<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேச்சு 1
பேச்சு_இன்மையால் 1
பேச்சும் 1
பேச 4
பேசல் 2
பேசலாமோ 1
பேசலும் 1
பேசவும் 1
பேசவொணா 2
பேசி 4
பேசிய 3
பேசின் 2
பேசினன் 1
பேசினாய் 1
பேசினார்க்கு 1
பேசினான் 1
பேசினானால் 1
பேசினை 1
பேசு 2
பேசுகின்றாய் 1
பேசுதற்கு 1
பேசுவாய் 1
பேசுவார் 1
பேடி 1
பேடிகள் 1
பேடு 1
பேணப்பட்டதே 1
பேணல் 1
பேணலாம் 1
பேணற்பாலிரே 1
பேணா 2
பேணாதன 1
பேணார் 1
பேணி 5
பேணிய 1
பேணுதற்கு 2
பேணும் 4
பேணுவ 1
பேதம் 4
பேதமும் 1
பேதாய் 5
பேதுறல் 1
பேதுறு 1
பேதுறுக்குமே 1
பேதுறும் 1
பேதுறுவர் 1
பேதை 10
பேதை-தான் 1
பேதை-தானே 1
பேதைக்கு 1
பேதைகள் 2
பேதைமை 1
பேதைமையே 2
பேதையர் 1
பேதையும் 1
பேதையே 1
பேதையை 2
பேம் 2
பேம்படுப்பவரொடும் 1
பேய் 17
பேய்க்கு 1
பேய்கள் 1
பேய்களும் 2
பேய்த்தியை 1
பேயன் 1
பேயாய் 1
பேயின் 2
பேயும் 4
பேயே 1
பேயேந்திரியமும் 1
பேயேன் 1
பேர் 59
பேர்-தாம் 1
பேர்_அருள் 2
பேர்_அருளார் 1
பேர்_அருளின் 1
பேர்_அருளீர் 1
பேர்_அழல் 2
பேர்_அளவு 1
பேர்_அறம் 1
பேர்_ஆற்றல் 1
பேர்_ஆற்றலை 1
பேர்_இசை 1
பேர்_இடம் 1
பேர்_இடர் 2
பேர்_இடரை 1
பேர்_இடி 1
பேர்_இன்ப 1
பேர்_இன்பம் 4
பேர்_உணர்வு 1
பேர்_ஒலி 1
பேர்_ஒளியால் 1
பேர்க்குநர் 1
பேர்கள் 1
பேர்களாம் 1
பேர்ச்சியும் 1
பேர்த்து 5
பேர்த்தும் 1
பேர்தற்கு 1
பேர்ந்திலள் 1
பேர்ந்து 3
பேர்ந்தும் 1
பேர்ப்பவன் 1
பேர்ப்பாலே 1
பேர்ப்பு 1
பேர்ப்பு_இன்று 1
பேர 2
பேரது 2
பேரறிவாகி 1
பேரன் 1
பேரா 2
பேராம் 1
பேரார் 2
பேரான் 6
பேரிகை 1
பேரினன் 1
பேரினும் 2
பேரும் 9
பேரொடு 1
பேழ் 9
பேழ்த்த 1
பேழை 2
பேழைகள் 1
பேறு 3
பேறு_இன்மை 1
பேறும் 3
பேன் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    பேச்சு (1)
பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும் - நீலகேசி:6 685/3

 TOP
 
    பேச்சு_இன்மையால் (1)
பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும் - நீலகேசி:6 685/3

 TOP
 
    பேச்சும் (1)
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் - நீலகேசி:5 508/2

 TOP
 
    பேச (4)
பேச அரும் பெருமை பிரச்சோதனன் - உதயணகுமார:1 61/2
பேச அரும் பெருமை சால் ப்ரச்சோதனன் தூதர் வந்து - உதயணகுமார:4 209/1
பேச அரும் மக பெற்றெடுத்ததும் - உதயணகுமார:6 305/4
இன்னன பிறவும் ஏனை இரு நிலத்து அரசர் பேச
  மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி - சூளாமணி:9 1200/1,2

 TOP
 
    பேசல் (2)
தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி - உதயணகுமார:1 115/3
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா - யசோதர:1 35/2

 TOP
 
    பேசலாமோ (1)
பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ - யசோதர:4 250/4

 TOP
 
    பேசலும் (1)
பின்னை செய்வன பேசலும் ஆகுமோ - நீலகேசி:3 243/4

 TOP
 
    பேசவும் (1)
பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ - நீலகேசி:2 191/3

