<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிஞ்ஞர 1
கிடக்கும் 1
கிடங்கு 1
கிடத்தல் 3
கிடந்த 9
கிடந்தது 3
கிடந்தன 1
கிடந்தார் 1
கிடந்தில 1
கிடந்து 6
கிடந்தேன் 1
கிடப்ப 2
கிடுகிடென்றிடும் 1
கிடுகின 1
கிடுகு 1
கிண்கிணி 2
கிண்கிணிகள் 1
கிண்கிணியும் 1
கிண்டி 1
கிண்ணம் 1
கிண்ணர்கள் 1
கிம்புரி 1
கிரண 2
கிரணம் 1
கிரந்தியும் 1
கிரமத்து 1
கிரமம்-தன்னில் 1
கிராதன் 1
கிரி 3
கிரிகை 1
கிரிநகர்-தன்னை 1
கிரிபுரத்தை 1
கிரியம்-தன்னில் 1
கிரியும் 3
கிரியை 1
கிரியைகள் 1
கிரீவன் 1
கிரீவனுக்கு 1
கிருதமாதனத்தை 1
கிருமி 1
கிருமியோ 1
கிலுகிலுத்ததே 1
கிலுகிலுப்பு 1
கிலேசமும் 1
கிழக்காய் 1
கிழத்தி 1
கிழத்தி-தன் 1
கிழமை 1
கிழமை-தன்னால் 1
கிழமை-தன்னில் 1
கிழமையின் 1
கிழமையும் 1
கிழவ 1
கிழவர் 8
கிழவர்-தங்கள் 1
கிழவர்-தம்மை 1
கிழவர்க்கு 1
கிழவர்கள் 1
கிழவன் 9
கிழவன்-கண் 1
கிழவனாய் 1
கிழவனை 2
கிழவியும் 1
கிழவு 2
கிழி 2
கிழி-அதன்னை 1
கிழித்ததும் 1
கிழித்திடும் 1
கிழிய 2
கிழியும் 1
கிழியோடு 1
கிள்ளி 2
கிள்ளை 1
கிளக்குவேன் 1
கிளக்குவை 1
கிளத்தல் 1
கிளத்தல்-தான் 1
கிளத்தும் 1
கிளந்த 2
கிளந்து 1
கிளப்பின் 1
கிளர் 24
கிளர்கின்றது 1
கிளர்த்தன 1
கிளர்தர 1
கிளர்ந்த 1
கிளர்ந்தவே 1
கிளர்ந்தனர் 1
கிளர்ந்து 8
கிளர்வன 2
கிளர 1
கிளரும் 3
கிளவாது 1
கிளவி 6
கிளவி-தன்னால் 1
கிளவியர் 1
கிளவியார்-தம் 1
கிளவியாரும் 1
கிளவியாலும் 1
கிளவியாளை 1
கிளி 6
கிளிகள் 1
கிளிப்பிள்ளைகள் 1
கிளியும் 2
கிளை 7
கிளைக்கும் 1
கிளைகள் 1
கிளைகளும் 2
கிளைஞர் 1
கிளைத்தலை 1
கிளைத்து 1
கிளைமையும் 1
கிளையவர் 1
கிளையை 1
கிளையொடு 4
கிளையொடும் 1
கின்னர 2
கின்னரகீதம் 1
கின்னரம் 1
கின்னரர் 3
கின்னரர்கள் 1
கின்னரி 1
கின்னரியோ 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கிஞ்ஞர (1)
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே - சூளாமணி:11 1899/4

 TOP
 
    கிடக்கும் (1)
பக்கம் கிடக்கும் பதர் என கொள் நீ - சூளாமணி:11 1982/4

 TOP
 
    கிடங்கு (1)
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் - நாககுமார:1 7/1

 TOP
 
    கிடத்தல் (3)
ஈன மண்ணில் இவர் காண கிடத்தல் இனிதோ இகல் வேந்தே - சூளாமணி:9 1474/4
பகர கழுகு பாராட்ட கிடத்தல் தகுமோ படை வேந்தே - சூளாமணி:9 1477/4
வாலை நீட்டி கிடத்தல் தன் மாட்சியோ - நீலகேசி:2 222/4

