<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கௌசம்பி 1
கௌசாம்பி 1
கௌசாம்பிக்கு 1
கௌசாம்பியில் 1
கெளசாம்பியும் 1
கௌதமர் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கௌசம்பி (1)
வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி
  செற்றவரினும் மிகு சூரன் சுபசந்திரன் - நாககுமார:4 122/1,2

 TOP
 
    கௌசாம்பி (1)
நகரி கௌசாம்பி என்னும் நாமம் ஆர்ந்து இலங்கும் அன்றே - உதயணகுமார:1 9/4

 TOP
 
    கௌசாம்பிக்கு (1)
திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு
  வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு - உதயணகுமார:4 189/2,3

 TOP
 
    கௌசாம்பியில் (1)
பொங்கு புறம் கௌசாம்பியில் போர்க்களத்தில் விட்டனர் - உதயணகுமார:3 178/4

 TOP
 
    கெளசாம்பியும் (1)
சீர் பொழில் உஞ்சையும் சீர் கெளசாம்பியும்
  பார்-தனில் வேற்றுமைபண்ணுதல் வேண்டோம் - உதயணகுமார:4 214/1,2

 TOP
 
    கௌதமர் (1)
நல் தவர்க்கு இறையான நல் கௌதமர்
  வெற்றி நல் சரண் வேந்தன் இறைஞ்சினான் - நாககுமார:1 23/3,4

 TOP