<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

ஞ - முதல் சொற்கள்
ஞமலி 5
ஞலம் 3



  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஞமலி (5)
ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும் - யசோதர:2 109/2
ஏற்று இடை எயிற்று ஞமலி குலம் இரைப்ப - யசோதர:5 262/2
நாடுவது என் ஞமலி இவை நணுகலகள் காணாய் - யசோதர:5 279/4
சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் - யசோதர:5 299/1
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் - சூளாமணி:11 1933/2

 TOP
 
    ஞலம் (3)
மை ஞலம் பருகிய கரும் கண் மா மணி - சூளாமணி:11 1899/1
பை ஞலம் பருகிய பரும அல்குலார் - சூளாமணி:11 1899/2
மெய் ஞலம் விஞ்சையர் விரவ மேல் எலாம் - சூளாமணி:11 1899/3

 TOP