<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெக 2
நெகிழ்த்து 1
நெஞ்சம் 1
நெஞ்சினொடு 1
நெடிய 1
நெடியன 1
நெடு 10
நெடும் 22
நெய்த்து 1
நெய்யாக 1
நெருக்கலின் 1
நெருங்கி 1
நெருங்கு 1
நெருப்பினில் 1
நெருப்பினின் 1
நெருப்பினை 1
நெருப்பு 1
நெருப்பும் 1
நெருப்பொடு 1
நெல்லி 1
நெளிந்தன 1
நெற்றாய் 1
நெறி 6
நெறிசெய 1
நெறிபடவே 1
நெறியில் 1
நெறியின் 1
நெறியினை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  நெக (2)
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை - கலிங்:33/1
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை - கலிங்:33/1

 மேல்
 
  நெகிழ்த்து (1)
வேண்டும் அளவும் வாய் நெகிழ்த்து விடுகம்பிகளா புனையீரே - கலிங்:511/2

 மேல்
 
  நெஞ்சம் (1)
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் - கலிங்:47/2

 மேல்
 
  நெஞ்சினொடு (1)
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ - கலிங்:24/2

 மேல்
 
  நெடிய (1)
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் - கலிங்:181/2

 மேல்
 
  நெடியன (1)
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே - கலிங்:423/2

 மேல்
 
  நெடு (10)
அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை - கலிங்:4/1
இ நெடு மா நிலம் அனைத்தும் பொதிந்து இனிது வாழ்க என்றே - கலிங்:4/2
நிலம் புடைபேர்ந்து ஓடாமே நெடு மோடி நிறுத்திய பேய் - கலிங்:88/1
கொள்ளிவாய்ப்பேய் காக்கும் கோபுரமும் நெடு மதிலும் - கலிங்:104/1
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை - கலிங்:233/2
நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி - கலிங்:265/1
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே - கலிங்:348/2
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ - கலிங்:390/2
வளை சிலை உரும் என இடிக்கவே வடி கணை நெடு மழை படைக்கவே - கலிங்:409/2
குறு மோடீ நெடு நிணமாலாய் குடை கலதீ கூரெயிறீ நீலி - கலிங்:504/1

 மேல்
 
  நெடும் (22)
நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும் - கலிங்:6/1
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ - கலிங்:24/2
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:31/2
கருவிள நீர் பட ஊடுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:52/2
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ - கலிங்:55/2
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:59/2
கண் கொடு கொலைசெய அருளுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:71/2
அடி கழுத்தின் நெடும் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ - கலிங்:111/1
நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி - கலிங்:112/1
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று - கலிங்:117/1
இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் - கலிங்:118/2
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன - கலிங்:135/1
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன - கலிங்:135/2
அட்டம் இட்ட நெடும் கழை காணில் என் அன்னை அன்னை என்று ஆலும் குழவிய - கலிங்:142/1
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே - கலிங்:156/2
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் - கலிங்:218/2
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று - கலிங்:476/1
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் - கலிங்:499/1
கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள் - கலிங்:528/1
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை - கலிங்:531/1
ஆழி முதல் படையெடுத்த அணி நெடும் தோள் ஆயிரமே - கலிங்:544/2
நிலத்தை சமைத்து கொள்ளீரே நெடும் கை களிற்றின் இரு செவியாம் - கலிங்:560/1

 மேல்
 
  நெய்த்து (1)
நெய்த்து இலங்கிய நித்தில பந்தரின் நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே - கலிங்:316/2

 மேல்
 
  நெய்யாக (1)
வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ - கலிங்:110/2

 மேல்
 
  நெருக்கலின் (1)
குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து - கலிங்:345/1

 மேல்
 
  நெருங்கி (1)
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1

 மேல்
 
  நெருங்கு (1)
நெருங்கு ஆகவ செம் களத்தே தயங்கும் நிண போர்வை மூடிக்கொள - கலிங்:486/1

 மேல்
 
  நெருப்பினில் (1)
அ நெருப்பினில் புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா அதனிடை புறா - கலிங்:82/2

 மேல்
 
  நெருப்பினின் (1)
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே - கலிங்:419/2

 மேல்
 
  நெருப்பினை (1)
செம் நெருப்பினை தகடு செய்து பார் செய்தது ஒக்கும் அ செம் தரை பரப்பு - கலிங்:82/1

 மேல்
 
  நெருப்பு (1)
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே - கலிங்:411/2

 மேல்
 
  நெருப்பும் (1)
நிணமும் தசையும் பருந்து இசிப்ப நெருப்பும் பருத்தியும் பொன்று - கலிங்:120/1

 மேல்
 
  நெருப்பொடு (1)
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே - கலிங்:411/2

 மேல்
 
  நெல்லி (1)
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் - கலிங்:77/1

 மேல்
 
  நெளிந்தன (1)
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன
 குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே - கலிங்:446/1,2

 மேல்
 
  நெற்றாய் (1)
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் - கலிங்:218/2

 மேல்
 
  நெறி (6)
அருமறையின் நெறி காட்ட அயன் பயந்த நிலமகளை அண்டம் காக்கும் - கலிங்:2/1
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் - கலிங்:123/1
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள் - கலிங்:205/1
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி - கலிங்:258/1
மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே - கலிங்:264/2
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே - கலிங்:596/1

 மேல்
 
  நெறிசெய (1)
பண் படு கிளவியை அமுது என பரவிய கொழுநனை நெறிசெய
 கண் கொடு கொலைசெய அருளுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:71/1,2

 மேல்
 
  நெறிபடவே (1)
விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே
 அடவிகள் பொடிபட அருவிகள் அனல்பட அரு வரை துகள்படவே - கலிங்:400/1,2

 மேல்
 
  நெறியில் (1)
நிழலில் அடைந்தன திசைகள் நெறியில் அடைந்தன மறைகள் - கலிங்:270/1

 மேல்
 
  நெறியின் (1)
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே - கலிங்:259/2

 மேல்
 
  நெறியினை (1)
நிறை சரம் நிமிர விட துணி உற்றவர் நெறியினை எறி ஒடிகிற்பவர் ஒத்து எதிர் - கலிங்:424/1

 மேல்