்ஞானம் (5)
மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூற - தேசீய:32 1/174
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை - தோத்திர:38 2/4
ஒற்றை வெள்ளை கவிதை மெய்ஞ்ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார் - தனி:14 4/2
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு - பாஞ்சாலி:1 118/2
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம் - பிற்சேர்க்கை:8 17/2

 TOP
 
    மெய்த்தவ (1)
போனதற்கு வருந்திலன் மெய்த்தவ புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர் - சுயசரிதை:1 48/2

 TOP
 
    மெய்ந்நூல்கள் (1)
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய் - பிற்சேர்க்கை:5 5/1

 TOP
 
    மெய்ந்நெறி (1)
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார் - பாஞ்சாலி:1 18/1

 TOP
 
    மெய்ப்பட (1)
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் - வேதாந்த:5 1/3

 TOP
 
    மெய்ப்பான (1)
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் - தனி:23 3/3

 TOP
 
    மெய்ப்பொருள் (3)
ஆழும் நல் அறிவு ஆவான் ஒளி அறிவினை கடந்த மெய்ப்பொருள் ஆவான் - தோத்திர:42 2/4
மெய் கலை முனிவர்களே இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர் - தோத்திர:42 7/4
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும் - கண்ணன்:6 1/87

 TOP
 
    மெய்ப்பொருளாகும் (1)
ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எலாம் அதன் வடிவாம் ஓருங்காலை - தனி:18 2/1

 TOP
 
    மெய்ப்பொருளின் (1)
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் - தோத்திர:38 2/3

 TOP
 
    மெய்ப்பொருளை (1)
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம் - சுயசரிதை:2 59/1

 TOP
 
    மெய்ம்மை (3)
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு - தேசீய:16 6/1
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர - வேதாந்த:4 2/3
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை - குயில்:8 1/4

 TOP
 
    மெய்மை (1)
வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் - தேசீய:7 3/2

 TOP
 
    மெய்மையோர் (1)
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே - தேசீய:42 1/82

 TOP
 
    மெய்யதாக (1)
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ - பாஞ்சாலி:2 196/2

 TOP
 
    மெய்யாக (1)
சென்றுபோன பொய் எலாம் மெய்யாக
  சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ - தேசீய:16 2/5,6

 TOP
 
    மெய்யாம் (1)
வேத சுடரே மெய்யாம் கடவுளே - தோத்திர:1 20/12

 TOP
 
    மெய்யாலே (1)
ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே
  வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே - வேதாந்த:16 2/1,2

 TOP
 
    மெய்யானால் (2)
நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால்
  ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே - தேசீய:27 15/1,2
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் - சுயசரிதை:2 17/3

 TOP
 
    மெய்யில் (1)
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட - குயில்:7 1/104

 TOP
 
    மெய்யின்பம் (2)
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன் - சுயசரிதை:1 44/1
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் - சுயசரிதை:1 44/4

 TOP
 
    மெய்யினில் (1)
மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால் - தேசீய:32 1/146

 TOP
 
    மெய்யும் (2)
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன் - தோத்திர:36 1/1
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை - பிற்சேர்க்கை:21 2/2

 TOP
 
    மெய்யே (1)
மெய்யே செத்தை பொய்யே குன்றம் - வசனகவிதை:7 0/52

 TOP
 
    மெய்யை (2)
மெய்யை
  சக்திதனக்கே கருவியாக்கு சிவ - தோத்திர:24 6/1,2
சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை
  சக்திதனக்கே கருவியாக்கு அது - தோத்திர:24 6/3,4

 TOP
 
    மெய்யொளி (2)
பரிதியின் ஒளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிட சென்றோன் - தனி:18 1/4
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி
  அஃது ஆத்மா - வசனகவிதை:2 12/19,20

 TOP
 
    மெய்யோ (5)
போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ - தனி:8 5/4
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ - தனி:8 6/4
விளையும் என்கின்றார் மெய்யோ பொய்யோ - தனி:8 7/4
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ - தனி:8 8/3
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ - பாஞ்சாலி:1 48/1

