|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சூகமும் (1)
தோடு உடைந்தன சூகமும் கற்பக - சூளாமணி:1 20/3
TOP
சூகரம் (3)
துன்னு சூகரம் ஆடு எருமை தொகை - யசோதர:1 20/2
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல் - யசோதர:3 179/1
மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன் - யசோதர:3 187/1
TOP
சூட்சி (1)
துனிவன நினையும் காலன் துணிவன துணியும் சூட்சி
முனிவரை வணங்கி கேட்டு முயறுமோ அடிகள் என்றார் - சூளாமணி:11 1861/3,4
TOP
சூட்சியும் (1)
சொல்ல அரும் சூட்சியும் சொல் பொருள் திண்மையும் - உதயணகுமார:4 216/2
TOP
சூட்ட (1)
மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட
இத்தலை அரசர்_கோமான் எரி கதிர் ஆழி வேந்தன் - சூளாமணி:10 1828/2,3
TOP
சூட்டவும் (1)
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டு தன் ஐயர்க்கு உரைத்தனள் - உதயணகுமார:5 280/3,4
TOP
சூட்டி (10)
சிரசு அணி முடியும் சூட்டி செல்வற்கு கொடுத்து போக்கி - உதயணகுமார:1 22/3
காவின் முன் மாலை சூட்டி காரிகை கலந்து விட்ட - உதயணகுமார:4 240/2
சொன்ன காளை மேல் சூட்டி நின்றனள் - உதயணகுமார:5 287/4
நாககுமரன்-தனக்கு நல் மகுடம் சூட்டி
போக உபபோகம் விட்டு புரவலனும் போகி - நாககுமார:5 157/1,2
தயங்கு ஒளி மாலை சூட்டி தன் இடம் அடைந்தது அன்றே - சூளாமணி:3 106/4
சுற்று நின்று எரியும் செம்பொன் மணி முடி சுடர சூட்டி
வெற்றி வெண்குடையின் நீழல் வேந்தன் வீற்றிருக்குமேனும் - சூளாமணி:5 244/1,2
கலம் புரி கன பொன் ஆழி கை விரல் கதிர்ப்ப சூட்டி
உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும் - சூளாமணி:9 1439/2,3
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து - சூளாமணி:9 1527/2
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி
யாழ் அகவி மணி வண்டும் அணி ஞிமிறு மதுகரமும் இசைப்ப செய்ய - சூளாமணி:9 1528/1,2
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி
கலை முகம் திருத்தி காதில் கன பொன் செய் சுருளை நீவி - சூளாமணி:10 1667/2,3
TOP
சூட்டியே (1)
வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் - உதயணகுமார:6 356/2,3
TOP
சூட்டின் (1)
மணி தொழில் வளைந்த சூட்டின் மறுப்பு அறுத்து இயற்றப்பட்ட - சூளாமணி:8 841/1
TOP
சூட்டினர் (1)
செம் நிற குவளை கைசெய்த சூட்டினர்
அ நிறம் தழுவிய அரத்த ஆடையர் - சூளாமணி:11 1876/1,2
TOP
சூட்டினார் (3)
சூட்டினார் சிலர் நறு மலர் அறு_சுவை அடிசில் - சூளாமணி:6 471/3
ஒன்றிய அரசர்கள் உவந்து சூட்டினார்
அன்று அவர்க்கு அரசியல் முரசம் ஆர்த்தவே - சூளாமணி:9 1494/3,4
ஒட்டிய ஒளி முடி ஒன்று சூட்டினார் - சூளாமணி:9 1499/4
TOP
சூட்டினால் (1)
கடங்கள் வைத்து இலங்கு மாடம் கதிர் மதி சூட்டினால் போல் - நாககுமார:1 7/2
TOP
சூட்டினான் (1)
துடி இடை விரிசிகையை தோன்றல் மாலை சூட்டினான் - உதயணகுமார:2 134/4
TOP
சூட்டு (3)
சுட்டி சூட்டு அணிந்து சூளி மை மணி சுடர்ந்து நீள் - சூளாமணி:6 483/3
மின் அவிர் வயிர சூட்டு விடு சுடர் மணி பொன் பூணான் - சூளாமணி:6 544/2
சூட்டு அடு நரகம்-தானும் சுடர்ந்த நல் சுவர்க்கம்-தானும் - நீலகேசி:4 424/3
TOP
சூட்டும் (3)
நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை - உதயணகுமார:1 58/1
கண்ணியும் கமழும் சூட்டும் கற்றையா கட்டப்பட்ட - சூளாமணி:8 922/1
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி - சூளாமணி:9 1528/1
TOP
சூட்டுவன் (1)
குழலை யான் திருத்தி கோதை சூட்டுவன் குறிப்பு உண்டாயின் - சூளாமணி:8 1022/1
TOP
சூட (1)
மல்லிகை கொடி கலந்து மெளவல் சூட வெளவு நீர் - சூளாமணி:6 494/2
TOP
சூடக (2)
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி - யசோதர:4 228/2
சூடக முன்கையர் தோடு அக மெல் அடி - சூளாமணி:7 663/3
TOP
சூடகத்து (1)
சூடகத்து ஒலி நல சுரருடைய கீதமே - உதயணகுமார:4 236/2
TOP
சூடி (9)
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் - நாககுமார:1 7/1
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி
ஏர் அணி ஆர மார்பன் இசோமதி இறைமை எய்தி - யசோதர:2 159/1,2
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் - சூளாமணி:8 842/4
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் - சூளாமணி:8 916/4
புனை மலர் கண்ணி சூடி பொன் எழில் ஆரம் தாங்கி - சூளாமணி:8 924/2
