<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

ந - முதல் சொற்கள்
ந 1
நக்கி 2
நக்கே 1
நகங்கள் 1
நகம் 2
நகர் 1
நகரங்களும் 1
நகருள் 2
நகரே 1
நகை 5
நகைசெய்வீர் 1
நகைத்த 1
நங்கள் 1
நச்சி 1
நட்டதும் 1
நடக்க 1
நடத்தினளே 1
நடத்தும் 3
நடந்த 1
நடந்தருளிய 1
நடந்து 3
நடமாடி 1
நடமிட்டனவே 1
நடவி 1
நடித்தன 1
நடிப்ப 1
நடு 1
நடுக்குற 1
நடுங்க 1
நடுங்கி 1
நடுங்கியே 1
நடுங்குவர் 1
நடுவில் 1
நடுவுபோய் 1
நடை 4
நடைகள் 1
நடைபயிலும் 1
நடையை 1
நண்ணினன் 1
நண்ணுக 2
நதி 6
நதியொடு 1
நம் 5
நம்முடை 1
நம்மை 1
நமக்கு 6
நமக்கும் 1
நமன் 2
நமை 1
நயன 1
நர 2
நர_துங்கன் 1
நர_துங்கனொடு 1
நரபாலர் 1
நரம்பில் 2
நரம்பின் 1
நராதிபர் 2
நரி 3
நரியும் 1
நரியொடு 1
நல் 4
நல்கும் 1
நல்லன் 1
நல்லீர் 2
நலம் 1
நலிய 3
நலீர் 7
நவ்வி 1
நவநிதி 1
நவமணி 1
நவிலுவாமே 1
நவிலையில் 1
நன்மை 1
நன்று 2
நனவினில் 1
நனவு 1
நனவும் 1
நனைத்தன 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    ந (1)
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு - கலிங்:73/1

 மேல்
 
    நக்கி (2)
வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே - கலிங்:83/2
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே - கலிங்:571/2

 மேல்
 
    நக்கே (1)
தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே - கலிங்:376/2

 மேல்
 
    நகங்கள் (1)
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் - கலிங்:172/1

 மேல்
 
    நகம் (2)
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:26/2
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1

 மேல்
 
    நகர் (1)
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே - கலிங்:341/2

 மேல்
 
    நகரங்களும் (1)
எ நகரங்களும் நாடும் எமக்கு அருள்செய்தனை எம்மை இட - கலிங்:333/1

 மேல்
 
    நகருள் (2)
முரசு அறைக என்று அருளுதலும் முழுது உலகும் ஒரு நகருள் புகுந்தது ஒப்ப - கலிங்:279/1
மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே - கலிங்:299/2

 மேல்
 
    நகரே (1)
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே - கலிங்:300/2

 மேல்
 
    நகை (5)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
கவசம் அற்று இள நகை களிவர களிவரும் கணவரை புணருவீர் கடை திறந்திடு-மினோ - கலிங்:33/2
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ - கலிங்:35/2
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் - கலிங்:195/1
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/2

 மேல்
 
    நகைசெய்வீர் (1)
போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ - கலிங்:45/2

 மேல்
 
    நகைத்த (1)
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/2

 மேல்
 
    நங்கள் (1)
நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம் - கலிங்:226/2

 மேல்
 
    நச்சி (1)
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி - கலிங்:478/1

 மேல்
 
    நட்டதும் (1)
கம்பிலி சயத்தம்பம் நட்டதும் கடி அரண் கொள் கல்யாணர் கட்டு அற - கலிங்:203/1

 மேல்
 
    நடக்க (1)
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2

 மேல்
 
    நடத்தினளே (1)
தரணி தரித்தது என பரணி பரித்த புகழ் சயதரனை பரவி சதி கொள் நடத்தினளே - கலிங்:124/2

 மேல்
 
    நடத்தும் (3)
ஓராழி-தனை நடத்தும் ஒண் சுடரை பரவுதுமே - கலிங்:7/2
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே - கலிங்:8/2
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே - கலிங்:286/2

