<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோக்கத்தை 1
மோகத்தில் 2
மோகத்தின் 1
மோகம் 1
மோட்டு 2
மோடு 3
மோதகங்கள் 1
மோதகம் 1
மோதி 1
மோதிரத்தை 1
மோந்தாள் 1
மோந்து 4
மோர் 2
மோனம் 3
மோனாந்து 1
மோனியாய் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மோக்கத்தை (1)
மொக்கலன் சொல்லும் இ மோக்கத்தை பாழ்செய்த - நீலகேசி:4 459/2

 TOP
 
    மோகத்தில் (2)
மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்ன - உதயணகுமார:3 159/3
மன்னும் அன்பில் நீள் மாதர் மோகத்தில்
  துன்னும் மால் கடல் தோன்றல் நீந்து நாள் - உதயணகுமார:6 310/1,2

 TOP
 
    மோகத்தின் (1)
வசை_இல் காமம் மயங்கிய மோகத்தின்
  இசையினால் உயிர் நீங்கியே இங்கு வந்து - உதயணகுமார:6 347/2,3

 TOP
 
    மோகம் (1)
ஏற்ற மோகம் என் என இயல் முனி உரைப்பரே - நாககுமார:4 144/4

 TOP
 
    மோட்டு (2)
மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் - சூளாமணி:7 650/4
மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி - சூளாமணி:7 693/2

 TOP
 
    மோடு (3)
மோடு உடைந்து_அன மூரி குவளையும் - சூளாமணி:1 20/2
மோடு கொண்டு எழும் மூரி கழை கரும்பு - சூளாமணி:1 31/1
மோடு விட்டு அலர் மொய் மலர் காவினுள் - சூளாமணி:8 890/1

 TOP
 
    மோதகங்கள் (1)
மோதகங்கள் முழுகும் பல என்றான் - சூளாமணி:10 1569/4

 TOP
 
    மோதகம் (1)
என்று தின்றனை பல் மோதகம் என்ன - சூளாமணி:10 1570/1

 TOP
 
    மோதி (1)
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான் - சூளாமணி:10 1573/4

 TOP
 
    மோதிரத்தை (1)
ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே - உதயணகுமார:4 206/1

 TOP
 
    மோந்தாள் (1)
புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் - சூளாமணி:8 998/4

 TOP
 
    மோந்து (4)
முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை - சூளாமணி:4 220/3
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே - சூளாமணி:5 369/4
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு - சூளாமணி:8 864/3
தாள் நின்ற குவளை போதில் தாது அகம் குழைய மோந்து
  வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை - சூளாமணி:8 982/2,3

 TOP
 
    மோர் (2)
உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர்
  பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து - நீலகேசி:4 387/1,2
நிறைந்து நிறைந்து அவை பால் தயிர் மோர் எனத்-தான் என்னையோ - நீலகேசி:5 511/4

 TOP
 
    மோனம் (3)
தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே - உதயணகுமார:5 259/1
மோனம் பொய் அஞ்சி கொண்டவன் மெய் உரைக்கு - நீலகேசி:4 325/1
முற்ற அறிந்தனன் யான் என்று மோனம் கொண்டே இருந்தான் - நீலகேசி:6 685/1

 TOP
 
    மோனாந்து (1)
முற்ற அறிந்து உரையாது அவன் மோனாந்து இருந்தனனேல் - நீலகேசி:6 680/1

 TOP
 
    மோனியாய் (1)
ஈட்டு மோனியாய் இருந்த பெற்றியும் - சூளாமணி:7 588/4

 TOP