 TOP
 
    கிடந்த (9)
படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே - நாககுமார:1 7/3
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும் - சூளாமணி:9 1151/3
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் - சூளாமணி:9 1475/2
அனைத்துணைய தடம் கடலும் அற கிடந்த பிறந்து உழப்பும் - நீலகேசி:2 183/2
ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே - நீலகேசி:4 395/4
ஓதியே வைத்தார் அ ஓத்து எலாம் மீ கிடந்த
  வீதியே காணலாம் என்றாளால் நின்றாரும் - நீலகேசி:5 469/2,3
இஃதால் என் மெய்ம்மை கிடந்த ஆறு என்றானுக்கு - நீலகேசி:5 652/2
கிடந்த கதிருள் கிளந்த பொருளும் - நீலகேசி:6 674/2
நூலில் கிடந்த அ நுண் பொருள் அன்றே - நீலகேசி:7 732/4

 TOP
 
    கிடந்தது (3)
திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு - உதயணகுமார:1 16/2
பிளந்து போழ்களாய் கிடந்தது அ பெரு வலி அரியே - சூளாமணி:7 723/4
சென்றாய் கிடந்தது அசேதனை-தான் என்றும் - நீலகேசி:7 759/2

 TOP
 
    கிடந்தன (1)
கரை என கிடந்தன களிற்றின் கூவையே - சூளாமணி:9 1396/4

 TOP
 
    கிடந்தார் (1)
வேதியால் கிடந்தார் உளராயினான் - நீலகேசி:3 248/2

 TOP
 
    கிடந்தில (1)
எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே - சூளாமணி:7 715/4

 TOP
 
    கிடந்து (6)
புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி - யசோதர:2 111/3
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா - சூளாமணி:6 522/4
உராவி கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி - சூளாமணி:7 733/2
பருவம் ஓவா முகில் படலம் மூடி கிடந்து
  இரவு உண்டு ஏனை பகல் இல்லை ஒல்லென்று இழிந்து - சூளாமணி:7 735/1,2
பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து
  இரிய வேழங்களை விழுங்கி எங்கும் தமக்கு - சூளாமணி:7 737/1,2
தாங்கார் புரண்டு தலை தடுமாறாய் கிடந்து அங்கு - சூளாமணி:9 1472/2

 TOP
 
    கிடந்தேன் (1)
கண்டேன் கிடந்தேன் கனவில் இது கண்டவாறே - நீலகேசி:0 3/4

 TOP
 
    கிடப்ப (2)
திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு - உதயணகுமார:1 16/2
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப
  கண்டாள் பெருந்தேவி கண்டே தன் கை சோர்ந்து - சூளாமணி:9 1470/1,2

 TOP
 
    கிடுகிடென்றிடும் (1)
கொடி உடை மதில் கிடுகிடென்றிடும்
  விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிட - உதயணகுமார:6 312/2,3

 TOP
 
    கிடுகின (1)
செம்பு இயல் கிடுகின செம்பொன் தட்டின - சூளாமணி:9 1277/1

 TOP
 
    கிடுகு (1)
செம்பொன் செய் கிடுகு கோத்து திகிரி-வாய் புளகம் சேர்த்தி - சூளாமணி:8 914/1

 TOP
 
    கிண்கிணி (2)
சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும் - உதயணகுமார:4 235/1
செம்பொன் கோவை கிண்கிணி ஏங்க திலதம் சேர் - சூளாமணி:10 1740/1

 TOP
 
    கிண்கிணிகள் (1)
தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி - உதயணகுமார:1 115/3

 TOP
 
    கிண்கிணியும் (1)
செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் செல்வ செம் சீறடி போற்ற - சூளாமணி:10 1749/1

 TOP
 
    கிண்டி (1)
எக்கர் ஈர் மணல் கிண்டி இளம் பெடை - சூளாமணி:1 22/3

 TOP
 
    கிண்ணம் (1)
கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம் - நாககுமார:3 79/3