 மேல்
 
    நடந்த (1)
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:26/2

 மேல்
 
    நடந்தருளிய (1)
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள் - கலிங்:544/1

 மேல்
 
    நடந்து (3)
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் - கலிங்:195/1
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் - கலிங்:362/1
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே - கலிங்:367/2

 மேல்
 
    நடமாடி (1)
மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே - கலிங்:299/2

 மேல்
 
    நடமிட்டனவே (1)
குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே - கலிங்:585/2

 மேல்
 
    நடவி (1)
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே - கலிங்:246/2

 மேல்
 
    நடித்தன (1)
நடித்தன நடிப்ப வலி அற்றன கொடிற்றையும் நனைத்தன உதட்டினுடனே - கலிங்:228/2

 மேல்
 
    நடிப்ப (1)
நடித்தன நடிப்ப வலி அற்றன கொடிற்றையும் நனைத்தன உதட்டினுடனே - கலிங்:228/2

 மேல்
 
    நடு (1)
வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே - கலிங்:402/2

 மேல்
 
    நடுக்குற (1)
மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே - கலிங்:349/2

 மேல்
 
    நடுங்க (1)
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய் - கலிங்:339/1

 மேல்
 
    நடுங்கி (1)
பொங்கும் மதிக்கே தினம் நடுங்கி புகுந்த அறையை நிலவறை என்று - கலிங்:68/1

 மேல்
 
    நடுங்கியே (1)
அருவர் அருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனா நடுங்கியே - கலிங்:452/2

 மேல்
 
    நடுங்குவர் (1)
என்று இவை உரைத்தலும் எனக்கு எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர் புய - கலிங்:390/1

 மேல்
 
    நடுவில் (1)
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு - கலிங்:73/1

 மேல்
 
    நடுவுபோய் (1)
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2

 மேல்
 
    நடை (4)
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் - கலிங்:296/1
எறித்து ஓடை இலங்கு நடை களிற்றின் மேல் கொண்டு - கலிங்:366/3
நடை வய பரி இரதம் ஒட்டகம் நவநிதி குலமகளிர் என்று - கலிங்:459/1

 மேல்
 
    நடைகள் (1)
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/2

 மேல்
 
    நடைபயிலும் (1)
அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:58/2

 மேல்
 
    நடையை (1)
உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு - கலிங்:58/1

 மேல்
 
    நண்ணினன் (1)
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே - கலிங்:300/2

 மேல்
 
    நண்ணுக (2)
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே - கலிங்:394/2
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே - கலிங்:394/2

 மேல்
 
    நதி (6)
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே - கலிங்:367/2
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர் - கலிங்:369/1
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக - கலிங்:369/2
கங்கா நதி ஒரு புறம் ஆக படை கடல் போல் வந்தது கடல் வந்தால் - கலிங்:371/1
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே - கலிங்:410/1
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் - கலிங்:465/2

 மேல்
 
    நதியொடு (1)
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர் - கலிங்:369/1

 மேல்
 
    நம் (5)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
எளியன் என்றிடினும் வலிய குன்று அரணம் இடிய நம் படைஞர் கடிது சென்று - கலிங்:340/1
வேழம் இரதம் புரவி வெம் படைஞர் என்று இனைய நம் படை விரைந்து கடுக - கலிங்:393/1
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே - கலிங்:453/2
காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல் - கலிங்:535/1

 மேல்
 
    நம்முடை (1)
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் - கலிங்:167/2

 மேல்
 
    நம்மை (1)
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே - கலிங்:81/2

 மேல்
 
    நமக்கு (6)
அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை - கலிங்:218/1
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு
  திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே - கலிங்:247/1,2
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர் - கலிங்:353/3
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே - கலிங்:394/2
வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும் - கலிங்:549/1
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே - கலிங்:580/2

 மேல்
 
    நமக்கும் (1)
நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து - கலிங்:244/1

 மேல்
 
    நமன் (2)
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல் - கலிங்:192/3
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம் - கலிங்:254/2

