<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - தொடரடைவு

ஞி-முதல் சொற்கள்
ஞிமிறு 2
ஞிமிறும் 1
ஞிறை 3
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
 
    ஞிமிறு (2)
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் - அயோ:9 17/2
பதங்கள் முகில் ஒத்த இசை பல் ஞிமிறு பன்ன - கிட்:10 78/1

 மேல்
 
    ஞிமிறும் (1)
பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை - கிட்:10 32/1

 மேல்
 
    ஞிறை (3)
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி - அயோ:9 6/1
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே - அயோ:9 6/2
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு - அயோ:9 6/3

 மேல்