<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

நை - முதல் சொற்கள்
நைதல் 2
நைதல்_இல்லன 1
நைதல்_இல்லா 1
நைந்த 1
நைந்து 4
நைந்தே 1
நைய 2
நையலுற்றாய் 1
நையா 1
நையும் 3


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    நைதல் (2)
நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் - நீலகேசி:1 148/2
நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம் - நீலகேசி:5 531/2

 TOP
 
    நைதல்_இல்லன (1)
நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம் - நீலகேசி:5 531/2

 TOP
 
    நைதல்_இல்லா (1)
நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் - நீலகேசி:1 148/2

 TOP
 
    நைந்த (1)
தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே - யசோதர:2 94/4

 TOP
 
    நைந்து (4)
நன்றுநன்று என நைந்து இறந்திட்டதே - யசோதர:3 186/4
அழுகி நைந்து உடன் அஃகும் அவயவத்து - யசோதர:3 216/1
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் - யசோதர:4 247/2
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே - யசோதர:5 290/4

 TOP
 
    நைந்தே (1)
நரம்புகள் விசித்த மெய்யன் நடையினில் கழுதை நைந்தே
  திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் - யசோதர:2 105/1,2

 TOP
 
    நைய (2)
கோணை நூற்று அடங்கமாட்டா குணம்_இலார் குடர்கள் நைய
  ஆணை நூற்று அடங்க காக்கும் அரசர்-தம் அருளினாலே - சூளாமணி:5 259/1,2
ஞானமொடு செய் வினைகள் நைய முயல்வாரும் - நீலகேசி:1 18/4

 TOP
 
    நையலுற்றாய் (1)
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் - சூளாமணி:9 1345/4

 TOP
 
    நையா (1)
நையா நரகர் இடம் இவை நாறினும் - சூளாமணி:11 1945/3

 TOP
 
    நையும் (3)
நையும் இடை மாதரும் நாக நல் குமரனும் - நாககுமார:2 64/2
நலியும் இவை என நையும் ஒரு பால் - சூளாமணி:11 1965/2
நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும் - சூளாமணி:11 2032/1

 TOP