 TOP
 
    பேசவொணா (2)
பேசவொணா வகையில் கேட்டேன் பெரும் தவம் இல்லை நீயும் - நாககுமார:2 60/3
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் - நாககுமார:3 93/4

 TOP
 
    பேசி (4)
அன்னணம் அரசர் பேசி இருந்த பின் அருக்கனோடும் - சூளாமணி:8 973/1
ஆங்கு அமர்ந்து அரசர் பேசி அலர் மிசை அணங்கு_அன்னாளை - சூளாமணி:8 989/1
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி
  இன்னணம் இயன்ற எரி ஓம்பு தொழிலார்க்கு - சூளாமணி:8 1104/1,2
அனன்று அனன்று அவைகள் பேசி அமையும் அ அரசர் தீமை - சூளாமணி:9 1149/1

 TOP
 
    பேசிய (3)
செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த - சூளாமணி:0 5/1
பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் - சூளாமணி:7 707/4
திண் திறல் பேசிய அ சிறியானையும் - சூளாமணி:9 1226/3

 TOP
 
    பேசின் (2)
உருவினொடு அழகு-தானும் ஒளி அமை குலனும் பேசின்
  திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி - யசோதர:2 127/1,2
பேசின் மானிட பேதைகள் ஆற்றலால் - சூளாமணி:7 635/3

 TOP
 
    பேசினன் (1)
பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் - சூளாமணி:6 564/2

 TOP
 
    பேசினாய் (1)
பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ - நீலகேசி:2 203/4

 TOP
 
    பேசினார்க்கு (1)
பேசினார்க்கு அருள் உணா - நீலகேசி:1 101/4

 TOP
 
    பேசினான் (1)
பிணிசெய்து எம் உழை வம் என பேசினான்
  கணிதம்_இல் பொருள் சென்று கவர்ந்தனர் - யசோதர:3 209/3,4

 TOP
 
    பேசினானால் (1)
பெரியது ஓர் வியப்பு சென்று பட்டது பேசினானால் - சூளாமணி:9 1137/4

 TOP
 
    பேசினை (1)
பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல் - நீலகேசி:2 201/3

 TOP
 
    பேசு (2)
பேசு அவை தளர கேட்டு பெருமகன் இனியன் ஆகி - உதயணகுமார:1 105/2
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் - யசோதர:5 282/2

 TOP
 
    பேசுகின்றாய் (1)
பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் என பேசுகின்றாய்
  நீ பெரிது இனியை என்னா நெடியவன் அதனை நோக்கி - சூளாமணி:9 1436/1,2

 TOP
 
    பேசுதற்கு (1)
பெண்ணினுக்கு அரசி ஆண்மை பேசுதற்கு அரியது என்றார் - யசோதர:1 64/4

 TOP
 
    பேசுவாய் (1)
பெரும் தவங்கள் செய்ந்நரை பேசுவாய் ஓர் பேதையே - நீலகேசி:4 358/4

 TOP
 
    பேசுவார் (1)
பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் - சூளாமணி:4 137/4

 TOP
 
    பேடி (1)
பேடி வேதனை பெரிது - நீலகேசி:1 96/1

 TOP
 
    பேடிகள் (1)
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை - நீலகேசி:7 764/3

 TOP
 
    பேடு (1)
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை - சூளாமணி:12 2117/2

 TOP
 
    பேணப்பட்டதே (1)
பெரும் கலி மாளிகை பேணப்பட்டதே - சூளாமணி:9 1505/4

 TOP
 
    பேணல் (1)
பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா - சூளாமணி:8 1015/2

 TOP
 
    பேணலாம் (1)
பேணலாம் பிறபிற பீடு காண்பதே - சூளாமணி:9 1213/4

 TOP
 
    பேணற்பாலிரே (1)
பின்னை நும் கருமமே பேணற்பாலிரே - சூளாமணி:12 2091/4

 TOP
 
    பேணா (2)
பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணா
  துறந்து அறம் புணரின் நம்மை தொடர்ந்தன அல்ல தோகாய் - யசோதர:1 36/1,2
பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா
  என்னும் இ மொழிகட்கு அந்தோ இலக்கியம் ஆயினாளே - யசோதர:2 96/3,4