அணி கொண்டு அலர்ந்த வன மாலை சூடி அகில் ஆவி குஞ்சி கமழ - சூளாமணி:9 1327/2
மிக்கு எரி சுடர் முடி சூடி வேந்தர்கள் - சூளாமணி:9 1504/1
தொகை மலர் அலங்கல் சூடி தூ நறும் சுண்ணம் அப்பி - சூளாமணி:11 1849/1
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகை கலன்கள் தாங்கி - சூளாமணி:11 1868/3
TOP
சூடிய (7)
இந்து சூடிய விஞ்சி வள நகர் - உதயணகுமார:1 31/3
குரு மணி தாமரை கொட்டை சூடிய
திரு மணி பீடமும் செதுக்கம் ஆயவும் - சூளாமணி:5 371/1,2
கனைத்து எதிர் கதிர் மணி கடகம் சூடிய
பனை திரள் அனைய தோள் படலை மாலையான் - சூளாமணி:5 381/1,2
ஆங்கு அவன் திரு_அருள் அலர சூடிய
வீங்கிய விரி திரை வேலி காவலன் - சூளாமணி:5 397/1,2
துன்னினன் சுரமைநாட்டு அகணி சூடிய
பொன் நகர் புறத்தது ஓர் பொழிலின் எல்லையே - சூளாமணி:5 429/3,4
தூதுவர் சூழ் சுடர் சூடிய சூளிகை - சூளாமணி:7 651/2
சூளிகை சூடிய சூல இலை தலை - சூளாமணி:7 654/1
TOP
சூடியே (1)
கள் அவிழ் பொழில் கார் முகில் சூடியே
வெள்ளி அம் மலை மேல் வட சேடியில் - உதயணகுமார:6 343/2,3
TOP
சூடின (2)
மஞ்சு உலாம் மதி சூடின மாளிகை - யசோதர:1 7/2
குடர் மாலைகள் தலை சூடின குழவி தலை குழையா - சூளாமணி:9 1308/1
TOP
சூடினாயேனும் (1)
சூடினாயேனும் சுணங்கு ஆர் வன முலையாய் - நீலகேசி:1 131/2
TOP
சூடினார் (1)
ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார்
வண் திரள் மணி முத்தும் வயிர சாதியும் - சூளாமணி:11 1873/2,3
TOP
சூடினாள் (1)
திரு_அடி சேடமும் திகழ சூடினாள் - சூளாமணி:4 217/4
TOP
சூடும் (2)
சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம் - யசோதர:5 276/3
சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும் - சூளாமணி:6 476/3
TOP
சூடுவது (1)
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது
இம்பர் ஈடு இலது ஔதயம் என்பதே - யசோதர:1 5/3,4
TOP
சூடுவாரே (1)
களியவர் என்ப செம்பொன் கதிர் முடி சூடுவாரே - சூளாமணி:11 1865/4
TOP
சூடுவான் (1)
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண் - சூளாமணி:6 482/3
TOP
சூத்திர (1)
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் - நீலகேசி:9 834/3
TOP
சூத்திரம் (1)
சூத்திரம் இது வினையமும் இது இது பிறிது ஆம் - நீலகேசி:5 477/2
TOP
சூத்திரி (1)
சூத்திரி நீ அது அல்லை அலாமையின் சொல்லுகிலாய் - நீலகேசி:9 826/3
TOP
சூதித்த (1)
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் - நீலகேசி:9 834/3
TOP
சூதில் (2)
சூதில் ஆட என்னுடன் சுதன் அழைப்ப வந்த பின் - நாககுமார:2 71/2
இனிய சூதில் ஆடலுக்கு இசைந்த தேச மன்னரை - நாககுமார:2 72/1
TOP
சூதினால் (1)
சூதினால் செயித்து நின் சுதன் அணிகள் கொண்டனன் - நாககுமார:2 71/1
TOP
சூதினில் (1)
சூதினில் துடங்கி நல் சுதனும் தந்தை அன்பினில் - நாககுமார:2 71/3
TOP
சூதினிலே (1)
தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள் - உதயணகுமார:5 261/4
TOP
சூது (3)
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் - நாககுமார:2 69/3
சூது இரண்டு ஆட்டினும் சுதன் மிக செயித்தனன் - நாககுமார:2 71/4
சுதத்தினால் உய்த்தல் சூது அது ஆகுமே - நீலகேசி:10 863/4
TOP
சூர் (1)
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் - சூளாமணி:7 759/4
TOP
சூர்_அர_மகளிர் (1)
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் - சூளாமணி:7 759/4
TOP
சூரசேனம் (1)
பார் அணி சூரசேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள் - நாககுமார:3 75/1
TOP
சூரல் (2)
சூரல் அப்பி தொடர்ந்து அடர் துளங்கும் அரில் - சூளாமணி:7 736/1
வடி அரத்தம் இடை வழித்து கரும் கண்ணும் செம்பொன்னால் வளைத்த சூரல்
கொடி அரத்த மெல் விரலால் கொண்டு அரசர் குல வரவு கொழிக்கும் நீராள் - சூளாமணி:10 1801/1,2
TOP
சூரன் (2)
வேக நின் மனைக்கு சூரன் வெகுண்டவன் வந்தான் என்ன - நாககுமார:3 84/2
செற்றவரினும் மிகு சூரன் சுபசந்திரன் - நாககுமார:4 122/2
TOP
சூரிய (1)
தோட்டியிட்டு ஊர்வதே போல் சூரிய சோமன்-தானும் - நீலகேசி:3 265/2
TOP
சூரியகாந்தம் (1)
தொழில் கதிர்_கடவுள் தோன்ற சூரியகாந்தம் என்னும் - சூளாமணி:5 258/2
TOP
சூரியத்தார் (1)
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா - சூளாமணி:10 1812/1
TOP