 TOP
 
    மெல் (6)
கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ - தேசீய:18 6/2
மாசறு மெல் நல் தாயினை பயந்து என் வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின் - தேசீய:50 2/3
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ - தோத்திர:44 1/1
சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே - தனி:3 4/3
வேத மந்திர நாதம் ஒருபால் வேயின் இன் குழல் மெல் ஒலி ஓர்பால் - தனி:14 11/1
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய - சுயசரிதை:1 5/3

 TOP
 
    மெல்ல (7)
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் - தேசீய:21 10/2
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயன் அடைவார் - தோத்திர:1 27/2
மெல்ல தெரிந்து சொல் - பல்வகை:1 2/81
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி - பல்வகை:9 8/1
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் - தனி:2 2/3
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த - பாஞ்சாலி:1 54/2
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து - பாஞ்சாலி:1 147/3

 TOP
 
    மெல்லமெல்ல (1)
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் - கண்ணன்:2 5/2

 TOP
 
    மெல்லிய (2)
மெல்லிய திருவடி வீறுடை தேவியின் - தேசீய:32 1/108
மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே - தோத்திர:73 5/1

 TOP
 
    மெல்லியலார் (1)
அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி - தனி:19 4/1

 TOP
 
    மெல்லியலும் (1)
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து - பாஞ்சாலி:1 147/3

 TOP
 
    மெல்லியளும் (1)
மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள் - பாஞ்சாலி:5 271/73

 TOP
 
    மெல்லுதல் (1)
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ - வேதாந்த:10 7/2

 TOP
 
    மெல்லும் (1)
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் - கண்ணன்:6 1/25

 TOP
 
    மெலிதல் (1)
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி - தேசீய:51 2/2

 TOP
 
    மெலிதாய் (1)
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் - குயில்:1 1/18

 TOP
 
    மெலிந்தான் (1)
தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் - வசனகவிதை:7 0/78

 TOP
 
    மெலிந்தோரை (1)
திடங்கொண்டவர் மெலிந்தோரை இங்கு தின்று பிழைத்திடலாமோ - பல்வகை:3 24/2

 TOP
 
    மெலிய (1)
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான் - வசனகவிதை:4 9/20

 TOP
 
    மெலியதை (1)
மின் மெலியதை கொல்லும் - வசனகவிதை:2 13/18

 TOP
 
    மெலிவது (1)
விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே - வேதாந்த:4 2/1

 TOP
 
    மெலிவாகி (1)
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ - பிற்சேர்க்கை:24 2/3

 TOP
 
    மெலிவானால் (1)
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ - பல்வகை:3 26/1

 TOP
 
    மெலிவு (3)
மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ - பல்வகை:3 25/2
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே - தனி:10 4/4
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் - கண்ணன்:1 5/4

 TOP
 
    மெலிவுடன் (1)
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை - தேசீய:50 5/3

 TOP
 
    மெள்ள (1)
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல - வேதாந்த:10 9/1

 TOP
 
    மென் (9)
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி - தோத்திர:7 2/3
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா - தோத்திர:43 2/2
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி - தோத்திர:55 2/2
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ - பல்வகை:4 3/4
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ - தனி:14 3/3
வேரி மென் மலர் வாழ் மேரி நல் அன்னம் - தனி:24 1/45
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் - சுயசரிதை:1 16/1
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த - குயில்:9 1/177
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் - பிற்சேர்க்கை:3 1/1

 TOP
 
    மென்மேலும் (1)
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாய தாகம் தவிர்வது கண்டிலம் - சுயசரிதை:1 41/2

 TOP
 
    மென்மை (2)
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால் - தனி:8 2/2
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் - பாஞ்சாலி:3 214/1

 TOP
 
    மென்மையுற (1)
மென்மையுற காதல் விளையாடினேன் என்றீர் - குயில்:8 1/56

 TOP
 
    மென்றிட (1)
வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் - பாஞ்சாலி:4 245/1

 TOP
 
    மென்று (1)
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் - குயில்:7 1/55

 TOP
 
    மென்னகை (1)
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்று பொழுதுகள் போக்குவான் - கண்ணன்:5 4/2

 TOP