 TOP
 
    கிண்ணர்கள் (1)
கீழார் அலி கண் முழு செவி கிண்ணர்கள் எண்_இகந்த - நீலகேசி:1 76/3

 TOP
 
    கிம்புரி (1)
தூ ஒளி மணி முடி சுடரும் கிம்புரி
  நா வளைக்கொண்டன நாம வென்றி வேல் - சூளாமணி:9 1222/1,2

 TOP
 
    கிரண (2)
தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே - உதயணகுமார:1 10/4
தண் சொரி கிரண முத்த தவள நல் குடையின் நீழல் - உதயணகுமார:4 186/3

 TOP
 
    கிரணம் (1)
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் - நாககுமார:3 91/2

 TOP
 
    கிரந்தியும் (1)
கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின் - நீலகேசி:4 368/2

 TOP
 
    கிரமத்து (1)
இ கிரமத்து இந்திரன் இருடிகளை தேவியரை - நீலகேசி:4 290/3

 TOP
 
    கிரமம்-தன்னில் (1)
இந்த நல் கிரமம்-தன்னில் இனிமையின் நோன்பு நோற்று - நாககுமார:5 152/1

 TOP
 
    கிராதன் (1)
இந்த நல் கிராதன் தேவி-தனை விடுவித்த பின்பு - நாககுமார:3 95/2

 TOP
 
    கிரி (3)
மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும் - உதயணகுமார:5 251/3
நீல நல் கிரி நெடிய யானையும் - உதயணகுமார:6 316/1
குல கிரி ஆறு கூர் கண்டம் ஏழ் குலாய் - சூளாமணி:5 390/1

 TOP
 
    கிரிகை (1)
ஒன்று கிரிகை இன்று அப்பியத்தம் அது - நீலகேசி:7 737/2

 TOP
 
    கிரிநகர்-தன்னை (1)
கிரிநகர்-தன்னை சேர கேட்டு நல் நகரை சென்றான் - நாககுமார:4 112/3

 TOP
 
    கிரிபுரத்தை (1)
தோள் அன தோழன் கூட தொல் கிரிபுரத்தை சேர்ந்தான் - நாககுமார:3 98/4

 TOP
 
    கிரியம்-தன்னில் (1)
இருந்து இனிது உறையும் மிக்க இராச நல் கிரியம்-தன்னில்
  பொருந்தி செல் நகர்ப்புறத்தில் பொலிவுடன் இருந்தான் அன்றே - உதயணகுமார:3 154/3,4

 TOP
 
    கிரியும் (3)
உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று - உதயணகுமார:5 251/1
குல கிரியும் மலை_அரசும் குளிர் பொழிலும் நளிர் கயமும் - சூளாமணி:11 2044/1
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும் - சூளாமணி:11 2044/2

 TOP
 
    கிரியை (1)
சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் - உதயணகுமார:6 364/3

 TOP
 
    கிரியைகள் (1)
கிரியைகள் இதற்கு என கிளத்தல் கூட்டமே - நீலகேசி:8 787/4

 TOP
 
    கிரீவன் (1)
கேளவர் மொழிதலும் கிரீவன் தம்பிமார் - சூளாமணி:9 1390/3

 TOP
 
    கிரீவனுக்கு (1)
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே - சூளாமணி:9 1409/4

 TOP
 
    கிருதமாதனத்தை (1)
கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் - சூளாமணி:8 836/2

 TOP
 
    கிருமி (1)
கரு மலி கிருமி அன்ன கடைமகற்கு அடிமைசெய்த - யசோதர:2 127/3

 TOP
 
    கிருமியோ (1)
மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான் - சூளாமணி:9 1198/4

 TOP
 
    கிலுகிலுத்ததே (1)
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே - சூளாமணி:10 1714/4

 TOP
 
    கிலுகிலுப்பு (1)
கிளர்த்தன கிலுகிலுப்பு அரவ புள் குலாம் - சூளாமணி:8 1065/1

 TOP
 
    கிலேசமும் (1)
பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும்
  நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் என - நீலகேசி:4 357/1,2

 TOP
 
    கிழக்காய் (1)
தருப்பையின் நுனி தலை வடக்கொடு கிழக்காய்
  பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் - சூளாமணி:8 1096/3,4