சூரியபுரம்-அது (1)
சொரி மது கலந்த சோலை சூரியபுரம்-அது ஆளும் - சூளாமணி:10 1788/1
TOP
சூரியர் (1)
சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் - நீலகேசி:1 89/2
TOP
சூரியரும் (1)
சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும் - சூளாமணி:11 2045/1
TOP
சூரியன் (4)
சூரியன் குட-பால் சென்று குட வரை சொருக கண்டு - உதயணகுமார:1 117/1
சூரியன் உதயம்செய்ய தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார் - உதயணகுமார:1 117/4
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் - நாககுமார:3 91/2
சுட்டின திசை திறம் சொல்லில் சூரியன்
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய் - நீலகேசி:8 794/1,2
TOP
சூல (3)
சூளிகை சூடிய சூல இலை தலை - சூளாமணி:7 654/1
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில் - சூளாமணி:8 850/4
சூல தலை நுதியால் அவன் ஆகம் துளையிட்டான் - சூளாமணி:9 1315/4
TOP
சூலகம் (1)
சூலகம் துளும்பவும் சுரும்பு சூழ்ந்து பாடவும் - சூளாமணி:6 485/2
TOP
சூலம் (3)
சந்திரன் தவழ நீண்ட தமனிய சூலம் நெற்றி - சூளாமணி:5 361/3
கட்டிய கம்ம செய்கை கதிர் மணி கனக சூலம்
பட்டமொடு இலங்க பண்ணி பக்கரை பதைப்ப யாத்து - சூளாமணி:8 840/1,2
துணங்கை கோத்து ஆடி நக்கு சுடர் இலை சூலம் ஏந்தி - சூளாமணி:9 1428/2
TOP
சூலமொடு (2)
சுடர் மாலைகள் விடு சூலமொடு ஒருவன் திரிகின்றான் - சூளாமணி:9 1308/4
இடுவானை அ இடு சூலமொடு உடலும் இரு துணியா - சூளாமணி:9 1316/1
TOP
சூழ் (74)
யூகியும் வஞ்சம்-தன்னை உற்று சூழ் வழாமை நோக்கி - உதயணகுமார:1 109/1
மஞ்சு சூழ் மலை விட்டு வானவர் - உதயணகுமார:5 296/3
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு - நாககுமார:1 5/4
இஞ்சி சூழ் புரத்து மேல்-பால் இலங்கிய விபுலம் என்னும் - நாககுமார:1 11/1
மஞ்சி சூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து - நாககுமார:1 11/2
குன்று சூழ் வன சாலத்து குமரன் சென்று இருந்த அன்றே - நாககுமார:4 109/4
மேவும் மின் முகில் சூழ் மாட வீதசோகப்புரத்து - நாககுமார:5 145/2
துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை - யசோதர:3 176/2
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை - யசோதர:5 312/1
சென்றான் திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தியாகி - சூளாமணி:0 1/3
விஞ்சைக்கு இறைவன் விரை சூழ் முடி வேந்தன் மங்கை - சூளாமணி:0 6/1
மஞ்சு சூழ் மணி வரை எடுத்த மால் அமர் - சூளாமணி:1 7/1
இஞ்சி சூழ் அணி நகர் இருக்கை நாடது - சூளாமணி:1 7/2
சுரும்பொடு துதைந்து தோன்றும் சூழ் மதில் இருக்கை எல்லாம் - சூளாமணி:2 39/4
சுற்று வான் சுடர் ஒளி தழுவி சூழ் மலர் - சூளாமணி:3 85/2
தொக்க வானவர் சூழ் குழலாரொடும் - சூளாமணி:4 121/1
கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம் - சூளாமணி:4 123/1
வண்டு சூழ் மலர் போன்று அளக கொடி - சூளாமணி:4 152/1
தோள் இணை செவ்வியோ என்ன சூழ் ஒளி - சூளாமணி:4 195/3
சூழ் வினை துரப்ப சென்று சூழ் வினை பயத்தினாலே - சூளாமணி:4 199/1
சூழ் வினை துரப்ப சென்று சூழ் வினை பயத்தினாலே - சூளாமணி:4 199/1
சுந்தர சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் அரசர் வாழ்க்கை - சூளாமணி:5 252/1
சூழ் கதிர் தொழுதி மாலை சுடர் பிறை_கடவுள் தோன்றி - சூளாமணி:5 260/1
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ்
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் - சூளாமணி:5 269/1,2
சுற்றம் மாண்பு_உடைமையாலும் சூழ் கதிர் திகிரி ஆளும் - சூளாமணி:5 298/1
சூழி கோல சூழ் களி யானை சுடர் வேலோய் - சூளாமணி:5 314/4
இஞ்சி சூழ் எரி பொன் மாடத்து இந்திரன் மிசைந்த நாம - சூளாமணி:5 329/1
மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி என கருதும் மன்னா - சூளாமணி:5 329/4
சூழ் கதிர் புரிசை வேலி சுரேந்திரகாந்தம் ஆளும் - சூளாமணி:5 349/1
சுந்தர சுரும்பும் தேனும் சூழ் கழல் நிரையும் ஆர்ப்ப - சூளாமணி:5 362/2
தொகு கதிர் சுடுவன பரப்பி சூழ் ஒளி - சூளாமணி:5 363/3
சுரும்பு சூழ் பிணையலும் சுண்ண மாரியும் - சூளாமணி:5 377/1
கரும்பு சூழ் கிளவியர் சொரிந்து கை தொழ - சூளாமணி:5 377/2
அரும்பு சூழ் தெரியலான் அருளின் எய்தினான் - சூளாமணி:5 377/4
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் - சூளாமணி:5 394/2
