|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நொசிந்து (1)
நோதலே-கொல் நொசிந்து உள ஆம்களே - சூளாமணி:4 153/4
TOP
நொடி (2)
நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான் - சூளாமணி:5 308/1
நொடி வரை அளவில் கீறி நுனித்தது வியத்தல் செய்யா - சூளாமணி:9 1143/2
TOP
நொடி_வல்லான் (1)
நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான்
மேலார் ஆயும் மேதைமையாலும் மிக நல்லான் - சூளாமணி:5 308/1,2
TOP
நொடிக்கும் (1)
பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால - சூளாமணி:9 1429/1
TOP
நொடிதி (1)
நூல் தான் இரும்பாய் நிகழாமை நொடிதி ஆங்கே - நீலகேசி:4 420/1
TOP
நொடிய (1)
நொந்து தாம் பிறிது உரை நொடிய வல்லரோ - சூளாமணி:4 231/4
TOP
நொதுமலர் (1)
நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர் பின் - சூளாமணி:2 58/3
TOP
நொந்தவர்க்கு (1)
படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் - உதயணகுமார:3 185/1
TOP
நொந்தார் (1)
மேவி இவை காந்தள் என வீழ மிக நொந்தார் - சூளாமணி:6 455/4
TOP
நொந்து (9)
மன்னனை மிகவும் நொந்து மாநகர் இரங்கவும் - உதயணகுமார:1 64/1
திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின் - உதயணகுமார:4 228/2
நெஞ்சு நொந்து அழும் நெடும் கண் நீர் உகும் - உதயணகுமார:6 327/1
பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ - யசோதர:3 178/3
சென்று கண்டது சிந்தையின் நொந்து அரோ - யசோதர:3 219/4
தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் - யசோதர:5 293/4
சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்ப கண்டு - யசோதர:5 304/3
நொந்து தாம் பிறிது உரை நொடிய வல்லரோ - சூளாமணி:4 231/4
நொந்து இ தீ நிகர் நோன்பு கைவிடும் இவன் எனவே - நீலகேசி:1 58/4
TOP
நொந்தோம் (1)
நொந்தோம் என சென்று நோக்கின் நுனிப்பொடு - சூளாமணி:11 1963/2
TOP
நொய்து (1)
நொய்து இயல் விஞ்சை வேந்தர் நூற்றொருபதின்மர் தாழ - சூளாமணி:10 1559/3
TOP
நொய்யன (1)
அம் பொன் அணி நொய்யன அணிந்து அலர் மிலைச்சி - சூளாமணி:8 865/2
TOP
நொவ் (1)
நொவ் வகை வினை பகை அகற்றி நூல் நெறி - சூளாமணி:11 1888/1
TOP
நொறுங்காய் (1)
மூடியிட்டன முகில் கணம் முரன்று இடை நொறுங்காய்
கூடியிட்டன கொடுமுடி துறுகற்கள் குளிர்ந்தாங்கு - சூளாமணி:7 717/1,2
TOP
| |
|