 TOP
 
    கிழத்தி (1)
வீணை நல் கிழத்தி நீ வித்தக உருவி நீ - உதயணகுமார:2 145/1

 TOP
 
    கிழத்தி-தன் (1)
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி - சூளாமணி:5 423/1

 TOP
 
    கிழமை (1)
ஆழி அம் கிழமை எம் அடிகள் தோன்றினார் - சூளாமணி:5 394/4

 TOP
 
    கிழமை-தன்னால் (1)
எல்லையில் கிழமை-தன்னால் இறைஞ்சுக என்பது என்றாள் - சூளாமணி:8 1011/4

 TOP
 
    கிழமை-தன்னில் (1)
மைப்படல் இன்றி நின்ற மங்கல கிழமை-தன்னில்
  கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை - யசோதர:2 136/2,3

 TOP
 
    கிழமையின் (1)
நின்ற நூல் கிழமையின் நீதிமாக்களை - சூளாமணி:4 238/2

 TOP
 
    கிழமையும் (1)
கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே - நீலகேசி:2 209/4

 TOP
 
    கிழவ (1)
இரந்தவர்க்கு ஈட்டப்பட்ட இருநிதி கிழவ என்றான் - சூளாமணி:5 273/4

 TOP
 
    கிழவர் (8)
மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார் - சூளாமணி:3 96/2
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின் - சூளாமணி:5 262/3
காரிய கிழவர் சூழ கவின்று கண் குளிர தோன்றி - சூளாமணி:6 510/2
நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் - சூளாமணி:6 537/4
மந்திர கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆக - சூளாமணி:6 565/1
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் - சூளாமணி:7 666/4
போர்த்தன பதாகை பொங்கி பூமி அம் கிழவர் உள்ளம் - சூளாமணி:10 1826/3
இன் மலர் இருநிதி_கிழவர் ஈண்டினார் - சூளாமணி:11 1877/4

 TOP
 
    கிழவர்-தங்கள் (1)
போதி அம் கிழவர்-தங்கள் தியானத்து புலம் கொண்டு ஏத்தி - சூளாமணி:4 200/2

 TOP
 
    கிழவர்-தம்மை (1)
மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன் - சூளாமணி:5 362/1

 TOP
 
    கிழவர்க்கு (1)
ஈண்டிய மந்திர கிழவர்க்கு என்னை யாம் - சூளாமணி:8 907/2

 TOP
 
    கிழவர்கள் (1)
தந்திர கிழவர்கள் தாங்க செல்லுமே - சூளாமணி:4 237/4

 TOP
 
    கிழவன் (9)
தூ மாண் தமிழின் கிழவன் சுடர் ஆர மார்பின் - சூளாமணி:0 4/3
புண்ணிய கிழவன் போகி பொலம் கலம் புலம்ப நீக்கி - சூளாமணி:6 554/3
வென்றியால் விளங்கு தானை விஞ்சை அம் கிழவன் கண்ணா - சூளாமணி:6 568/3
திருத்தினான் இறைவனே காண் செய்வினை கிழவன் என்பான் - சூளாமணி:7 667/4
ஏமரு கடல் அம் தானை இரு நில கிழவன் சொன்னான் - சூளாமணி:8 969/4
விண்ணிடை இழிந்து வந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய் - சூளாமணி:8 970/1
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி - சூளாமணி:8 993/2
நாந்தக கிழவன் பொய்யே நங்கைமார்க்கு உடைந்து நின்றான் - சூளாமணி:10 1676/4
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான் - சூளாமணி:12 2119/4

 TOP
 
    கிழவன்-கண் (1)
துத்தல் குழவி கிழவன்-கண் சொல் என்பன் - நீலகேசி:5 582/2

 TOP
 
    கிழவனாய் (1)
ஆழி அம் கிழவனாய் அலரும் என்பது - சூளாமணி:3 112/3

 TOP
 
    கிழவனை (2)
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை - சூளாமணி:4 214/2
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கிய - சூளாமணி:4 214/3

 TOP
 
    கிழவியும் (1)
பாந்தவ கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின் - உதயணகுமார:2 132/2

 TOP
 
    கிழவு (2)
கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து - சூளாமணி:11 1987/3
கிழவு காலத்துக்-கண் அவை கேட்டலால் - நீலகேசி:10 883/2