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண் - சூளாமணி:6 482/3
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ - சூளாமணி:6 487/2
தூதனா சொல்லின் சொல்லா சூழ் பொருள் இல்லை போலாம் - சூளாமணி:6 566/2
மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் - சூளாமணி:7 650/4
தூதுவர் சூழ் சுடர் சூடிய சூளிகை - சூளாமணி:7 651/2
தொல்லுறு சுடர் போலும் சூழ் ஒளி மணி பாறை - சூளாமணி:7 743/1
நீர் மணந்த நீள் கரை நிரைத்து எழுந்த நாணல் சூழ்
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து - சூளாமணி:7 797/2,3
போற்றி நம் புறணி சூழ் காடு பாழ்செய்வான் - சூளாமணி:7 824/1
சுடர் ஒளி மிகு சோதி சூழ் கழல் காளைமார் தம் - சூளாமணி:7 826/1
கன்னி மூது எயில் சூழ் கடி காவினுள் - சூளாமணி:8 899/1
சுற்றும் தாது அணிந்து காமர் சூழ் மணி கோவை சூழ்ந்து - சூளாமணி:8 915/2
சூழ் ஒளி ஆரம் மின்ன சுடர் குழை திரு வில் வீச - சூளாமணி:8 933/2
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண - சூளாமணி:8 1013/2
தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே - சூளாமணி:8 1039/4
கந்துள் உமிழும் கரிய சூழ் புகைகள் விம்ம - சூளாமணி:8 1101/1
சுற்றம் ஆயவரும் சூழ் நீர் சுரமைநாடு உடைய கோவும் - சூளாமணி:9 1188/2
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி - சூளாமணி:9 1528/1
உரல் கால முற செவிய ஓங்கு எருத்தின் ஓடை மால் யானை மேல் ஒளி சூழ் மாலை - சூளாமணி:9 1532/1
வேலை சூழ் உலகம் எல்லாம் விம்முற விளைந்தது அன்றே - சூளாமணி:9 1547/4
சூழ் இருள் அன்று இது சோலை காண் என - சூளாமணி:10 1586/3
சோதி சூழ் சுடர் மணி குழையும் துன்னிய - சூளாமணி:10 1598/2
சோதி விடு சூழ் சுடர் வளாவ அதன் மேலால் - சூளாமணி:10 1604/2
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் - சூளாமணி:10 1648/3
சுணங்கு சூழ் இள முலை துளும்ப தாக்கியும் - சூளாமணி:10 1684/2
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர் - சூளாமணி:10 1725/1
இஞ்சி சூழ் நகர் அணி இருக்கை எய்தினார் - சூளாமணி:10 1725/4
தொங்கல் சூழ் சுரி குழல் சோதிமாலையே - சூளாமணி:10 1728/4
மெய்யின் சோதி சூழ் ஒளி மின்னின் பெயராளும் - சூளாமணி:10 1746/4
சூழ் இரும் திண் கடல் தானை உடன் துளங்க சுரர் கொணர்ந்து சொரிந்த மாரி - சூளாமணி:10 1807/1
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா - சூளாமணி:10 1812/1
சோலை-வாய் மலர் அணிந்த சூழ் குழலார் யாழ் இசையால் துளை கை வேழம் - சூளாமணி:10 1813/3
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் - சூளாமணி:10 1813/4
பூம் தளவம் கமழ் சாரல் பொன் அறை சூழ் தண் சிலம்பன் அன்றே பொன்னே - சூளாமணி:10 1818/2
சூழ் ஒளி மண்டிலம் சுடர தோன்றுமே - சூளாமணி:11 1893/4
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி - சூளாமணி:11 1903/1
இருள் ஆழி ஏழு உலகும் சூழ் ஒளியின் மூழ்க இமையாத செம் கண்ணின் இமையோர் வந்து ஏத்த - சூளாமணி:11 1907/2
நாடும் அ நாடு ஆள் அரசும் நகரும் நகர் சூழ்
காடும் கடவுள் புகல் நீக்குதல் காரணம்மா - நீலகேசி:0 8/1,2
மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ்
கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே - நீலகேசி:1 32/3,4
குஞ்சரம் பெரும் கொடுவரி கடு விடை கொலை சூழ்
அஞ்சு தன்மைய அடல் அரி என இன்ன பிறவும் - நீலகேசி:1 55/1,2
TOP
சூழ்ச்சி (11)
துன்ன அரும் சூழ்ச்சி தோழன் வயந்தகன் - உதயணகுமார:2 148/2
செற்றவர் செருக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கடவ அன்றே - சூளாமணி:5 246/4
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும் - சூளாமணி:5 248/2
யாழ் பகர்ந்து இனிய தீம் சொல் அமிர்தனாரேனும் சூழ்ச்சி
வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே - சூளாமணி:5 249/3,4
ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும் - சூளாமணி:5 250/2
தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும் - சூளாமணி:5 252/2
கருதிய கரும சூழ்ச்சி பயத்தினால் கருதும் வண்ணம் - சூளாமணி:5 274/3
சுரும்பு இவர் தொடையல் மார்பன் சூழ்ச்சி கொள் மனத்தன் ஆனான் - சூளாமணி:7 694/4
கூழைமை பயின்ற கூற்ற அரசனை குதிக்கும் சூழ்ச்சி
