|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
நேமி (2)
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே - கலிங்:240/2
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை - கலிங்:431/1
மேல்
நேமியோடு (1)
பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே - கலிங்:430/2
மேல்
நேய (1)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப - கலிங்:67/1
மேல்
நேர் (6)
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் - கலிங்:181/2
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே - கலிங்:348/2
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் - கலிங்:436/1
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் - கலிங்:436/1
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் - கலிங்:474/2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை - கலிங்:491/1
மேல்
நேர்_இழை (1)
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் - கலிங்:474/2
மேல்
நேரெதிர்த்து (1)
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து
அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே - கலிங்:99/1,2
மேல்
|
|
|