 TOP
 
    கிழி (2)
மரத்தினும் கிழி மாவின் மயிரினும் - உதயணகுமார:1 39/2
படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் - உதயணகுமார:3 185/1

 TOP
 
    கிழி-அதன்னை (1)
மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார் - உதயணகுமார:1 3/2

 TOP
 
    கிழித்ததும் (1)
மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக - சூளாமணி:9 1422/2

 TOP
 
    கிழித்திடும் (1)
வழி வருவாரை மார் கிழித்திடும்
  எழில் வனம் பொய்கை ஈடு அழித்திடும் - உதயணகுமார:6 317/1,2

 TOP
 
    கிழிய (2)
ஆளி மொய்ம்ப அங்கு அகல் இலை அலரொடும் கிழிய
  வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் - சூளாமணி:7 730/3,4
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் - சூளாமணி:7 759/3

 TOP
 
    கிழியும் (1)
மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் - உதயணகுமார:1 3/1

 TOP
 
    கிழியோடு (1)
கிழியோடு மாறாக்காசு என்றான் சொல் கேட்பவோ - நீலகேசி:2 182/4

 TOP
 
    கிள்ளி (2)
ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும் - சூளாமணி:10 1640/4
வாயும் கிள்ளி புடைப்ப வருவது என் - நீலகேசி:10 887/2

 TOP
 
    கிள்ளை (1)
கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் - நாககுமார:4 124/3

 TOP
 
    கிளக்குவேன் (1)
மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என - நீலகேசி:8 784/4

 TOP
 
    கிளக்குவை (1)
கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின் - நீலகேசி:4 368/2

 TOP
 
    கிளத்தல் (1)
கிரியைகள் இதற்கு என கிளத்தல் கூட்டமே - நீலகேசி:8 787/4

 TOP
 
    கிளத்தல்-தான் (1)
கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே - நீலகேசி:2 209/4

 TOP
 
    கிளத்தும் (1)
கீழாம் நரகம் கிளத்தும் படலங்கள் - சூளாமணி:11 1923/1

 TOP
 
    கிளந்த (2)
கிடந்த கதிருள் கிளந்த பொருளும் - நீலகேசி:6 674/2
கிளவாது ஒழியாய் கிளந்த குழவிக்கு - நீலகேசி:6 708/3

 TOP
 
    கிளந்து (1)
கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின் - சூளாமணி:11 2043/1

 TOP
 
    கிளப்பின் (1)
கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை - சூளாமணி:5 402/1

 TOP
 
    கிளர் (24)
கிளைத்தலை இருவர் கற்ற கிளர் நரப்பு இசையும் கீதம் - உதயணகுமார:1 81/1
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் - நாககுமார:1 7/1
கின்னரியோ கிளர் கார் மாதரோ - நாககுமார:1 29/2
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல - சூளாமணி:5 253/2
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் - சூளாமணி:5 396/3
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே - சூளாமணி:5 396/4
ஆட்டினார் வெறி கமழ்வன அணி கிளர் நறு நீர் - சூளாமணி:6 471/1
கேவல பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை - சூளாமணி:6 560/3
நலம் கிளர் பசும்பொன் கோயில் நகுகின்ற நகரம் எல்லாம் - சூளாமணி:7 763/4
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் - சூளாமணி:7 811/4
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா - சூளாமணி:8 830/1
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் - சூளாமணி:8 842/4
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும் - சூளாமணி:9 1276/2
திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே - சூளாமணி:9 1276/4
கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள் - சூளாமணி:9 1282/1
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ - சூளாமணி:9 1430/2
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே - சூளாமணி:9 1430/4
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் - சூளாமணி:9 1431/2
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் - சூளாமணி:9 1431/3
கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே - சூளாமணி:9 1431/4
நங்கை-தன் நலம் கிளர் மேனி நோக்கினான் - சூளாமணி:10 1759/4
திரு கிளர் குணம் மேல் சேடி செழும் மலை குவட்டின் ஓட்டி - சூளாமணி:12 2114/2
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் - நீலகேசி:2 227/3
ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ - நீலகேசி:5 606/4