பாழி அம் தட கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என்றார் - சூளாமணி:11 1857/3,4
சொல்லின் அதற்கும் அதுவே எனும் சூழ்ச்சி மிக்காய் - நீலகேசி:4 406/2
சூழ்ச்சி அமைந்த துணை_தோளியர் சொற்கள் என்று - நீலகேசி:6 727/3
TOP
சூழ்ச்சிக்கண் (1)
எழில் பெருகும் சூழ்ச்சிக்கண் இனிய தன் வரவு-அதால் - உதயணகுமார:2 125/2
TOP
சூழ்ச்சிசெய்தேன் (1)
மருவு நூல் நெறியின் அன்றி வன்மையால் சூழ்ச்சிசெய்தேன்
அருளுடன் பொறுக்க என்றான் அரசனும் மகிழ்வுற்றானே - உதயணகுமார:4 198/3,4
TOP
சூழ்ச்சியர் (1)
புலம் கொள் சூழ்ச்சியர் ஆகி புகன்றனர் - சூளாமணி:7 642/3
TOP
சூழ்ச்சியார் (1)
வலம் மிகு சூழ்ச்சியார் வழியள் மற்று அவள் - சூளாமணி:12 2087/3
TOP
சூழ்ச்சியான் (1)
கருத்தொடு பொருந்திய கரும சூழ்ச்சியான்
திரு தகு சுயம்வர முரசம் திண் களிற்று - சூளாமணி:10 1762/2,3
TOP
சூழ்ச்சியின் (2)
சோதி நல் அரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க்கு எல்லாம் - உதயணகுமார:4 208/3
சொன்ன மா மந்திரத்தை சூழ்ச்சியின் நினைக்க என்றான் - உதயணகுமார:5 245/3
TOP
சூழ்ச்சியும் (5)
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும் - யசோதர:2 96/2
எண்ணிய துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை அன்றே - சூளாமணி:5 242/4
அஞ்சி நின்று அனலும் வேலோய் சூழ்ச்சியும் அன்னதேயால் - சூளாமணி:5 275/3
கன்னி-தன் பெருமையும் கரும சூழ்ச்சியும்
அன்ன மெல் நடையவட்கு அறிய கூறினான் - சூளாமணி:5 412/3,4
உரை செறிந்து அங்கு பட்ட சூழ்ச்சியும் உணர்ந்து போந்தேன் - சூளாமணி:9 1174/4
TOP
சூழ்ச்சியுள் (1)
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே - சூளாமணி:5 249/2
TOP
சூழ்ச்சியே (2)
கோள் வலி சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணம் அது என்றான் - சூளாமணி:5 248/4
பூவினும் பொருதல் வேண்டா சூழ்ச்சியே பொருந்த நோக்கி - சூளாமணி:9 1179/1
TOP
சூழ்த்த (1)
சூழ்த்த காய் துவரை வரகு என்று இவை - சூளாமணி:1 30/3
TOP
சூழ்தர (2)
தூசு உடை மணி கலை மகளிர் சூழ்தர
ஏசு இடை இலாதவன் இருக்கை எய்தினான் - சூளாமணி:4 194/3,4
காளை கழல் வேந்தர் பலர் சூழ்தர இருந்தான் - சூளாமணி:8 1087/3
TOP
சூழ்தியோ (1)
துஞ்சும் நின் வயிற்று என்னையும் சூழ்தியோ - யசோதர:3 221/4
TOP
சூழ்ந்த (16)
தீவு நல் கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்றது அன்றே - உதயணகுமார:1 6/3,4
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம் - உதயணகுமார:1 28/2
இயைந்த நல் இடபகற்கும் இனிய புட்பகத்தை சூழ்ந்த
செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து - உதயணகுமார:4 207/2,3
சுத்தி மிக எட்டினோடும் சூழ்ந்த யோகு ஒன்பதாம் - உதயணகுமார:6 364/1
இசையும் நல் பாரிசாத இன மலர் காவும் சூழ்ந்த
அசைவு_இலா அமர லோகத்து அது நிகரான மண்ணுள் - நாககுமார:1 6/2,3
அம் சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே - நாககுமார:1 11/4
காவும் சூழ்ந்த கனகபுரம் அதே - நாககுமார:1 26/4
அஞ்சுதல் துன்பம்-தானே அல்லதும் அதனில் சூழ்ந்த
நஞ்சு அன வினைகள் நம்மை நாள்-தொறும் நலியும் என்றான் - யசோதர:1 33/3,4
வண்டு சூழ்ந்த பங்கய மலர் குழாம் இணைப்படூஉ - சூளாமணி:6 479/3
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர - சூளாமணி:6 557/3
குன்று சூழ்ந்த குழு மலர் கானகம் - சூளாமணி:7 777/2
பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி - சூளாமணி:8 854/1,2
மாம் பொழில் மருங்கு சூழ்ந்த மணி சிலாதலத்து மேலால் - சூளாமணி:10 1638/1
வம்ப துகிலின் வடம் சூழ்ந்த அல்குல் மணிமேகலை மருட்ட - சூளாமணி:10 1749/2
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு - சூளாமணி:11 1906/3
நுரையவா நுண் துகிலும் மேகலையும் சூழ்ந்த
அரை அவாய் பட்டார்க்கும் ஆழ் துயரே கண்டீர் - நீலகேசி:1 129/3,4
TOP
சூழ்ந்தது (3)
கொண்டு சூழ்ந்தது குண்டல வாள் முகம் - சூளாமணி:4 152/2
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளி சினை நாவல் மா மரம் - சூளாமணி:5 389/2,3
செல்வதே போல் இருள் செறிந்து சூழ்ந்தது
பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை - சூளாமணி:8 1057/2,3
TOP
சூழ்ந்தவே (1)
மங்கல செய்கைய மஞ்சு சூழ்ந்தவே - சூளாமணி:10 1777/4
TOP
சூழ்ந்தனன் (1)
துணிபவன் தூமகேது சூழ்ந்தனன் சொல்லலுற்றான் - சூளாமணி:9 1176/2
