|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ராகத்தில் (1)
தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் - உதயணகுமார:1 48/4
TOP
ராகர்கள் (1)
கடை_இல் எண்_குணத்தது காம ராகர்கள்
இடை நனி இலாதது இல் இயற்கை இல்லது - சூளாமணி:12 2073/1,2
TOP
ராச்சியம் (4)
வெள்ளி அம் மலை மேல் நின்ற ராச்சியம்
உள்ளது எல்லாம் ஒருங்கே அடிப்படுத்து - உதயணகுமார:5 272/1,2
உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன் - உதயணகுமார:6 355/4
இருவர் என் சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ - நாககுமார:4 104/1,2
வேந்தன் அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான் - நாககுமார:5 159/1
TOP
ராசன் (2)
கொந்து அலர் ராசன் நாககுமரன் நல் கதை விரிப்பாம் - நாககுமார:1 1/4
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான் - நாககுமார:4 103/4
TOP
ராசியே (1)
போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே - சூளாமணி:4 132/4
TOP
| |
|