 TOP
 
    கிளர்கின்றது (1)
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் - சூளாமணி:7 811/4

 TOP
 
    கிளர்த்தன (1)
கிளர்த்தன கிலுகிலுப்பு அரவ புள் குலாம் - சூளாமணி:8 1065/1

 TOP
 
    கிளர்தர (1)
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
  வளையொடு வயிர் இசை மருவின மழை என - சூளாமணி:8 936/2,3

 TOP
 
    கிளர்ந்த (1)
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் - சூளாமணி:7 588/2

 TOP
 
    கிளர்ந்தவே (1)
கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய் கிளர்ந்தவே - சூளாமணி:6 479/4

 TOP
 
    கிளர்ந்தனர் (1)
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் - சூளாமணி:8 874/1

 TOP
 
    கிளர்ந்து (8)
கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய் - சூளாமணி:1 28/1
கிளர்ந்து ஒளி துளும்பும் மேனி கேசரரோடு மண் மேல் - சூளாமணி:6 530/1
கொண்டல் கிளர்ந்து பரந்து குவிந்து அலை - சூளாமணி:9 1231/1
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே - சூளாமணி:9 1406/4
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன - சூளாமணி:11 1855/2
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே - சூளாமணி:11 1899/4
மா தெய்வம் தலைப்பட்டு கிளர்ந்து இன்ன உரைக்கும் - நீலகேசி:1 44/4
காடு கிளர்ந்து காட்டி யான் கலக்க ஒன்றும் கலங்காத - நீலகேசி:1 137/3

 TOP
 
    கிளர்வன (2)
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு - சூளாமணி:5 291/3
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி - சூளாமணி:7 751/2

 TOP
 
    கிளர (1)
உற்று இங்கு ஒர் காதல் கிளர தமிழ் நூற்கலுற்றேன் - சூளாமணி:0 3/2

 TOP
 
    கிளரும் (3)
கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம் - சூளாமணி:4 123/1
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை - சூளாமணி:4 152/3
கேள் நலம் பொலிதர கிளரும் சோதி அம் - சூளாமணி:10 1712/3

 TOP
 
    கிளவாது (1)
கிளவாது ஒழியாய் கிளந்த குழவிக்கு - நீலகேசி:6 708/3

 TOP
 
    கிளவி (6)
ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புத கிளவி செப்பி - உதயணகுமார:4 199/1
பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் - நாககுமார:2 48/3
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள் - யசோதர:2 116/2
மழலை அம் கிளவி செவ்வாய் மடந்தையும் அடைந்த போழ்தில் - சூளாமணி:10 1700/2
கனி புரை கிளவி நீக்கி கண்_அனார் கருத்து உள் கொண்டு - சூளாமணி:11 1861/2
தேம்படு கிளவி நீ சிந்தி என்னவே - நீலகேசி:8 822/4

 TOP
 
    கிளவி-தன்னால் (1)
பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில் - உதயணகுமார:3 163/4

 TOP
 
    கிளவியர் (1)
கரும்பு சூழ் கிளவியர் சொரிந்து கை தொழ - சூளாமணி:5 377/2

 TOP
 
    கிளவியார்-தம் (1)
குழல் அமர் கிளவியார்-தம் கூந்தலுள் குளித்து விம்மி - சூளாமணி:10 1700/3

 TOP
 
    கிளவியாரும் (1)
கனி வளர் கிளவியாரும் கதிர் மணி கலங்கள் வாங்கி - சூளாமணி:10 1697/1

 TOP
 
    கிளவியாலும் (1)
மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும்
  திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல - சூளாமணி:2 65/2,3

 TOP
 
    கிளவியாளை (1)
கனி வளர் கிளவியாளை கைப்பற்றி தருதும் என்பார் - சூளாமணி:9 1164/3

 TOP
 
    கிளி (6)
இளம் கிளி மொழி நல் கொங்கை ஈடு_இல் பொன் கலசம் அல்குல் - உதயணகுமார:4 229/2
இளம் கிளி மொழியினார்கள் இனிமையில் நால்வரோடும் - உதயணகுமார:6 303/3
கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே - சூளாமணி:4 171/4
தூவி அரும் கிளி அன்ன சொல்லினீர் துணை_இல்லார் - சூளாமணி:4 177/3
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை - சூளாமணி:8 869/2
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் - நீலகேசி:1 65/3