 TOP
 
    பேணாதன (1)
பேயே எனப்பட்டு பேணாதன செய்வர் - நீலகேசி:1 115/3

 TOP
 
    பேணார் (1)
தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு - சூளாமணி:5 302/1

 TOP
 
    பேணி (5)
பின் அமைச்சரை பேணி கேட்டனன் - உதயணகுமார:5 285/4
பெற்றனர் புரிந்து பேணி பெரும் குணத்து ஒழுகுவாருக்கு - யசோதர:4 240/2
பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் - சூளாமணி:2 65/1
பின்னை மன்னவன் பேணி நல் மொழி - சூளாமணி:7 590/1
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் - சூளாமணி:10 1746/3

 TOP
 
    பேணிய (1)
பெருமான் அடி பேணிய பூசனை நாள் - சூளாமணி:8 1071/2

 TOP
 
    பேணுதற்கு (2)
பெறற்கு அரும் அரும் கலங்கள் பேணுதற்கு அரிய ஆகும் - உதயணகுமார:6 332/2
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே - நீலகேசி:1 69/2

 TOP
 
    பேணும் (4)
பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவ தார் மேல் - சூளாமணி:5 259/3
பேணும் நூல் நிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் - சூளாமணி:5 301/3
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் - சூளாமணி:10 1746/3
பின்பு பேணும் தவத்தினின் ஆகிய - நீலகேசி:4 316/3

 TOP
 
    பேணுவ (1)
பெரும் கலி விழவின தெய்வம் பேணுவ
  சுருங்கல்_இல் சுடர் ஒளி துளும்ப தோன்றல்-பால் - சூளாமணி:9 1501/2,3

 TOP
 
    பேதம் (4)
இற்று என நிறைசெய்திட்டும் இறைவனே பேதம் காணேன் - யசோதர:4 235/2
என்றும் அவற்றுக்கு எழல் இல்லை நின் பேதம் என்றால் - நீலகேசி:4 404/3
சொல்லார்கள் பேதம் சொல வேண்டுவை ஆயின் அக்கால் - நீலகேசி:4 405/2
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம்
  சிறிது நெறி காட்டின் அது செல்லும் என சொல்லும் - நீலகேசி:5 523/3,4

 TOP
 
    பேதமும் (1)
பேதமும் ஆம் என்ற பெற்றியினால் பொருள் இற்று என்றலால் - நீலகேசி:5 496/3

 TOP
 
    பேதாய் (5)
பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் - நீலகேசி:2 195/2
பெண் என்றும் பிற என்றும் தான் நோக்கி பெரும் பேதாய்
  கண் அன்றோ உள்ளத்தை கலக்குவன அவை காவாய் - நீலகேசி:4 275/3,4
பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய்
  குறிகொண்டார் உரை அன்றால் குற்றமே கொளல் உறுவாய் - நீலகேசி:4 306/2,3
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ - நீலகேசி:4 309/4
பெற்ற வகை என்னை பேதாய் அதனை பெயர்த்து எனவே - நீலகேசி:6 680/4

 TOP
 
    பேதுறல் (1)
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ - நீலகேசி:1 68/3

 TOP
 
    பேதுறு (1)
பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற - யசோதர:1 56/1

 TOP
 
    பேதுறுக்குமே (1)
பெரும் துயர் என பேதுறுக்குமே - உதயணகுமார:6 326/4

 TOP
 
    பேதுறும் (1)
பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய் - நீலகேசி:4 306/2

 TOP
 
    பேதுறுவர் (1)
பெண்பாலார் கண்டக்கால் பேதுறுவர் என உரைப்பாய் - நீலகேசி:4 276/1

 TOP
 
    பேதை (10)
பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் - நாககுமார:2 41/4
பேதை மாதர் பெய் நஞ்சினில் எஞ்சி இ - யசோதர:3 203/1
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் - யசோதர:5 315/2
பெண் நலம் கனிந்த பேதை இருப்பதும் பெருமை அன்றே - சூளாமணி:5 348/4
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த - சூளாமணி:6 559/3
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் - சூளாமணி:9 1471/4
பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும் - சூளாமணி:11 1848/1
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி - சூளாமணி:12 2106/2
எண்ணுங்கால் என் பேதை என உரைக்கும் அவன் ஒத்தாள் - நீலகேசி:2 191/4
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய் - நீலகேசி:4 448/2

 TOP
 
    பேதை-தான் (1)
பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு - யசோதர:2 124/2