TOP
சூழ்ந்தார் (7)
சூரியன் உதயம்செய்ய தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார் - உதயணகுமார:1 117/4
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் - சூளாமணி:8 842/4
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் - சூளாமணி:8 916/4
எதிர்தரும் இளமையார் ஓராயிரத்தெண்மர் சூழ்ந்தார் - சூளாமணி:8 994/4
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார் - சூளாமணி:8 1085/4
ஊடு போக்கு அரியது ஆக ஒளி நகர் உழையர் சூழ்ந்தார் - சூளாமணி:9 1543/4
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் - சூளாமணி:10 1795/4
TOP
சூழ்ந்தான் (1)
கொள் அரி உருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் - சூளாமணி:7 697/4
TOP
சூழ்ந்து (30)
பூவும் நல் தளிரும் செற்றி பொழில் மிக சூழ்ந்து இலங்கும் - உதயணகுமார:1 6/1
நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார் - உதயணகுமார:1 88/4
சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில் - உதயணகுமார:3 155/2
தொடு கழல் அரசர்கள் சூழ்ந்து அடிபணிந்திட - உதயணகுமார:3 185/3
சூழ்ந்து உகந்து எழுந்தன சூறாவளிகள் என்னவே - உதயணகுமார:4 234/4
சொல்ல அரிய வேந்தனும் சூழ்ந்து அவனி போகமும் - உதயணகுமார:6 354/3
துணை இனிய தோழன்மார் சூழ்ந்து உடன் இருந்த பின் - நாககுமார:4 121/2
கலிங்கம் என்னும் நாட்டினுள் கனகமய இஞ்சி சூழ்ந்து
இலங்கு ரத்னபுரம் இ நகர்க்கு மன்னவன் - நாககுமார:4 140/1,2
துஞ்சும் வகை சூழ்ந்து தொழுநோய் முழுதும் ஆகி - யசோதர:5 286/2
சூழ்ந்து துகையா எரியுள் இட்டனர்கள் சுட்டார் - யசோதர:5 289/2
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே - சூளாமணி:5 249/2
சூலகம் துளும்பவும் சுரும்பு சூழ்ந்து பாடவும் - சூளாமணி:6 485/2
சுற்றி வந்து அடையும்படி சூழ்ந்து சென்று - சூளாமணி:7 626/2
மதியினை மலர சூழ்ந்து வருந்தி தாம் படைக்கப்பட்ட - சூளாமணி:7 668/1
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில் - சூளாமணி:8 850/4
சுற்றும் தாது அணிந்து காமர் சூழ் மணி கோவை சூழ்ந்து
மற்று தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணி - சூளாமணி:8 915/2,3
துன்ன அரும் கவை முள் கோலோர் சூழ்ந்து வந்து அணைக என்றான் - சூளாமணி:8 928/4
நாளை யான் நமர்களோடு சூழ்ந்து வந்து அறிவல் என்று - சூளாமணி:8 1025/2
எஞ்சுதல் இன்றி ஏற்ற பொருதும் என்று இன்ன சூழ்ந்து
நஞ்சு_அனாற்கு உரைப்ப கேட்டு நன்று அது துணி-மின் என்றான் - சூளாமணி:9 1186/3,4
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி - சூளாமணி:9 1479/1
வம்ப துகிலின் வடம் சூழ்ந்து மணிமேகலையும் தான் ஏற்றி - சூளாமணி:10 1753/2
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து
கணி தயங்கு வினை நவின்ற கண்டத்து திரை மகளிர் கையின் நீக்கி - சூளாமணி:10 1800/2,3
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய் சூழ்ந்து
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி - சூளாமணி:10 1820/1,2
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி - சூளாமணி:10 1830/2
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அ தொழில் முடித்த பின்னை - சூளாமணி:10 1836/3
பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே - சூளாமணி:11 1903/4
மிக்க ஒளி சூழ்ந்து மிளிர் மேனியவர் ஆகி - சூளாமணி:11 2026/3
மந்தரத்தை வலம் சூழ்ந்து வருபவரும் நிற்பவரும் - சூளாமணி:11 2045/3
பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் - நீலகேசி:1 42/2
கடை_இலா ஞானம் எய்தி கணங்கள் நான் மூன்றும் சூழ்ந்து
புடை எலாம் போற்றி ஏத்த பொன் எயில் பிண்டி மூன்று - நீலகேசி:4 446/2,3
TOP
சூழ்ந்தும் (1)
தொழுதும் சூழ்ந்தும் அடி பற்றி தொடர்ந்தும் சுரும்பு உண் கோதை நிலை - சூளாமணி:9 1482/1
TOP
சூழ்பவர் (1)
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே - சூளாமணி:5 249/2
TOP
சூழ்பவரும் (1)
மந்தர மா மலை-தன்னை வலம் முறை சூழ்பவரும்
சிந்துபு நின்று செல்லாதே விளங்கும் திறலவரும் - நீலகேசி:1 89/3,4
TOP
சூழ்வது (1)
செழும் மணி மாளிகை சென்னி சூழ்வது
விழு மணி விளங்கிய விலங்கல் மீமிசை - சூளாமணி:11 1872/2,3
TOP
சூழ்வார் (1)
மருள் இரும் பிணையல் மாலை படை பல வழங்கி சூழ்வார்
