|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யோகத்தை (1)
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தை காத்துநின்றான் - நாககுமார:3 101/4
TOP
யோகபாவ (1)
மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது - நீலகேசி:4 427/3
TOP
யோகம் (3)
திங்கள் முந்நான்கு யோகம் தீ_வினை அரிய நிற்பர் - நாககுமார:1 2/1
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே - நாககுமார:5 169/4
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம் - நீலகேசி:1 126/1
TOP
யோகம்-தன்னால் (1)
அரும் தவ யோகம்-தன்னால் அச்சேத்திய அபேத்தியர்-தம் - நாககுமார:5 166/1
TOP
யோகம்-தன்னில் (1)
இதமுறு யோகம்-தன்னில் எழில்பெற நின்றான் அன்றே - உதயணகுமார:1 27/4
TOP
யோகமாய் (1)
இதயம் இனிதாகவே எழில்பெற நல் யோகமாய்
இதமுறு தியானத்தின் இரு_வினை எரித்து உடன் - உதயணகுமார:6 365/2,3
TOP
யோகி (1)
பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியான போழ்தில் தாழ்ந்து தன் தட கை கூப்பி - சூளாமணி:6 538/2,3
TOP
யோகிக்கு (1)
பிரமசுந்தர யோகிக்கு பிறந்தவன் யூகியோடும் - உதயணகுமார:1 18/1
TOP
யோகின்னாலும் (1)
வேறு அல்லது இல்லை எனவும் வினை வலியும் யோகின்னாலும்
தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும் - நீலகேசி:5 569/2,3
TOP
யோகினது (1)
ஈடு_இல் முனி யோகினது பெருமையினில் இறைவ - யசோதர:5 279/1
TOP
யோகினை (1)
படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான் - நீலகேசி:1 64/3
TOP
யோகு (3)
சுத்தி மிக எட்டினோடும் சூழ்ந்த யோகு ஒன்பதாம் - உதயணகுமார:6 364/1
தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர் - யசோதர:4 230/3
பின் அணி யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று ஏனை - சூளாமணி:12 2113/1
TOP
யோகொடு (1)
ஒன்றும் நான் ஒட்டல் செல்லேன் யோகொடு பாவம் நின்றால் - நீலகேசி:4 429/2
TOP
யோசனை (2)
யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான் - சூளாமணி:7 768/4
குளம் ஆயின யோசனை கொண்டனவே - சூளாமணி:7 802/4
TOP
யோனி (1)
மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான் - நீலகேசி:4 444/2
TOP
யோனிகள் (1)
எல்லை_இல் யோனிகள் எல்லாம் இகந்து எய்தல் - சூளாமணி:11 1983/3
TOP
யோனியவாய் (1)
வெப்பமும் தட்பமும் மிக்கு விரவிய யோனியவாய்
செப்புவ செப்பு_இல செய்கைகளால் தம செய்_வினையை - நீலகேசி:1 81/1,2
TOP
யோனியானாய் (1)
அடைவு_இலா யோனியானாய் யாரும் ஒப்பாரும் இன்றி - நீலகேசி:4 446/1
TOP
| |
|