 TOP
 
    பேதை-தானே (1)
பின்னும் ஓர் சிறுவன்-தன்னை பெற்றனள் பேதை-தானே - யசோதர:4 259/4

 TOP
 
    பேதைக்கு (1)
பொரிய போகின்ற போலும் பொங்கு அரி தடம் கண் பேதைக்கு
  உரிய மாலவற்கு சென்று கொடுப்பன் என்று உலகம் காக்கும் - சூளாமணி:8 829/2,3

 TOP
 
    பேதைகள் (2)
பேசின் மானிட பேதைகள் ஆற்றலால் - சூளாமணி:7 635/3
பேதைகள் உரைப்பனவே சொல்லி பெரிது அலப்பாட்டினை நீ - நீலகேசி:4 448/1

 TOP
 
    பேதைமை (1)
பேதைமை கலந்து பிறழ் கண்ணினொடு ஒடுங்கும் - சூளாமணி:10 1614/1

 TOP
 
    பேதைமையே (2)
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே - நீலகேசி:4 391/4
பிறங்கி இ பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே - நீலகேசி:9 839/4

 TOP
 
    பேதையர் (1)
பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமால் - சூளாமணி:9 1210/3

 TOP
 
    பேதையும் (1)
பிறை என வளர செல்வன் பேதையும் விசும்பில் செல்லும் - உதயணகுமார:5 243/2

 TOP
 
    பேதையே (1)
பெரும் தவங்கள் செய்ந்நரை பேசுவாய் ஓர் பேதையே - நீலகேசி:4 358/4

 TOP
 
    பேதையை (2)
பேதையை கண்டு பீடு உடை காளையும் - உதயணகுமார:5 263/3
பெண்களை மருட்டும் சாயல் பேதையை காண்-மின் என்று - சூளாமணி:8 1002/3

 TOP
 
    பேம் (2)
பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு - நீலகேசி:1 27/2
பேம் தரு தோற்ற பிசாசிகன் இற்று என - நீலகேசி:10 894/1

 TOP
 
    பேம்படுப்பவரொடும் (1)
பேம்படுப்பவரொடும் பிரிவு இன்னாமையை - நீலகேசி:8 822/3

 TOP
 
    பேய் (17)
பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் - உதயணகுமார:3 181/2
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி - சூளாமணி:8 881/1
பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் என பேசுகின்றாய் - சூளாமணி:9 1436/1
பேய் நீலகேசி பெரியோன் அறம் கொண்ட பின்னை - நீலகேசி:0 4/2
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் - நீலகேசி:0 8/3
மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ் - நீலகேசி:1 32/3
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ - நீலகேசி:1 68/3
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே - நீலகேசி:1 69/2
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி - நீலகேசி:1 144/1
பெற்றீரே பேய் உடம்பு அன்றேல் பெரும்பாலும் - நீலகேசி:3 258/3
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து - நீலகேசி:3 260/3
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ - நீலகேசி:4 309/4
தின்னும் மனம் உடை பேய் எய்தும் தீ_வினை - நீலகேசி:4 346/1
பேய் ஒப்ப நின்று பிணங்கி கண்டார்க்கு எனும் - நீலகேசி:4 349/1
பேய் சொல்லுபவே பல சொல்லி பிதற்றல் என்றாள் - நீலகேசி:4 411/4
பேய் மற்று இவள்-தான் என கண்டோர் பெரியவன்-தான் - நீலகேசி:6 722/2
பேய் கண்டாய் அதன் பெற்றி உரை என - நீலகேசி:10 891/1

 TOP
 
    பேய்க்கு (1)
பேய்க்கு ஒன்று ஈதல் பெரும் கொடை என்பதை - நீலகேசி:2 223/2

 TOP
 
    பேய்கள் (1)
இந்திரன் வேண்டினும் பேய்கள் என்ன மற்று இலங்கு இழை மடவோள் - நீலகேசி:1 71/4

 TOP
 
    பேய்களும் (2)
குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறி - நீலகேசி:1 28/3
நோய்களும் பேய்களும் ஒழிக்குவம் எனின் அவை நுங்களுக்கும் - நீலகேசி:9 842/3

 TOP
 
    பேய்த்தியை (1)
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் - நீலகேசி:0 8/3

 TOP
 
    பேயன் (1)
பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்ப கேட்டு - உதயணகுமார:1 83/1

