<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - தொடரடைவு

ர-முதல் சொற்கள்
ரகு 1
ரத்தம் 1
ரத 2
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
 
    ரகு (1)
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் - பால:12 13/3
 
    ரத்தம் (1)
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான் - யுத்1:14 42/2
 
    ரத (2)
கச ரத துரக மா கடல் கொள் காவலன் - பால:5 19/3
கய ரத துரக மா கடலன் கல்வியன் - பால:13 58/1