 TOP
 
    கிளிகள் (1)
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள்
  மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார் - சூளாமணி:10 1657/3,4

 TOP
 
    கிளிப்பிள்ளைகள் (1)
மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய் - நீலகேசி:1 10/1

 TOP
 
    கிளியும் (2)
பொழில் அகம் பூவையும் கிளியும் பாடுமே - சூளாமணி:1 10/2
பூவையும் கிளியும் கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம் - சூளாமணி:4 167/4

 TOP
 
    கிளை (7)
இன் சொல் மாதரும் இளம் கிளை சுற்றமும் எரி திரள் என அஞ்சி - யசோதர:5 323/1
நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும் - சூளாமணி:9 1162/1
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே - சூளாமணி:9 1409/4
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே - சூளாமணி:10 1714/4
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி - சூளாமணி:10 1745/1
மரம் கிளை ஒப்புமையால் உயிர் என்ன - நீலகேசி:4 368/1
வித்தின் வழி வழி தோன்றும் முளை கிளை
  சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன் - நீலகேசி:5 573/1,2

 TOP
 
    கிளைக்கும் (1)
நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றி - சூளாமணி:10 1786/1

 TOP
 
    கிளைகள் (1)
காதி அம் கிளைகள் சீறும் காமரு நெறிக்கும் கண்ணாய் - சூளாமணி:4 200/1

 TOP
 
    கிளைகளும் (2)
எழு பெரும் கிளைகளும் இனிதின் ஈண்டினார் - சூளாமணி:10 1718/4
இரு புடை கிளைகளும் விரவி இன்னணம் - சூளாமணி:10 1773/1

 TOP
 
    கிளைஞர் (1)
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் - சூளாமணி:10 1835/3

 TOP
 
    கிளைத்தலை (1)
கிளைத்தலை இருவர் கற்ற கிளர் நரப்பு இசையும் கீதம் - உதயணகுமார:1 81/1

 TOP
 
    கிளைத்து (1)
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு - சூளாமணி:5 291/3

 TOP
 
    கிளைமையும் (1)
கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ - யசோதர:2 81/3

 TOP
 
    கிளையவர் (1)
கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் - யசோதர:2 78/3

 TOP
 
    கிளையை (1)
பொருது அவன் கிளையை முந்நீர் புறங்கரை படுத்தும் என்றான் - சூளாமணி:9 1177/4

 TOP
 
    கிளையொடு (4)
வண் திரள் கிளையொடு வளைகள் ஆர்த்தவே - சூளாமணி:5 364/4
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர - சூளாமணி:8 936/2
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர - சூளாமணி:8 936/2
காக்கை ஆர்ப்பன கழுது தம் கிளையொடு கதறி - நீலகேசி:1 31/1

 TOP
 
    கிளையொடும் (1)
கிளையொடும் கீண்டு அரசு ஆடும் அன்று எனில் - சூளாமணி:9 1261/3

 TOP
 
    கின்னர (2)
கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம் - சூளாமணி:4 123/1
கீத மாலைய கின்னர வண்டு இனம் - சூளாமணி:5 344/2

 TOP
 
    கின்னரகீதம் (1)
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும் - சூளாமணி:5 319/1

 TOP
 
    கின்னரம் (1)
கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் - சூளாமணி:8 836/2

 TOP
 
    கின்னரர் (3)
அன்று மெய்மறந்து சேர்ந்தார் கின்னரர் அமரர் தாழ்ந்தார் - சூளாமணி:6 542/3
இயங்கு கின்னரர் இன்புறு நீரவே - சூளாமணி:7 753/1
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா - சூளாமணி:8 830/1

 TOP
 
    கின்னரர்கள் (1)
கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின் - சூளாமணி:11 2043/1

 TOP
 
    கின்னரி (1)
கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும் - நாககுமார:2 54/1

 TOP
 
    கின்னரியோ (1)
கின்னரியோ கிளர் கார் மாதரோ - நாககுமார:1 29/2

 TOP