 TOP
 
    பேயாய் (1)
பேயாய் புடைத்து உண்ணும் பெற்றமுமாய் குத்தும் - நீலகேசி:7 774/2

 TOP
 
    பேயின் (2)
பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் - சூளாமணி:7 707/4
பித்தொடு கனவு இடை பேயின் மயங்குநர்க்கு - நீலகேசி:5 612/1

 TOP
 
    பேயும் (4)
பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் - நீலகேசி:1 42/2
மாலும் பேயும் உடையவர் செய்கையே - நீலகேசி:2 207/3
பேயும் இல்லை பிறப்பதும் இல் என்பாய் - நீலகேசி:10 887/1
பிறப்பும் பேயும் முதலா பிறகளும் - நீலகேசி:10 893/1

 TOP
 
    பேயே (1)
பேயே எனப்பட்டு பேணாதன செய்வர் - நீலகேசி:1 115/3

 TOP
 
    பேயேந்திரியமும் (1)
பித்தேந்திரியமும் பேயேந்திரியமும்
  குத்தேந்திரியமும் கொண்டிலை அன்றே - நீலகேசி:7 754/3,4

 TOP
 
    பேயேன் (1)
பேயேன் செய்த பிழை எல்லாம் பெரும பொறு என்று இறைஞ்சினான் - நீலகேசி:1 134/4

 TOP
 
    பேர் (59)
பிங்கல கடகர் என்று பேர் இனிது இட்டு மன்னன் - உதயணகுமார:1 26/1
பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று - உதயணகுமார:1 93/3
பெறுக என்று அமைத்து உடன் பேர் வருடகாரியும் - உதயணகுமார:3 175/3
பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் - உதயணகுமார:4 227/4
பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே - உதயணகுமார:5 244/4
பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர்
  வீறு உடை சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை - நாககுமார:1 9/2,3
மற்றும் எண்ணாயிரம் பேர் மன்னனுக்கு இனிய மாதர் - நாககுமார:1 10/1
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து - நாககுமார:3 88/3
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் - நாககுமார:3 99/2
பிரிதிவிதிலகம் எங்கள் பேர் உடைய நல் நகர் - நாககுமார:4 137/2
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை - நாககுமார:4 140/4
இங்கித மனைவி பேர் இயல் விசையை என்பளே - நாககுமார:4 142/4
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி - யசோதர:4 243/3
காளை தகு கல்யாணமித்திரன் எனும் பேர்
  ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய - யசோதர:5 267/1,2
வெறுத்து உடன் விடுத்து அரசினை துகள் என பேர்
  அற பெரு மலை பொறை எடுத்தவன் அடி-கண் - யசோதர:5 268/1,2
பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர் - சூளாமணி:1 30/1
பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை - சூளாமணி:2 51/3
பெண் நிலாம் தகை பெருந்தேவி பேர் அமர் - சூளாமணி:3 71/1
கண் ஆர் கோதை காமரு வேய் தோள் கனக பேர்
  மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று - சூளாமணி:5 315/1,2
பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி - சூளாமணி:5 395/2
தன் நிகர் இகந்தவன் அங்கதன் எனும் பேர்
  பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் - சூளாமணி:6 444/3,4
சலநலசடி என் பேர் தாமரை செம்_கணான்-தன் - சூளாமணி:6 572/2
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் - சூளாமணி:7 759/3
இன் இசை அமரர் பேர் கொண்டு இயன்ற மா நகரம் காக்கும் - சூளாமணி:8 843/1
வரை-தன் மேல் தழலின் பேர் ஆர் வள நகர்-அதனை ஆளும் - சூளாமணி:9 1177/1
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது - சூளாமணி:9 1196/1
அடும் திறல் வெகுளி காற்றோடு அருக்க பேர் உடைய மேகம் - சூளாமணி:9 1197/1
கடுத்தவர் கன்னி பேர் உரைக்க கண்களுள் - சூளாமணி:9 1205/1
தாழி பேர் விலன் தமன் ஒருவன் கூறினான் - சூளாமணி:9 1257/3
ஊழி பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே - சூளாமணி:9 1257/4
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை - சூளாமணி:9 1457/2
பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி - சூளாமணி:9 1487/3
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் - சூளாமணி:9 1549/4
பேர் ஒளி பீதக உடையர் பைம்பொனால் - சூளாமணி:11 1878/1
பெய்யா அரு நஞ்சும் பேர்_அழல் குட்டமும் - சூளாமணி:11 1945/1
பேர் அறிவாரும் பிறர் இல்லை இன்னவை - சூளாமணி:11 1958/2
மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே - சூளாமணி:11 2017/4
சோதியும் பேர் எண்_குணனும் துப்புரவும் துன்னுவரே - சூளாமணி:11 2047/4
அந்தர பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால் - சூளாமணி:11 2048/2
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் - சூளாமணி:11 2057/2
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் - சூளாமணி:11 2068/2
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான் - சூளாமணி:11 2068/3
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் - சூளாமணி:12 2127/3
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் - நீலகேசி:1 92/2
பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து - நீலகேசி:1 145/1
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை - நீலகேசி:2 159/2
உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக - நீலகேசி:2 186/2
பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள் - நீலகேசி:2 192/4
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் - நீலகேசி:3 251/1
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி - நீலகேசி:3 264/3
பேர் இவை-தாம் இரண்டு ஒன்றினுக்கே எனின் ஒன்று அவை ஆம் - நீலகேசி:4 383/3
பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் - நீலகேசி:4 397/2
பேர் இதுவே என சொல்லுதல்-தானும் பிழைக்கும்-கொலோ - நீலகேசி:5 502/4
ஒளித்தனை கொள்ளலுற்றாய் உயிர்-தன்னை ஓர் பேர் உரைத்தே - நீலகேசி:5 513/4
பிணங்குவது ஒக்கும் நின் பேர் எமக்கு என்றாள் - நீலகேசி:5 575/4
பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின் - நீலகேசி:5 591/3
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் - நீலகேசி:5 639/4
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே - நீலகேசி:6 665/4
பேர்_உணர்வு எய்தி பெரிதும் பெரியவன் - நீலகேசி:6 668/2