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் - சூளாமணி:10 1675/2,3
TOP
சூழ்வான் (1)
தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும் - சூளாமணி:5 252/2
TOP
சூழ (38)
திரளுறு செனங்கள் திறவதில் சூழ
பெரும் தெரு எல்லாம் பிற்பட போந்தே - உதயணகுமார:1 80/2,3
சூழ நல் மாதர் நிற்ப துளக்கு இன்றி நோக்கினானே - உதயணகுமார:1 87/4
பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழ
பெரும் தெரு நடுவுள் தோன்ற பீடு உடை குமரன் தானும் - உதயணகுமார:1 97/1,2
ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ
மெய்வகை வயந்தகன்-தான் வீறு அமைந்து இனிதின் வந்தான் - உதயணகுமார:1 119/3,4
நன்புற சிவிகை ஏற நங்கை நாற்படையும் சூழ
பண்புறு சயந்தி புக்கு பார்த்திபன் இனிது இருந்தான் - உதயணகுமார:1 120/3,4
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ - உதயணகுமார:2 150/3
காமன் நல் கோட்டம் சூழ கன மதில் இலங்கும் வாயில் - உதயணகுமார:3 155/1
நலம் பொருத நாற்படையும் நன்குடனே சூழ போய் - உதயணகுமார:3 172/2
தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன் - உதயணகுமார:3 183/3
கொந்து அலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப - உதயணகுமார:4 222/3
பரிசனம் சூழ சென்று பார்த்திபன் இனியன் ஆகி - உதயணகுமார:6 331/2
சேனை சூழ திரு_மனை சேர்ந்தனன் - உதயணகுமார:6 352/4
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ
கடி மலர் சாந்தும் ஏந்தி காவலன் தேவியோடும் - நாககுமார:1 13/2,3
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு - நாககுமார:3 82/2
சமையும் நாற்படையும் சூழ சால் இலக்கணையினோடும் - நாககுமார:5 154/2
எரி பொன் முடி மன்னர்கள் எண்ணாயிரவர் சூழ
இரு கவரி வீச இனி எழில்பெற இருந்தான் - நாககுமார:5 161/3,4
தூய மா தவத்தின் மிக்க உபாசகர் தொகையும் சூழ
சேயிடை சென்று ஓர் தீர்த்த வந்தனைசெய்ய செல்வோன் - யசோதர:1 23/2,3
வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி - யசோதர:1 31/1
சுற்றம் ஆயவர்கள் சூழ துணிவு_இலன் இருந்த எல்லை - யசோதர:2 129/2
பெரும் குழு ஒருங்கு சூழ பெறற்கு அரும் குணங்கள்-தம்மால் - யசோதர:5 318/2
காரிய கிழவர் சூழ கவின்று கண் குளிர தோன்றி - சூளாமணி:6 510/2
தார் அணி மறவர் சூழ தமனிய கலங்கள் தாங்கி - சூளாமணி:8 845/2
தொண்டை தொலைவித்த துவர் வாய் மகளிர் சூழ
கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியர் காப்ப - சூளாமணி:8 867/1,2
நெருங்கு ஒளி நிறைந்த மிகு சோதி நிழல் சூழ
பெரும் கலி விமானமது சென்றது பெயர்ந்தே - சூளாமணி:8 871/3,4
இரைக்கும் அம் சிறை பறவைகள் என பெயர் இன வண்டு புடை சூழ
நுரை கள் என்னும் அ குழம்பு கொண்டு எதிர்ந்து எழ நுடங்கிய இலையத்தால் - சூளாமணி:8 877/1,2
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ
செம் கல் தூளி தம் செவி புறத்து எறிதலின் சிகரங்கள் இடை எல்லாம் - சூளாமணி:8 884/2,3
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ
தருப்பையின் நுனி தலை வடக்கொடு கிழக்காய் - சூளாமணி:8 1096/2,3
சொரி கதிர் வயிர பைம் பூண் அரசர்கள் பலரும் சூழ
எரி கதிர் ஆழி ஆள்வான் இனிதின் இங்கு இருந்த போழ்தின் - சூளாமணி:9 1137/1,2
என்னா இரண்டு மருங்கினும் மற்று இள நல் யானை குழாம் சூழ
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர - சூளாமணி:9 1337/1,2
வணங்குபு சூழ மற்று அ மா பெரும் தெய்வம் வந்து - சூளாமணி:9 1428/3
தொழுதாற்கு வரம்கொடுக்கும் தடம் கண்ணி துணை முலையின் வளாகம் சூழ
இழுதாய குங்குமத்தால் இலதையையும் கொழுந்தினையும் இழைத்தார் பின்னும் - சூளாமணி:9 1537/2,3
கன்னியர் நிரந்து பலர் காவலொடு சூழ
அன்னம் என வந்து அரசி ஆர் பொழில் அடைந்தாள் - சூளாமணி:10 1602/3,4
இடம் கழி மகளிர் சூழ இந்திரன் இருந்தது ஒத்தான் - சூளாமணி:10 1625/4
எழுதிய கொடி_அனார் சூழ ஈர்ம் பொழில் - சூளாமணி:10 1687/3
அம் பொன் கோவை பல் மணி மின் இட்டு அரை சூழ
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் - சூளாமணி:10 1740/2,3
தாது ஆர் கோதை தாயரொடு ஆயம் புடை சூழ
மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள் - சூளாமணி:10 1747/3,4
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் - சூளாமணி:10 1835/2,3
அலகுடன் விளங்கும் அம் பொன் குடை நிழல் அரசர் சூழ