 மேல்
 
    நமை (1)
இணக்கம் இல்லா நமை எல்லாம் எண்ணி கண்டேம் என்று உரைக்கும் - கலிங்:577/1

 மேல்
 
    நயன (1)
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:28/2

 மேல்
 
    நர (2)
கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது - கலிங்:24/1
நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ - கலிங்:542/1

 மேல்
 
    நர_துங்கன் (1)
நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ - கலிங்:542/1

 மேல்
 
    நர_துங்கனொடு (1)
கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது - கலிங்:24/1

 மேல்
 
    நரபாலர் (1)
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத - கலிங்:591/1

 மேல்
 
    நரம்பில் (2)
அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர் - கலிங்:156/1
வரிசை அறிந்து நரம்பில் கோத்து வன்ன சரங்கள் அணியீரே - கலிங்:514/2

 மேல்
 
    நரம்பின் (1)
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின - கலிங்:137/1

 மேல்
 
    நராதிபர் (2)
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன - கலிங்:256/1
தென்னர் ஆதி நராதிபர் ஆனவர் தேவிமார்கள் தன் சேடியர் ஆகவே - கலிங்:326/1

 மேல்
 
    நரி (3)
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் - கலிங்:119/2
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் - கலிங்:166/2
போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் - கலிங்:478/2

 மேல்
 
    நரியும் (1)
பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ - கலிங்:120/2

 மேல்
 
    நரியொடு (1)
கரிகள் கருவிகளோடு சிந்தின கழுகு நரியொடு காகம் உண்டன - கலிங்:447/1

 மேல்
 
    நல் (4)
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் - கலிங்:119/2
பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே - கலிங்:181/1
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய் - கலிங்:301/1
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே - கலிங்:596/1

 மேல்
 
    நல்கும் (1)
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2

 மேல்
 
    நல்லன் (1)
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல - கலிங்:14/1

 மேல்
 
    நல்லீர் (2)
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ - கலிங்:36/2
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:67/2

 மேல்
 
    நலம் (1)
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில் - கலிங்:268/2

 மேல்
 
    நலிய (3)
மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும் - கலிங்:36/1
மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும் - கலிங்:36/1
தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை - கலிங்:44/1

 மேல்
 
    நலீர் (7)
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:25/2
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ - கலிங்:32/2
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:42/2
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:49/2
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:53/2
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:59/2
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:72/2

 மேல்
 
    நவ்வி (1)
வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே - கலிங்:83/2

 மேல்
 
    நவநிதி (1)
நடை வய பரி இரதம் ஒட்டகம் நவநிதி குலமகளிர் என்று - கலிங்:459/1

 மேல்
 
    நவமணி (1)
ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய - கலிங்:334/3

 மேல்
 
    நவிலுவாமே (1)
நாமாதும் கலைமாதும் என்ன சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலுவாமே - கலிங்:13/2

 மேல்
 
    நவிலையில் (1)
தண்டநாயகர் காக்கும் நவிலையில்
  கொண்டது ஆயிரம் குஞ்சரம் அல்லவோ - கலிங்:386/1,2

 மேல்
 
    நன்மை (1)
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை
  இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் - கலிங்:177/1,2

 மேல்
 
    நன்று (2)
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல - கலிங்:14/1
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே - கலிங்:551/2

 மேல்
 
    நனவினில் (1)
நனவினில் சயதரன் புணரவே பெறினும் நீர் நனவு என தெளிவுறாது அதனையும் பழைய அ - கலிங்:35/1

 மேல்
 
    நனவு (1)
நனவினில் சயதரன் புணரவே பெறினும் நீர் நனவு என தெளிவுறாது அதனையும் பழைய அ - கலிங்:35/1

 மேல்
 
    நனவும் (1)
நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம் - கலிங்:226/2

 மேல்
 
    நனைத்தன (1)
நடித்தன நடிப்ப வலி அற்றன கொடிற்றையும் நனைத்தன உதட்டினுடனே - கலிங்:228/2

 மேல்