 TOP
 
    பேர்-தாம் (1)
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம்
  பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் - உதயணகுமார:5 253/2,3

 TOP
 
    பேர்_அருள் (2)
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் - சூளாமணி:9 1549/4
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் - நீலகேசி:3 251/1

 TOP
 
    பேர்_அருளார் (1)
பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள் - நீலகேசி:2 192/4

 TOP
 
    பேர்_அருளின் (1)
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி - யசோதர:4 243/3

 TOP
 
    பேர்_அருளீர் (1)
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் - சூளாமணி:11 2068/2

 TOP
 
    பேர்_அழல் (2)
பெய்யா அரு நஞ்சும் பேர்_அழல் குட்டமும் - சூளாமணி:11 1945/1
பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து - நீலகேசி:1 145/1

 TOP
 
    பேர்_அளவு (1)
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் - நீலகேசி:1 92/2

 TOP
 
    பேர்_அறம் (1)
பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின் - நீலகேசி:5 591/3

 TOP
 
    பேர்_ஆற்றல் (1)
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே - நீலகேசி:6 665/4

 TOP
 
    பேர்_ஆற்றலை (1)
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை
  அறிந்து வெய்ய ஆழிகை ஏந்தி இன்னும் - சூளாமணி:9 1457/2,3

 TOP
 
    பேர்_இசை (1)
பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் - உதயணகுமார:4 227/4

 TOP
 
    பேர்_இடம் (1)
பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் - நீலகேசி:4 397/2

 TOP
 
    பேர்_இடர் (2)
பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே - உதயணகுமார:5 244/4
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் - நீலகேசி:5 639/4

 TOP
 
    பேர்_இடரை (1)
உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக - நீலகேசி:2 186/2

 TOP
 
    பேர்_இடி (1)
பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று - உதயணகுமார:1 93/3

 TOP
 
    பேர்_இன்ப (1)
மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே - சூளாமணி:11 2017/4

 TOP
 
    பேர்_இன்பம் (4)
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் - சூளாமணி:11 2057/2
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான் - சூளாமணி:11 2068/3
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை - நீலகேசி:2 159/2
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி - நீலகேசி:3 264/3

 TOP
 
    பேர்_உணர்வு (1)
பேர்_உணர்வு எய்தி பெரிதும் பெரியவன் - நீலகேசி:6 668/2

 TOP
 
    பேர்_ஒலி (1)
பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி
  விரிதரு விசும்பிடை விரவி நின்றதே - சூளாமணி:9 1487/3,4

 TOP
 
    பேர்_ஒளியால் (1)
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் - சூளாமணி:12 2127/3