உலகு உடன் வணங்க ஓடை உயர் களிற்று எருத்தம் மேலால் - சூளாமணி:11 1843/1,2
TOP
சூழல் (2)
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன் - யசோதர:4 229/1
தொழில் கொண்டு ஆர் உயிர் செகுக்கின்ற சூழல் சென்று அடைந்தார் - சூளாமணி:7 711/4
TOP
சூழலும் (1)
இங்கு நின்று போய் இழிந்த சூழலும்
அங்கு வேந்தனை அணைந்த வாயிலும் - சூளாமணி:7 578/1,2
TOP
சூழலுள் (1)
துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை - யசோதர:3 176/2
TOP
சூழாது (1)
என் உயிர் நீத்ததேனும் யான் உயிர்க்கு உறுதி சூழாது
என் உயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதிசெய்யின் - யசோதர:2 139/1,2
TOP
சூழி (8)
சூழி கோல சூழ் களி யானை சுடர் வேலோய் - சூளாமணி:5 314/4
சூழி யானையினாய் சொலப்பட்டன - சூளாமணி:5 333/3
சூழி மால் யானையான் தொழுது வாழ்த்தினான் - சூளாமணி:5 398/4
சூழி நீள் முகத்தன துளை_கை_மாவொடு - சூளாமணி:5 415/1
முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து - சூளாமணி:8 931/2
சூழி மால் யானை துளை மதம் செறிப்ப தோன்றினான் தூமகேதனனே - சூளாமணி:9 1317/4
சூழி மால் யானை வல்ல சுரமைநாட்டு இளைய கோவே - சூளாமணி:9 1458/4
சூழி மால் யானை உந்தி சுடர் குழை திரு வில் வீச - சூளாமணி:10 1787/3
TOP
சூழிய (2)
சூழிய தொடங்குகின்றதாம்-கொலோ சொல்லின் ஈடு ஒன்று - சூளாமணி:9 1154/3
சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல - சூளாமணி:9 1227/3
TOP
சூழின் (1)
ஒன்று நாம் கருதி சூழின் ஊழ் அது விளைவு தானே - சூளாமணி:5 358/1
TOP
சூழும் (7)
சூழும் நீர் உலகு எலாம் தொழுது தன் அடி - சூளாமணி:3 112/1
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக - சூளாமணி:5 245/3
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே - சூளாமணி:5 249/2
ஆகியது அறிந்து சூழும் அரிமஞ்சு அவனை கண்டே - சூளாமணி:7 692/2
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றி - சூளாமணி:7 826/3
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர் - சூளாமணி:8 1090/1
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் - சூளாமணி:10 1755/3
TOP
சூளாமணி (3)
&4. சூளாமணி - சூளாமணி:5 330/5
மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி என கருதும் மன்னா - சூளாமணி:5 329/4
முடி மேல் சூளாமணி முளைத்த சோதி - சூளாமணி:9 1519/2
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் - சூளாமணி:12 2127/4
TOP
சூளாமணியின் (1)
ஓங்கிய சூளாமணியின் ஒளிர்வது - சூளாமணி:5 284/4
TOP
சூளி (3)
சுட்டி சூட்டு அணிந்து சூளி மை மணி சுடர்ந்து நீள் - சூளாமணி:6 483/3
சூளி மா மணி தொடர் கொண்டு சுரி குஞ்சி பிணியா - சூளாமணி:7 713/3
சூளி வாய் அருவி மாலை சுடர் முடி சென்னி சேர்ந்தான் - சூளாமணி:8 1025/4
TOP
சூளிகை (4)
தூதுவர் சூழ் சுடர் சூடிய சூளிகை
ஓதினர் ஓதி உலப்பு_அற ஓங்கிய - சூளாமணி:7 651/2,3
சூளிகை சூடிய சூல இலை தலை - சூளாமணி:7 654/1
கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை
வேயின் முகத்து அதின் மா மழை வீழ்வது - சூளாமணி:7 658/1,2
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றி - சூளாமணி:7 826/3
TOP
சூளிகைக்கு (1)
பெரு வழியா செலும் பெயர்வு_இல் சூளிகைக்கு
ஒரு வழி அல்லது இங்கு உரைப்பது இல்லையே - சூளாமணி:12 2069/3,4
TOP
சூளிகையர் (1)
சுந்தர மா மணி மாட சூளிகையர் எனின் அல்லால் - சூளாமணி:11 2052/3
TOP
சூளுற்று (1)
தொழில்_கணாளரும் தவிர்க என சூளுற்று மொழிந்தான் - சூளாமணி:7 708/4
TOP
சூறாவளிகள் (1)
சூழ்ந்து உகந்து எழுந்தன சூறாவளிகள் என்னவே - உதயணகுமார:4 234/4
TOP
சூனிய (1)
தொத்து உள ஆக என்னான் சூனிய வீடு சொன்ன - நீலகேசி:3 263/3
TOP
சூனியம் (3)
கரைப்ப தீ_வினை கண்டது சூனியம்
புரைப்பு_இல் மார்க்கம் பொருத்தம் உடைத்து அரோ - நீலகேசி:3 251/3,4
துனைந்து தான் உண்மை நன்று சூனியம் ஆதற்கு என்றாட்கு - நீலகேசி:3 262/3
தொகை கணம் யாவையும் சூனியம் ஆமால் - நீலகேசி:7 753/3
TOP
சூனியமே (2)
தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே
என்கின்றான் இவன் போல்வார் இறைவர் இல் என உரைப்பாய் - நீலகேசி:2 190/2,3
சொல்லா விடும் திறம் என்னோ விரிவிற்கு சூனியமே - நீலகேசி:5 512/4
TOP
சூனை (1)
சொன்ன சூனை துறந்து அவற்று அட்டன - நீலகேசி:4 314/1
TOP
| |
|