 TOP
 
    பேர்க்குநர் (1)
பெருநிதி காண்கிலாமல் பேர்க்குநர் தேடுகின்றான் - உதயணகுமார:3 162/4

 TOP
 
    பேர்கள் (1)
உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள்
  மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள் - உதயணகுமார:3 162/1,2

 TOP
 
    பேர்களாம் (1)
அன்னவர்-தம் புத்திரிகளான ஏழு பேர்களாம்
  நல் சுயம்பிரபையும் நாக சுப்பிரபையும் - நாககுமார:4 123/1,2

 TOP
 
    பேர்ச்சியும் (1)
பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும்
  ஒன்றா வகையால் உரைகளை ஒட்டா - நீலகேசி:7 731/3,4

 TOP
 
    பேர்த்து (5)
பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார் - சூளாமணி:11 1916/4
பேர்த்து பிறவா பெருமை பெறுநரும் - சூளாமணி:11 2022/2
பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே - நீலகேசி:1 116/4
பெற்றதன்னில் சேக்கையும் பேர்த்து உண்ணாது ஒழிதலும் - நீலகேசி:4 356/2
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் - நீலகேசி:4 426/1

 TOP
 
    பேர்த்தும் (1)
பண் நலம் கொண்ட சொல்லாள் அவை பேர்த்தும் பகர்ந்தனளாய் - நீலகேசி:6 679/4

 TOP
 
    பேர்தற்கு (1)
பேர்தற்கு அரும் பிணி-தாம் இவை அ பிணி - நீலகேசி:1 116/1

 TOP
 
    பேர்ந்திலள் (1)
பின்னும் வந்தவரொடும் சென்று பேர்ந்திலள்
  இன்னும் அஃது அவள்-தனது இயற்கை வண்ணமே - சூளாமணி:12 2088/3,4

 TOP
 
    பேர்ந்து (3)
பெற்றி நல் இமயம் கண்டு பேர்ந்து கீழ் திசையும் சென்றார் - உதயணகுமார:5 250/4
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன் - உதயணகுமார:6 335/2
பேர்ந்து வீழ்வன போல பிறழ்ந்தவே - சூளாமணி:8 891/4

 TOP
 
    பேர்ந்தும் (1)
பேர்ந்தும் ஒரு கால் விரை பெருக்கி மெழுகிட்டான் - சூளாமணி:8 1095/3

 TOP
 
    பேர்ப்பவன் (1)
பேர்ப்பவன் ஆயும் பெறுகின்றது என்னோ - நீலகேசி:7 773/4

 TOP
 
    பேர்ப்பாலே (1)
பேர்ப்பாலே பற்றி பிறப்பிறவாம் நீ பெருக்கி - நீலகேசி:6 689/2

 TOP
 
    பேர்ப்பு (1)
பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் - நீலகேசி:4 427/1

 TOP
 
    பேர்ப்பு_இன்று (1)
பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் - நீலகேசி:4 427/1

 TOP
 
    பேர (2)
இறுதியில் அவதி ஞானி யசோதரன் என்னும் பேர
  உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் - சூளாமணி:5 352/3,4
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல் - சூளாமணி:10 1639/2

 TOP
 
    பேரது (2)
பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு - நீலகேசி:1 27/2
பேரது அஃதேல் பெரிதும் அழகிதே - நீலகேசி:3 241/2

 TOP
 
    பேரறிவாகி (1)
பேரறிவாகி தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே - யசோதர:4 232/3

 TOP
 
    பேரன் (1)
அலங்கல் அம் புரவி தானை அரும் கல தேரின் பேரன்
  குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் - சூளாமணி:5 322/3,4

 TOP
 
    பேரா (2)
பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேரா
  திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி - யசோதர:1 47/1,2
பேரா வென்றிக்கு ஒன்றியவாறு பெயர் இட்டு - சூளாமணி:10 1745/2

 TOP
 
    பேராம் (1)
பேராம் இனிய யாழ் பெருமகன்-தன்னையே - உதயணகுமார:3 171/2

 TOP
 
    பேரார் (2)
விண்ணினை சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேரார்
  எண்ணினுள் தலை-கண் வைத்த கண் அஃது இல்லை ஆயின் - சூளாமணி:5 268/2,3
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார்
  கதிர் அன கலங்கள் தாங்கி காப்பு மங்கலங்கள் ஏந்தி - சூளாமணி:8 994/2,3

 TOP
 
    பேரான் (6)
தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான்
  தார் அணி மார்பன் அன்றே தரணிக்கு ஒர் திலதம் ஆவான் - சூளாமணி:5 327/3,4
அற்றம்_இல் கேள்வி எந்தை அஞ்சுமான் என்னும் பேரான்
  பெற்ற தாய் அருசிமாலை பெரு_மகள் அருளினால் யான் - சூளாமணி:6 533/2,3
சுற்றி நின்று இலங்கும் சோதி தோள் வலி எனும் பேரான் அ - சூளாமணி:6 552/2
விண் நலம் கனியும் சீர்த்தி விருக வெல் கடி கொள் பேரான்
  பெண் நலம் கனியும் நீர்மை பெருகிய உருவ தோளான் - சூளாமணி:8 831/3,4
மெய் நவின்று இலங்கும் செம்பொன் அங்கதம் விளைந்த பேரான் - சூளாமணி:8 836/4
கற்றவன் கலைகள் எல்லாம் காமுகன் என்னும் பேரான்
  பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் - சூளாமணி:9 1305/3,4

 TOP
 
    பேரிகை (1)
திடுதிடு என்று ஒலி தெறித்த பேரிகை
  நடுநடுங்கினார் நகர மாந்தரே - உதயணகுமார:6 313/3,4

 TOP
 
    பேரினன் (1)
விடபகன் என்னும் பேரினன் மற்று அவன் - உதயணகுமார:6 337/2

 TOP
 
    பேரினும் (2)
பேரினும் பெருகிய சின்னம்-தன்னினும் - சூளாமணி:9 1272/1
பேரினும் உருவினும் பெறல் இலன் ஆதல் இன்றா குறித்து - நீலகேசி:9 829/3

 TOP
 
    பேரும் (9)
வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான் - உதயணகுமார:1 108/4
செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை - நாககுமார:2 61/3
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் - நாககுமார:3 79/2
மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும்
  சுரி குழல் கரும் கண் செ வாய் துடி இடை குணவதீயை - நாககுமார:4 113/2,3
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும்
  சிந்து என்பது வலத்தது செழும் கலம் சிதர்கின்ற நிகழ் யாறு - சூளாமணி:8 878/1,2
பேரும் உணர்வும் பொருள் இல்லதற்கு இல்லை என்றி - நீலகேசி:4 412/1
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் - நீலகேசி:5 508/2
நீதியினால் சொல்லி நின்று நின் பேரும் உணர்வு_இலையே - நீலகேசி:5 519/4
பெற்ற பேரும் பிசாசிகன் என்பதே - நீலகேசி:10 892/1

 TOP
 
    பேரொடு (1)
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி - சூளாமணி:9 1281/3

 TOP
 
    பேழ் (9)
வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் - சூளாமணி:5 299/2
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் - சூளாமணி:7 697/3
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே - சூளாமணி:7 737/4
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து - சூளாமணி:7 769/2
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து - சூளாமணி:8 850/1
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் - சூளாமணி:8 968/1
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி - சூளாமணி:9 1174/2
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி - சூளாமணி:9 1440/3
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் - சூளாமணி:11 1933/2

 TOP
 
    பேழ்த்த (1)
பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர் - சூளாமணி:1 30/1

 TOP
 
    பேழை (2)
நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த - சூளாமணி:8 870/3
பேழை பிளவும் பிலத்தின் முகங்களும் - சூளாமணி:11 1927/1

 TOP
 
    பேழைகள் (1)
கலம்கொள் பேழைகள் கவிழ்ந்து என கதிர் மணி சொரிகின்ற அவை காணாய் - சூளாமணி:8 883/4

 TOP
 
    பேறு (3)
பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர் - நாககுமார:1 9/2
எண் பெற்ற தவம் யார் பெற்றார் யான் பெற்ற பேறு இது என்றான் - யசோதர:2 113/4
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே - நீலகேசி:4 391/4

 TOP
 
    பேறு_இன்மை (1)
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே - நீலகேசி:4 391/4

 TOP
 
    பேறும் (3)
முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் - யசோதர:4 240/4
பிணங்கலாய் பொருள்-வயின் பேறும் உள்ளதே - நீலகேசி:8 804/2
பெறுதலை என்னை-கொல் தத்துவம்-தனை அன்று பேறும் உண்டே - நீலகேசி:9 835/2

 TOP
 
    பேன் (1)
பேன் அறா கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம் - நீலகேசி:3 256/1

 TOP